About Us

என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறி உங்களிடம் நல்ல நட்பை நான் பெறவேண்டும்.

என்னை பற்றி அன்பார்ந்த உலகத் தமிழ் பொதுமக்களே நண்பர்களே என்னுடைய போண்டி கோவிந்தன் வெப்சைட்டில் வந்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த நம்பர்கள் வராத நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் எல்லா நண்பர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம் தான் முதல் சொத்து என்பதை நான் உணர்ந்தேன் இந்த வெப்சைட்டில் உடலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் உடல் மனம் உயிர் இவை மூன்றும் தான் நம்முடைய அடையாளத்தை கூறுகின்றது.

அந்த அடையாளம் தான் நம்முடைய பெயர் நாமம் அந்தப் பெயர் நாமத்தை நாம் ஒவ்வொரு செயல்களாக செய்கின்றோம் .

அப்படிப்பட்ட செயல் ஒவ்வொருத்தரும் செய்து தன்னுடைய வாழ்க்கையை மேம்பட ஒவ்வொருத்தரும் உழைக்கின்றோம்.

உழைப்பால் நம் உடலையும் நம் மனதையும் நம் உயிரையும் பலப்படுத்துவதற்காக நாம் இந்த பூமியில் அடியெடுத்து வைத்து இருக்கின்றோம்.

என்னுடைய வெப்சைட்டில் உங்களுடைய உடல் வலிமை பெறவும் உயிர் வலிமை பெறவும் மனம் வலிமை பெறவும் நான் என்னுடைய பதிவுகளை பதிவு செய்து இருக்கிறேன்.

என்னை பற்றி உங்களுக்கு பிடித்தமான பதிவுகளை நீங்கள் பார்த்து அதில் பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்னுடைய பெயர் பாண்டியன் நான் 27 வயதில் இருந்தே யோகா செய்து.

என் உடலையும் என் மனதையும் உயிரையும் பலப்படுத்த கின்றேன். இன்று வரை நான் தினமும் யோகா செய்து கொண்டிருக்கின்றேன் உணவுகளை சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உடல்.

உடல்களையும் பலப்படுத்தி சென்றேன் அதுபோல் உணவும் உடலும் சரியாக இருந்தால் மனம் சரியாக இருக்கும் மனம் உடல் சரியாக இருந்தால்.

நோய் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து உயிர் பல பெற்று நாம் வாழ முடியும் அதைப் பற்றி தான் இந்த வெப்சைட்டில் நான் பதிவு செய்கின்றேன்.

இந்த பதிவுக்கு உங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றேன் பலவிதமான நோய்களுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லாமல் இயற்கையாகவும்.

என்னை பற்றி சந்தோஷமாகவும் நாம் நோய்களை வராமல் பாதுகாக்க முடியும் என்பதை என் அனுபவத்தின் மூலமாக உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதனால் என்னுடைய வெப்சைட்டில் நீங்கள் தொடர்ந்து பார்த்தீர்களென்றால் உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களுக்கு ஏத்த மாதிரி கிடைக்கும் ,

என்ற நம்பிக்கையில் நீங்கள் இருக்கலாம் அதைத்தொடர்ந்து செல்போன் மூலமாக சம்பாதிக்கும் அனைத்து வீடியோக்களையும் நான் என்னுடைய யூட்யூபில் தமிழ் பாண்டியன் என்ற பெயரில்.

நான் யூட்யூபில் வைத்திருக்கின்றேன் அதையும் இந்த வெப்சைட்டில் பதிவு செய்கின்றேன் இதையும் நண்பர்கள் உங்களுக்கு பிடித்தமான செல்போன் ஆப்களை நீங்கள் டவுன்லோட் செய்து செல்போன்.

மூலமாக சம்பாதிக்கலாம் இதில் பணம் போடுவதும் படம் போடாமல் இருப்பதும் உங்களுடைய விருப்பம் என்னுடைய விருப்பம்.

கிடையாது இதில் பணம் போடாமல் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நிறைய செல்போன் ஆப்களை நான் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

அதனால் இலவசமாக பணம் போடாமல் செல்போன் மூலமாக சம்பாதிக்கக்கூடிய அனைத்து மிதமான செல்போன் ஆப்புகளை நான் இதில் பதிவு செய்கிறேன்.

உங்களுடைய கருத்துக்களை எனக்கு என்னுடைய இனிமேலும்

எனக்கு உங்களுக்கு தேவையானது என்னவென்று கூறினால் அதன்படியே நான் உங்களுக்கு கருத்துக்களையும் பதிவுகளையும் கொடுப்பேன்.

இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் அனைத்து நண்பர்களும் நல்ல உடலும் நல்ல மனமும் நல்ல ஆரோக்கியமும் பெற்று மன வலிமையுடன் உயிருடன் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும்.

பிறரை குறை கூறாமல் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் அருமையான வாழ்க்கை இதை நாம் தொடர்ந்து செய்வோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம்.

நல்ல நண்பர்களும் நல்ல எண்ணங்களும் நல்ல நல்ல ஆரோக்கியம் உள்ள உதவி செய்கின்ற மனப்பான்மை உள்ள நண்பர்கள் நிறையபேர் இருக்கின்றீர்கள் .

என்னுடைய வெப்சைட்டில் தொடர்ச்சியாக உணவு சம்பந்தமான நல்ல உணவுகளை எப்படி சாப்பிடுவது எப்படி உடல் நலம் பேணுவது எப்படி ஆரோக்கியமாக இருப்பது .

எல்லா காலத்திலும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை என்னுடைய வெப்சைட் மூலமாக ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்..

அதனால் அனைத்து நண்பர்களும் இந்த இணையதளத்தில் இருந்து உங்களுக்கு தேவையான அனைத்தும் பெற்று இன்பமுற வாழவேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை வெடிக்கின்றது .

அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் என்னுடைய வெப்சைட் இந்த வெப்சைட்டில் பெயர் சார் போண்டி கோவிந்தன் இன் pondigovindan.in.

இந்த தளத்தில் நீங்கள் தொடர்ச்சியாக என்னுடன் இணைந்து எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து உங்களுடைய நல்ல எண்ணங்களையும் எனக்கு பகிர்ந்து.

எல்லா நண்பர்களும் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான முயற்சிகளை செய்வோம் இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ எண்ணங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த இன்னல்களில் மிக முக்கியமானது நோய் வைரஸ் நோய் என்று சமுதாயம் கொள்கின்றது அந்த வைரஸ் நோய் நம்முடைய உடலில் அதிகமான தாக்கம் இல்லாமல்.

எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் ஒரு அரை மணி நேரமாவது உடலுக்காக நேரத்தை ஒதுக்கி.

நம்முடைய உடலை பலப்படுத்தி நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டும் அதற்கு முக்கியமானது.

என்னை பற்றி யோகா இந்த யோகா தினமும் காலை மாலை இரு வேளைகளில் எந்த வேலையில் உங்களுக்கு செய்ய முடியுமோ அந்த வேலையில் நீங்கள் செய்து பலன் அடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

என்னுடைய அனுபவ ரீதியாக நான் இதை சொல்கின்றேன் என்னுடைய வயது 62 27 வயதில் இல் இருந்து தினமும் நான் யோகா செய்கிறேன் இன்றுவரை யோகா செய்கின்றேன் .

யோகா என்பது உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் அனைத்து விதமான உறுப்புகளை பலப்படுத்துகின்றது இது என்னுடைய அனுபவத்தில் .

நான் கூறுகின்ற உண்மை நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி விடுகின்றது அதற்கு முக்கிய காரணம் உடலை இயக்குவது தான் நாம் உடலை இயக்குவதற்கு வெறும் வேலை செய்வது மட்டுமல்ல .

உடலில் உள் உறுப்புகளை பலப்படுத்துவதற்கு நாம் பயன்படுத்துகின்ற ஒரே பொருள் யோகா மட்டும்தான் அதை நீங்கள் தினமும் செய்து உங்கள் உடலை பலப்படுத்தும் மாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

pondigovindan.in is based on Tamil Language website, which servers news healthy tips earn money online content in Tamil.

Founded in 2021,its mission is to connect people in their own mother language.

here we publish news healthy tips,earn money online mobile app and etc.

Join our Telegram channel:

https://t.me/joinchat/UzGJq2lUg-H7Ay0f

Join our Facebook :

https://www.facebook.com/profile.php?id=100069346898616

Join our Instagram:

https://www.instagram.com/nenpanda/