கோபம் தடுப்பது எப்படி அதிக கோபம் ஆபத்து.

தேவையில்லாத காரணங்களுக்காக நாம் கொள்ளும் கோபம், சமுதாயத்திலே நமக்கான மரியாதை குறைந்து போய்விடும், உடல் நலமும் பாதித்துவிடும், நம்மை உதாசீனம் படுத்தியவர்கள் துவங்குவார்கள்.

 கோபத்தை காட்டாமலே இருப்போம் என்று இருந்தாலும், கூட அது உடல் மற்றும் உளவியல் ரீதியான பல பிரச்சனைகளை மனிதனுக்கு வந்துவிடும்.

எனவே கோபத்தை எப்படி சமாளிப்பது என்று சில டிப்ஸ்களை, தயாரிப்பது நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்பதை இரண்டு பக்கம் கூர்மையாக உள்ள ஒரு பெரிய ஆயுதம் என்றுதான் சொல்ல வேண்டும் அதனை சரியான இடத்தில் சரியான நேரத்தில்.

சரியான அளவில் தகுந்த காரணங்களுக்காக வெளிப்படுத்தும்போது மட்டுமே நல்ல விளைவுகள் தோன்றும் என்பது நியதி உண்மை.

கோபத்தை சமாளிக்க பல வழிகள் இருக்கிறது

அவர்கள் மனித வாழ்வின் ஒரு அங்கம் அதிலும் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பிரித்துக் காட்டக் கூடிய சிறப்பான ஒரு அம்சம்.

என்பது ஒரு கோவம் வந்துச்சு கையில் கிடைக்கிறது தூக்கிப் போட்டு உடைத்து என பல பெண்கள் பெருமையாக, சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இந்த செயல் பலவீனத்தின் வெளிப்பாடு, என்பது தெரிந்துவிடும் தன்னை மீறி தன் உணர்வுகளை வன்முறையில் வெளிப்படுத்துதல்.

என்பது பலவீனத்தின் ஒரு எடுத்துக்காட்டு ஆனால் இது தெரியாமல் அறியாமல் அதிக கோபம் வருவதால் தான் ஹீரோ என்றும்.

கோபம் பலசாலி என்றும் தங்களை தாங்களே நினைத்துக் கொள்கின்றார்கள் சிலர் உண்மையில் அவசியம் கவனிக் கப்பட வேண்டிய பல பிரச்சனைகளில்.

ஒன்று தான் கோபத்தை, ஆக்கபூர்வமாக எப்படி நாம் மாற்ற முடியும் இதை எப்படி கையாள்வது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் எப்படி நாம் கட்டுப்படுத்துவது.

என்பதை வழிமுறைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் கோபம் வருகின்ற போது உங்கள் உணர்வு எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் முதலில் கவனியுங்கள்.

உங்கள் இதயத்துடிப்பு, அதிகமாகும் நகங்களை கடிப்பது வேகமாக உங்களுடைய சுவாசம் இருக்கும் பற்களை கிடைக்கின்ற போன்ற செயல்.

கைகளை இறுகப் பிடிப்பதை இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதை சாந்தப்படுத்தி கொள்ளுங்கள்.

இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடும் போது உங்களுக்கு நீங்களே அமைதியாக இருக்க வேண்டும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

சாந்தமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லுங்கள், இவையெல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தை தள்ளிப்போட உதவுகின்றது.

வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் உதாரணமாக ஒன்று முதல் ஆறுவரை மனதில் கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

கோபம் தடுப்பது எப்படி அதிக கோபம் ஆபத்து.

பின்னர் அதே போல் 1 முதல் 7 வரை எண்ணிக் கொண்டே மூச்சை அடக்கி முயற்சி செய்யுங்கள் இறுதியாக மனதில் 1 முதல் 8 வரை எண்ணிக் கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.

இப்படி 10 முறை செய்து பார்த்தால், உங்கள் கோபம் மட்டுமல்லாமல் பதற்றமும் பயமும் கூட குறைந்து விடுகின்றது.

அதிகமாக கோபப்படுவார்கள் வேகமாக நடைபெறும் ஜாக்கிங் செய்யலாம் இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

அமைதி கிடைக்கும்.

கடும் கோபத்தை காண்பிக்கலாம் அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதோடு மார்ஸியல் ஆர்ட்ஸ், வகுப்பில் சேர்ந்து இந்த கலையை கற்றுக் கொள்வது நல்லது.

இது போன்ற பயிற்சிகள் போது நிதானமாக இருப்பது எப்படி என்பதை சேர்த்து கற்றுத் தருவார்கள்.

எதற்கு கோபம் வரும் என்பதை நீங்கள் உணரவேண்டும், வரக்கூடாது என்ற புரிதல் உங்களுக்கு கிடைக்கவேண்டும்.

இந்த கலையை கற்றவர்கள் பொறுமைசாலிகள் ஆகும் மாறுவார்கள். கோபம் வெகுவாக குறைந்துவிடும்.

அலுவல் ரீதியாக வரும் கோபத்தை பெரியவரிடம் கோபம் வந்தாலும் அதை நம்மால் வெளிக்காட்ட முடியாது என்பது நிச்சயம்.

அடக்கி வைக்கக் கூடாது இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது ஒரு பேப்பரில் அவரிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களும் எழுதி விடுங்கள்.

எழுதி முடித்ததும் ரிலாக்சாக இருப்பதாக உணர்ந்த பிறகு பேப்பரை கிழித்து எறிந்து விடுங்கள் இதுபோல் மொபைலிலும் டைப் செய்யலாம்.

கோபம் அடங்கியது அவசியம் டெலிட் செய்து கொண்டு மிகவும் நல்லது தவறுதலாக கூட யாருக்கும் இதை அனுப்பி விட வேண்டாம்.

சில நேரங்களில் கட்டுபடுத்த முடியாத கோபம் ஏற்படுகின்ற போது வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய் தாழிட்டுக் கொண்டு.

கடும் கோபத்தை காண்பிக்கலாம் அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சூழலில் ஒரு அழகான கவிதை எழுத முயற்சி போதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

ஒத்துழைத்தால் ஒரு பூச்செடி கூட நீங்கள் பராமரிக்கலாம் விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலை மாற்றுவதற்காக மனதுக்குப் பிடித்த இடம்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள் நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளுடன் வீடியோக்களை பார்ப்பதால் உடனடியாக மனம் மாறுகின்றது.

கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை என்ன ஆரம்பியுங்கள் பின்னர் அதையே மீண்டும்.

10  இருந்து 1 வரை இல்லாத பின்னோக்கி என்னவோ இந்த கால அவகாசம் உங்கள் மனநிலையை தடுமாற செய்கிறது கோபம் தணிந்ததும்.

அதற்கான காரணம் என்ன எப்படி எதனால் யார் மீது தவறு என்பதை நீங்கள் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள் பிறர் மீது தவறு இருந்தால் ஒரு வாரம் கழித்து அவரிடம் நடந்தது என்ன என்பதை தெளிவாக விளக்க விடுங்கள்.

நீங்கள் காயப் பட்டதையும் கூட பொறுமையாக சொல்லுங்கள் இதனால் உறவு கடும் சிக்கல் ஏற்படாது எப்போதும் நல்ல அமைதியான மனநிலையில் நீங்கள் இருக்க வேண்டும்.

என்று நினைக்கிறீர்களா ஒரு நாளைக்கு 10 நிமிடங்களாவது தியானம் செயுங்கள் மன அமைதி பெறும் உள்ளத்தில் தெளிவு உண்டாகும்.

காரணமில்லாமல் கோபம் வருவது அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாக செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால் அவசியம்.

மனநல ஆலோசகர் அல்லது மருத்துவம் சென்று ஆலோசனை பெறுங்கள் கோபம் வரும்போது வெளியே போய் சிகரெட் பிடிப்பது.

போன்ற செயல்களில் ஈடுபடாமல் கண்களை மூடி உட்கார்ந்து தன் இடத்திற்கு சென்று குறைந்தது பத்து நிமிடம் முன்னால் உட்கார்ந்து விட்டு வாருங்கள்.

யோகா பயிற்சிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் நமது உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது.

சுவையான உணவுகள்மன நிம்மதி மனநிலையில் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் நல்லது.

அசிடிட்டி அல்சர் தலைவலி போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அதிக கோபம் வரும் இவர்களுக்கு நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.

அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது மகிழ்ச்சியான சூழ்நிலையை வேண்டுமானால் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தெடுங்கள்.

சிந்திப்பது பேசுவது செய்வது என எல்லாவற்றையும் கோணங்களில் செய்து வந்தால் மகிழ்ச்சியான சூழல் உங்களை தழுவிக் கொண்டு சிலருக்கு கோபம் நோயின் அறிகுறியாகும்.

ஓவர்ஆக்டிங் தைராய்டு அதிக கொலஸ்ட்ரால் சர்க்கரை நோய் மன சோர்வு நோய் நோய் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.

போன்ற பிரச்சனையும் கூட கோபம் வரலாம் இவர்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் நாம் அன்றாட வாழ்க்கையில்.

பலவகையான பிரச்சனைகளை அதிகமாக நாம் சந்திக்கின்றோம் இதன் காரணமாக மன அழுத்தம் கோபம் போன்றவை அதிகமாகிவிடுகிறது.

இவை ஆரோக்கியமான உடலுக்கு நல்லது கிடையாது எனவே மன அழுத்தம் கோபத்தை குறைப்பதற்கு உதவி செய்கின்றது.

யோகா பயிற்சிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் நமது உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது.

அவற்றின் மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்கும் யோகா ஒரு அருமையான பல மருந்துகள் கோபத்தை குறைபதற்கு.

கருடாசனம் என்ற ஒரு ஆசனத்தை செய்யுங்கள் மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய உத்தானாசனம் இதை செய்யலாம்.

மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய நீங்கள் செய்ய வேண்டியது தானா என்ற ஆசனங்கள் இருக்கிறது அதையும் செய்யலாம்.

மன அழுத்தம் கோபம் மற்றும் குறைய வஜ்ராசனம் செய்யவும் மன அழுத்தம் கோபம் குறைய கோனாசனா செய்யவும்.

இது மாதிரியான யோகாவை நீங்கள் செய்யும் போது உங்கள் உடல் உங்கள் மனம் உங்கள் உயிர் வலுப்படுகின்றது.

பொதுவாக செய்யும் போது மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம் கைகளையும் கால்களையும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு சிறிது நேரம் நீங்கள் நிற்க வேண்டும்.

முன்னால் இருக்கும் ஏதாவது ஒரு புள்ளியை மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் அதுபோல் மன அழுத்தம் மற்றும் குறைவதற்கு.

உத்தானாசனம் வந்து நேரடியாக நின்று உடலை முன்புறமாக கீழே வைக்க வேண்டும் இரு கைகளையும் மற்றும் கை முட்டியை தொடுமாறு சேர்க்க வேண்டும்.

இது நரம்பியல் மண்டலத்தை சமநிலை செய்து அமைதியை அளிக்கிறது அதேசமயம் பின்புறம் வலி கைகளில் வலி உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் செய்யலாம்.

என்பது தரையில் கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்து கொள்ள வேண்டும் பின் தலையை தரையில் படுமாறு கைகளை பின் புறம் நோக்கி தலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் கழித்து அதே நிலையில் கைகளை மட்டும் முன்புறமாக கோர்த்துக்கொள்ள வேண்டும்.

என்பது கைகளை மடித்து உட்கார்ந்து கைகளை நெஞ்சின் மீது குறுக்காக வைத்துக் கொள்ள வேண்டும் உணவு செரிமானத்திற்கு மிகவும் பெரிதும் உதவுகிறது.

இரவு படுக்கச் செல்லும் முன் தினசரி இந்த யோகாவை முயற்சிக்க வேண்டும் தரையில் படுத்துக் கொண்டே இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவேண்டும்.

ஒரு கையும் வயிற்றிலும் நெஞ்சிலும் வைக்க வேண்டும் இது மனநிலை மிகவும் அமைதிப்படுத்தும் என்ற ஆசனா கோனாசனா இப்படியாக நம்முடைய கோபத்தை குறைத்துக் கொண்டு.

நம்முடைய உடலையும் நம்முடைய மனதையும் நம் உயிரையும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *