கேழ்வரகு புரதச்சத்து நிறைந்த தானியம் .

கேழ்வரகு கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கின்றது. இந்த அரிசி கோதுமைக்கு மாற்றாக உள்ள கூடியதும்.

அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக் காகவும் அளிக்கக்கூடியது சிறுதானியங்கள் ஆகும்.கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியம் ஆகும்.

உடலின் சீரான இயக்கத்திற்கு பிராணவாயு உடலின் அனைத்து திசைகளுக்கும் சென்று சேர்ப்பதையும் தினமும் தேர்வு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாகக் கொள்வது.

நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் நமது உடல் சக்தி பெறுகின்றது.இந்த சிறு தானிய வகையை சேர்ந்ததுதான் கேழ்வரகு உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.

என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த அரிசி கோதுமைக்கு மாற்றாக உள்ள கூடியதும் அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக் காகவும் அளிக்கக்கூடியது சிறுதானியங்கள் ஆகும்.

இதில் நார்ச்சத்து உணவு சுலபமாக சிரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது.மாமிசம் போன்ற உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால் அதை உண்ணும் போது செரிமான உறுப்புகள்.

அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் காணப்படுகின்றது.நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகை உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவது செரிமான உறுப்புகளில் நலத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் கேள்விகள் இருக்கும் ட்ரிப்டோபன் எனப்படும்.

பொருள் பசி அதிகம் என்பதை கற்றுக் கொடுப்பதால் உடல் அதை சீக்கிரத்தில் குறைக்க முடிகின்றது.

சிலர் உடல் அதிகம் வருத்திக் கொண்டு உழைப்பதால் இளவயதிலேயே வயதான தோற்றத்தை பெறுகின்றார்கள் கேழ்வரகு கூழ் களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் உடலில் மிதிலை சீன் போன்ற வேதிப் பொருட்கள்

அதிகம் உற்பத்தி ஆகி தோலில் சுருக்கங்கள் விழாமல் காப்பாற்றப்படுகிறது இளமையோடு காட்சி அளிக்கிறது இளமை தோற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

கேழ்வரகில் புரதம் நார்ச் சத்து மெக்னீசியம் போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராணவாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும் எளிதில் சோர்வடைய நிலையை தருகின்றது எனவே உடலை அதிகமாக வருத்திக் கொள்ளும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கூட இது சிறந்த உணவாக அமைகின்றன.

பிள்ளைகளுக்கும் ஆரோக்கியமாக இது இருக்கும் நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ணவேண்டும்.

கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகை கஞ்சி கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதால் அவர்களின் உடல்நலம் பலம் பெறும்.

அதிக சக்தி நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கச் செய்யும்.குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது பெண்களுக்கு உடல் சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் என்றால் தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும்.

கேழ்வரகு புரதச்சத்து நிறைந்த தானியம் .

கேழ்வரகு நிறைந்த சத்துக்கள் அதிகம் இருக்கிறது

குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகை நாள் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம்.

சுரக்க தாய் மார்களுக்கு உடல் சக்தியும் அதிகம் பெருகும் என்பது இந்த கேழ்வரகால் நமக்கு கிடைக்கிறது.

மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத் தன்மை அதிகம் இருப்பதால் சில ஒரு சிலருக்கு பதற்றம் மன அழுத்தம் தூக்கமின்மை நரம்பு கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன.

கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சக்திகள் அதிகம் கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.

மனிதர்களின் உடல் எப்போது சராசரியாக உடல் வெப்பத்தைக் கொண்டு இருக்க கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து அதிகரித்து.

உடலின் சில அத்தியாவசிய சத்துகள் கருவியாக வெளியே வந்து விடுகிறது இந்த சமநிலை கேழ்வரகு கூழ் களி போன்று சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச் செய்யும்.

உடலுக்கு கால்சியம் சத்தும் மிகவும் அவசியமாகிறது அந்த கால்சியம் சத்து உடலின் பற்கள் எலும்புகள் உறுதி தன்மை அவசியமான வகையில் இந்த கால்சியம் அதிகம் இருக்கிறது .

வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள் மற்றும் எலும்புகளை கூடிய தன்மை அதிகரிக்கும்.

உலகின் சிறந்த உணவு நவதானியம் உணவு இதில் அதிக உணவுகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது நவ தானியத்தில் சிறப்பானவை எல்லா விதமான சத்துக்களும் நிறைந்தது ராகி என்ற பெயர்.

ராகியில் நிறைந்த சத்துக்கள் அதிகம் இருக்கிறது.

இந்த ராகியில் நிறைந்த சத்துக்கள் அதிகம் இருக்கிறது இதற்கு கேழ்வரகும் என்ற பெயர் உண்டு இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் உணவில்

ஒரு அருமையான உணவு இந்த ராசியில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது ஏனென்றால் இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருக்கிறது .

இதில் இரும்பு சத்தும் அதிகமாக இருப்பதால் இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளையும் குறைக்கின்ற ஆற்றல் கொண்டது.

எனவே இந்த ராசியின் பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் ஜீரணமாகி நல்ல ரத்தமாக மாறுகின்றது உடலுக்கு மிகவும் நல்லதாக இருக்கின்றது.

ராகியில் புரதசத்து அதிகமாக இருக்கின்றதா நமது உடலில் சீரான இயக்கம் கொடுக்கின்றது இது தினமும் காலை மாலை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

காலை உணவில் காலை 8 மணி அளவில் இந்த உணவை சாப்பிட்டோம் என்றால் 1 30மணி வரை அதிக சக்தி அதிக எனர்ஜியும் கொடுக்கின்றது தேவையான சக்தியும் கிடைக்கின்றது உற்சாகத்தையும் கொடுக்கின்றது.

ராகி புட்டு எப்படி செய்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கேழ்வரகு புட்டு எப்படி செய்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ராகியில் புரதசத்து அதிகமாக இருக்கின்றதா நமது உடலில் சீரான இயக்கம் கொடுக்கின்றது இது தினமும் காலை மாலை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

காலை உணவில் காலை 8 மணி அளவில் இந்த உணவை சாப்பிட்டோம் என்றால் 1 30மணி வரை அதிக சக்தி அதிக எனர்ஜியும் கொடுக்கின்றது தேவையான சக்தியும் கிடைக்கின்றது உற்சாகத்தையும் கொடுக்கின்றது.

இந்த ராகியை பலவிதமான உணவுகளாக தயாரித்து சாப்பிடலாம் இந்த ராகி நாள் முழுவதும் தேவையான

சக்தியை கொடுக்கின்றது.

இதில் உங்களுக்கு ராகியின் மூலியமாக ராகி புட்டு எப்படி செய்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ராகி புட்டு இதற்கு தேவையான பொருட்கள்:

ராகி மாவு ஒரு கப்:

தேங்காய்த்துருவல் அரை கப்

சர்க்கரை தேவையான அளவு:

உப்பு அரை டீஸ்பூன்:

செய்முறை பயிற்சி:

முதலில் ராகியை மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு மாவு வறுத்த உடன் இதை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இதில் தண்ணீரை தெளித்து இந்த ராகி மாவை கலந்து கொள்ளவேண்டும் இது கட்டி யில்லாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

பொதுவாக நாம் அரிசி புட்டு செய்வோம் இல்லையா அதேபோல் இந்த மாவை கட்டி யில்லாமல் உதிரியாக செய்ய வேண்டும் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் .

தண்ணீர் கொதித்தவுடன் நாம் கலந்து வைத்துள்ள மாவை ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கவேண்டும்.

அதற்குப் பிறகு ராகி மாவு அருமையாக பொலபொலவென்று வெந்திருக்கும் அதை எடுத்து தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை இதில் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது வாய்க்கு ருசியாக இருக்கும் .

உடலிலேயே தேவையான சத்துக்களும் இதில் கிடைக்கின்றது நாட்டு சக்கரை நாட்டு சக்கரை இல்லை என்றாலும் சாதாரண சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம்.

நாட்டு சர்க்கரை சேர்த்தால் உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் வாய்க்கு ருசியாக இருக்கும்.

இதே கேழ்வரகு கொழுக்கட்டையும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு ஒரு கப் மண்டை வெல்லம் அரை கப் ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன் அவல் அரை கப் தேங்காய் துருவல் அரை கப் நெய் ஒரு டீஸ்பூன்

இதன் செய்முறை கவனிப்போம்:

ராகி மாவை போட்டு மிதமான சூட்டில் கடாயில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

பிறகு ஒரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்தவுடன் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

ஒரு மிக்ஸி ஜாரில் அவல் சேர்த்து நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்

இப்போது ஒரு பாத்திரத்தில் வறுத்தெடுத்த ராகி மாவை அதில் போடவும் பிறகு வடிகட்டி வைத்த மண்டை வெல்லம் பொடித்த அவல் நெய் ஏலக்காய் பொடி தேங்காய் துருவல் இதையெல்லாம் சேர்த்து.

நன்றாக பிசைந்து கலந்து கொள்ளவும் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும் பிறகு கலந்துகொண்டு மாவை கையில் எடுத்து பிடித்தால் மாவு உதிராமல் இருக்க வேண்டும்.

இந்த படத்தில் நாம் பிசைந்துகொண்டு பிசைந்த மாவை சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து நெய் தடவி இதை நொறுக்கித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு இதில் சத்துள்ள சுவையான ராகி கொழுக்கட்டை உங்களுக்கு தயாராகிவிடும் வாய்க்கு ருசியான ராகி கொழுக்கட்டை தயார் அடுத்து நாம் சத்து நிறைந்த சுவைமிகுந்த மொறுமொறுப்பான.

ஒரு ரெசிபியை இப்பொழுது பார்க்கலாம்.

கேழ்வரகு இதே கொழுக்கட்டையும் செய்யலாம்.
முறுக்கு செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு ராகி ஒரு கப் பொட்டுக்கடலை கால் கப் அரிசி மாவு அரை கப் மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் 2 பூண்டு 2 பல் கறிவேப்பிலை சிறிதளவு வெண்ணை.

ஒரு டீஸ்பூன் எண்ணை தேவையான அளவு உப்பு இதற்குத் தேவையான அளவு

செய்முறை இது எப்படி செய்யலாம் கவனிப்போம்:

பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொண்டு அதை மிக்ஸியில் சீரகம் மிளகு பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை.

சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு அரிசி மாவு பொடி செய்து வைத்த பொட்டுக்கடலையை அரைத்த சீரகம் பூண்டு பச்சை மிளகாய்.

மிளகு கலவை உப்பு வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும்.

மாவை முறுக்கு அச்சில் போட்டு என்னை பிடித்து விடவும் மிதமான சூட்டில் வேகவிட்டு எடுக்கவும் செல்பேசி முழுக்க ரெடியாகிவிடும் அன்பு நண்பர்களே உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

கேழ்வரகு முறுக்கு செய்யலாம்.

ராகி ரெசிபிக்கள் மிகவும் இந்தக் காலத்திலே எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டு உங்கள் உடலையும் உங்கள் உயிரையும் உங்கள் மனதையும் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பிடித்தால் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் இந்த ரெசிபிக்கள் அனைத்தும் செய்து கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்தி அவருடைய உடலை ஆரோக்கியமாக பேணி காத்து கொள்ளுங்கள்.

மேலும் ஒரு மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *