கால்சியம் நிறைந்த உணவுகள்.

கால்சியம் சத்து நிறைந்த மாத்திரைகளை சிலர் பயன் படுத்துகிரர்கள் இருந்தாலும் எலும்பு பலம் பெற மாத்திரைகளை விட.

சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்த அணுகுமுறையாக இருக்கிறது.

பொதுவாக நமது உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதன் காரணமாக தான் கால்சியம் நம் உணவில் நாம் சாப்பிடுகின்றோம்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக சிறந்த அணுகுமுறை எலும்பு பலத்தை அதிகப்படுத்துகிறது/

வளர்ச்சி நிலைகள் என்பது நமக்கு 19 வயதில் 98% எலும்புகள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது ஆகவே நாம் அனைவரும்.

20 முதல் 25 வயது வரை எலும்புகள் வலிமையாக இருக்கிறது.

25 வயதுக்குப் பிறகுதான் 7 குடிசைகள் குறைய ஆரம்பித்துவிடும் அதாவது 25 வயதுக்குப் பிறகு ஆண்டிற்கு ஆண்டு  ஆண்களைவிட.

பெண்களுக்கு எலும்புகளில் அதிகம் தேய்மானம் ஏற்படுகிறது.

அதனால் சத்து எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல. நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படும்.

இன்றியமையாததாக இருக்கின்றது..

நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது இதனை ஒரே வேளையில் சாப்பிட வேண்டும் என்று அவசியம் கிடையாது.

நாள் முழுவதும் சாப்பிடும் உணவுகளில் இருந்து நமக்கு கிடைத்தாலே போதுமானது வயது குறைந்தவர்களுக்கு ஒரு கிராம்.

அதாவது 1000 மில்லி கிராம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 1600 மில்லி கிராம் கால்சியம் கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

இத்தகைய சத்துக்களை நாம் இரண்டு கப் மோர் அல்லது சிறிதளவு பன்னீர் சாப்பிடுவதன் மூலமாக கீரை பீன்ஸ் ஒரு கப் அல்லது பழச் சாறு.

ஒரு கப் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் சாப்பிட்டோம் என்றால் அதிகரிக்க முடிகின்றது இதை தவிர்த்து வேறு என்னென்ன உணவுகள் நாம் உட்கொள்ள வேண்டும்.

நிறைந்த உணவுகள்.

உடலில் சத்தை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் கால்சியம் சத்து.

அதிகம் உள்ள உணவுகளில் முதலிடத்தில் பெறுகின்றது.

ஒரு கிளாஸ் பாலில் 300 மில்லி கிராம் இருக்கிறது இத்தகைய கால்சியம் சத்து எலும்பு பலம் பெற உதவுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்க மற்றும் தோல் பிரச்சனைகளை குணப்படுத்த மிகவும் பயன்படுகின்றது குறிப்பாக கால்சியம் குறைபாடு உள்ளவர்கள்.

தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தி வர உடலில் சத்துக்களை அதிகரித்து விடலாம் அதற்கு நாம் அந்த காலத்திலிருந்து.

இன்றைய காலம் வரை கொண்டைக்கடலை ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கிறது.

அதாவது மெக்னீசியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விடுகிறது மேலும் ஒரு கப் கொண்டைக் கடலையில் 315 மில்லிகிராம் இருக்கிறது.

இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கிறது உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரிக்க நினைப்பவர்கள். உள்ளர்கள்.

உடலில் சத்துக்களை அதிகரிக்க நினைப்பவர்கள்.

தினமும் ஒரு கப் கொண்டக்கடலையை நாம் சாப்பிட வேண்டும்.

பாதாம்பருப்பு விட்டமின் சத்துக்கள் தாதுக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன.

அதேபோல் பாதாமில் பலவகையான நன்மைகள் இருக்கின்றன அதாவது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை நமக்குக் கொடுக்கின்றது.

மேலும் பாதாமில் சத்து நிறைந்திருப்பதால் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்களை அதிகரிக்க முடிகின்றது.

பொதுவாக மீன் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் முடி தோல் மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கின்றது.

சால்மன் மீனில் வைட்டமின் தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா-3 கால்சியம் சத்து அதிகம் நிறைந்து இருக்கின்றது.

சால்மன் மீனில் 340 மில்லிகிராம் இருக்கிறது எலும்பு பலம் பெற எலும்பு நன்கு வளர்ச்சியடைய கால்சியம் சத்து.

அதிகம் நிறைந்துள்ள சால்மன் மீனை தங்களது உணவு முறை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க முடிகின்றது.

அத்திப் பழங்களில் கால்ஷியம் அதிக அளவு இருக்கின்றது ஓரத்தில் பழத்தில் 170 கிராம் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் 100 மில்லி கிராம்.

அத்திப்பழம் என்றால் 26 மில்லி கிராம் சத்து நிறைந்திருக்கிறது இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகிறது.

ஆகவே உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு கொண்டு வரவேண்டும்.

இப்படியாக நமது கேள்வியை அதிகப்படுத்தி நம்முடைய எலும்புகளை பலப்படுத்தலாம்.உங்கள் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை.

சேர்ப்பதன் மூலம் குறைபாட்டை தன்னிச்சையாக நாம் நமக்கு நாமே சிகிச்சை அளிக்க முடிந்தது.

இது உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது உங்கள் தசைகள் ஓய்வெடுக்க அனுமதிக்கின்றது.

மேலும் உங்கள் ரத்தம் உறைவதற்கு அனுமதிக்கிறது இரண்டும் ஊடகங்களில் ஒன்றிலிருந்து உடலால் பெறப்படலாம்.

உணவு அல்லது எழும்புகள் உண்மையில் நம் உடலில் உள்ள காலத்தில் கிட்டத்தட்ட 99% நம் எலும்புகள் மற்றும் பற்களில் தான் சேமிக்கப்படுகின்றது.

உங்கள் உடலில் தேவை களை உணவில் பூர்த்தி செய்கின்ற போது அது உங்கள் எலும்புகளில் இருந்து கடன் பெற்றுக் கொள்கிறது.

காலப்போக்கில் இது நிகழும் போது அது எலும்பு சிதைவு காரணமாகின்றது மாட்டு இறைச்சி கோழி மற்றும் பால் பொருட்களில்

அதிகம் என்பது உண்மைதான் ஆனால் அவை மட்டும் சிறப்பானது கிடையாது நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பால் சைவம்.

அல்லது பால் தயாரிப்பு விரும்பவில்லை என்றாலும் மாற்று வழிகளில் இங்கே இருக்கின்றது பால் பொருட்கள் இல்லாத கால்ஷியம் விருப்பங்களை.

நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் சரியான இடத்திற்கு வந்து விட்டீர்கள் பால் வெண்ணை அல்லது பிற விலங்கு சார்ந்த பொருட்களை மட்டுமே கால்சியம் பெற முடியும்/

என்பது ஒரு பரவலான தவறான கருத்துக்கள் என்று கூறியிருக்கின்றார்கள் பல காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் இருக்கிறது.

கால்சியத்தின் சிறந்த உணவுகள் ஆதாரங்கள் நமக்கு இருக்கின்றது.

உங்கள் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய இது தேவைப்படுகிறது கீரைகள் பருப்பு வகைகள் மற்றும் நிறைந்த காய்கறிகளை உங்கள் உணவில்.

சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கும்.

பலவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு இந்தியாவில் நிறைந்த.

உணவுகளில் பட்டியல் அதிகமிருக்கிறது என்பது நம் உடலில் ஏராளமாக இருக்கும் ஒரு தனிமத்தின் பொருள் வலுவான எலும்புகளை.

பராமரிப்பது உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது உங்கள் எலும்புகள் மற்றும் பற்களின் அமைப்பு.

மற்றும் கடினத்தன்மை பராமரிக்க உதவும் நிறைந்த உணவுகள் அதிகமாக கடல் உணவு தயிர் அரிசி கொட்டைகள்.

போன்றவை அடங்கியிருக்கிறது கால்சியம் நம் உடலுக்கு ஒரு இன்றியமையாத கனிமப் பொருள் ஏனெனில் இது வளர்ச்சிக்கு உதவுகிறது.

பலவிதமான செயல்களை செய்ய உங்களை அனுமதிக்கின்றன நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது கால்சியம் எலும்பு அமைப்பு.

மற்றும் தசைகளை ஆதரிக்கிறது கால்சியத்தின் சிறந்த உணவுகள் ஆதாரங்கள் நமக்கு இருக்கின்றது அதில் வாழை முருங்கை இலை.

பேரிச்சம்பழம் கஸ்டட் ஆப்பிள் ஜீரகம் ராகி போக்ரா பாதாம்பருப்பு எள் விதைகள் ஆரஞ்சு கருப்பு பட்டை சோயா பால் ஓட்ஸ்.

இத்தனை பொருட்களிலும் கால்சியம் அதிகம் நிறைந்து இருக்கிறது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் போல பரிந்துரைக்கப் பட்ட அளவுகளில் நீங்கள் உட்கொள்ளவேண்டும்.

அதிகமாக அல்லது குறைவாக உட்கொள்வதற்கு சுகாதார சிக்கல்களை ஏற்படுத்திவிடும் உங்களுக்கு சிறந்த கால்சியம் இரும்பு துத்தநாகம் கால்சியம்.

நிறைந்த உணவுகள் கிடைத்திருக்கின்ற என்று நம்புகின்றன எல்லா இடத்திலும் இந்த உணவுகள் கிடைக்கும்.

என்பதை இந்த தகவல் மூலம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் இது போன்ற அனைத்து தகவல்களும் எங்கள் இணையதளத்தில்.

பூண்டி கோவிந்தன் இன் என்ற இடத்தில் நீங்கள் தேடிப் பார்க்கலாம் அனைத்தும் இயற்கையான வழிமுறைகளில் உங்களது.

உணவுகளும் மற்றும் உங்கள் நோய்களை குணப்படுத்த அதிகமான பதிவுகளை நான் செய்திருப்பது நம் நன்மைக்காக.

நாம் எல்லோரும் இதை பார்த்து பயன் அடைவோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *