தேங்காய் நன்மைகள் பல இருக்கின்றன.

தேங்காயின் நன்மைகள் பல இருக்கின்றன அந்த தேங்காய் நாம் எவ்வளவு பயன்படுத்தலாம் எப்படி பயன்படுத்தலாம் என்பது நாம் அறிவோம். தேங்காயில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிறைந்திருக்கின்றன.

அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள், அந்த தேங்காயில் அவ்வளவு சக்திகள் அடங்கி இருக்கிறது.

என்பது உண்மை தேங்காயின் சதைப் பகுதியை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் .

ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும் என்கிறார்கள் ஆராட்சியாளர்கள் மருத்துவர்கள் அதேபோல் அளவோடு பயன்படுத்த வேணும்

எடுத்து வருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த வழியாக அமைகின்றது என்பது மருத்துவர்களின் இருக்கின்றது.

 பொதுவாக நம் இந்திய சமையலை பொருத்தவரை தேங்காயை அதிகமாக சமையலில் சேர்த்துக் கொள்வார்கள் எராளமான வைட்டமின்கள் தாதுக்கள் அதில் அடங்கி இருக்கின்றன உட்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்றாகும்,

ஏராளமான சுகாதார நன்மைகளை கொண்டிருக்கிறது, அதிலும் தேங்காய்க்குள் காணப்படும்.

அந்த சதை அதாவது வெள்ளை போன்ற சதை இந்த சதை கூடுதல் நன்மைகளை அளிக்கின்றது .

நமது பாரம்பரியமான உணவு தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் என்ற காயாகும் இதன் மேற்பகுதி பிரவுன் நிறத்தில் ஓடு இருக்கும் அருமையான உணவு

உள்ளே வெள்ளை நிற சதைப்பற்றுடன் காணப்படும் இந்த தேங்காயிலிருந்து நீங்கள் பால் மற்றும் எண்ணெய்களை எடுத்துக்கொள்ளலாம் .

நல்ல உயர்ந்த கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது இதில் மக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் தாமிரம்.

இரும்பு துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன, ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் தேங்காயில் இருக்கின்றது.

இதில் நிறைய சத்துக்கள் மட்டுமல்ல இதில் கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு மிகவும் உதவுகின்றது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க நமது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக் கூடிய சக்தி வாய்ந்தது பொருள்.

இது சந்தையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ டி ஈ மற்றும் கே ஆகியவை நமது வயிற்றில் உள்ள குடல் ஆகியவை மேம்படுத்த மிகவும் உதவுகிறது .

இது உங்கள் செரிமான சக்தி மட்டுமல்லாமல் உங்களுடைய செரிமான அமைப்பு மற்ற பிரச்சனைகள் இருந்து வீக்கத்தில் இருந்து பாதுகாக்கின்றது .

இதன் இதர நன்மைகள் நாம் அறிந்து கொள்வோம் அதிக நன்மை தேங்காய் காணப்படுகின்றன .

அருமையான எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது இது குறித்து மக்களிடையே ஆராய்ச்சி செய்து கொண்டபோது ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டுவிட நல்ல எண்ணெயாக சேர்த்து கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு.

ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்திருக்கிறது அதனால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது, உணர்வைத் தரக்கூடியது இதனால் நீங்கள் அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடுவது குறைக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் இதன் சதைப்பகுதி கொழுப்பு எரி பொருளாக செயல்படுகிறது என்பதை. ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் இவற்றின் வழங்க இருக்கிறது.

இதில் உள்ள தாதுக்கள் மெக்னீசியம் இரும்பு தாமிரம் மற்றும் மெக்னீசியம்

உங்கள் உணவை ஜீரணிக்க பயன்படுகிறது, இதில் உள்ள தாதுக்கள் மெக்னீசியம் இரும்பு தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது முக்கியமான தெரிகிறது எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த உணவில் தினமும் .

சேர்த்துக் கொள்ளலாம் ஏனெனில் மக்னீஷியம் என்ற தாதுக்கள் இருப்பதால் ஒரு ஆய்வின்படி ஒரு கப் இதை இந்த சதையில் நிறைய சத்துக்கள் இருக்கிறது

நிறைந்து காணப்படுகிறது எரிபொருளாக உதவுகிறது உட்கொள்வது உடல் வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்துக்கள் ஊட்டச்சத்துக்களை இது பயன்படுத்த உதவுகிறது இது மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.

அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடுகிறது ஆன்டி வைரஸ் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள். உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய் சதைப்பகுதியை சாப்பிட்டு வருவது உங்க ரத்த சர்க்கரை அளவை.

பராமரிக்க இது உதவி செய்கிறது இதில் உள்ள மெக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுகிறது. ஆண்ட்டி வைரஸ் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இருக்கின்றன .

இந்த எண்ணெய்க்கு மாற்றாக செயல்படுகிறது அதாவது அல்சைமர் போன்ற பாரதி நோய்களை மாற்ற தடுக்க சிறந்த பொருளாக உதவுகிறது.

 

அப்படியே வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்திக்கொள்ளலாம் நீங்கள் சமைக்கும் குழம்பு மற்றும் பொரியல் இது சேர்த்துக்கொள்ளலாம் ஏன் இதை சோற்றில் கூட சேர்த்து பயன்படுத்தலாம்.

இந்த சூழ்நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அன்றாடம் இந்த தேங்காயை கோயில்களில் பயன்படுத்துவார்கள் நமது குழந்தைகள் பரிட்சையில் பாஸ் ஆனால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும்.

இது தான் மிக முக்கிய மாக இருக்கிறது தேங்காய் வாழைப்பழம் தவறாமல் இடம் பிடிக்கிறது இந்த இதில் இளநீர் மற்றும். தேங்காய் இருக்கும் நன்மைகள் நமக்கு மிகுதியாக உடலுக்கு ஆரோக்கியத்தையும் நல்ல உடல் வளமும் தருகின்றது.

தேங்காய் எவ்வளவு உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அதே மாதிரி தேங்காய் தண்ணீர் மிகத் தூய்மையான நீர்.

நீங்கள் பரவிக் கொண்டே இருந்தால் உங்களுடைய உடல் வளம் பெறும் தோல் வளர்ச்சி உலகில் மிக தூய்மையான நீர் தேங்காய் இளநீர்.

அருந்த விடம் வேறு வழியை உறிஞ்சி உச்சிக்கு கொண்டுபோய் சொம்பு தண்ணீரை கொத்துக்கொத்தாய் தேக்கி வைத்திருக்கும் .

இயற்கையின் அற்புதம் தான் இளநீர் மனித கரங்களால் மாசுபட்ட நீர் என்றால் இளநீர் மட்டும்தான் இரண்டாம் உலக யுத்தத்தின்போது.

போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அவசரகால குளுக்கோஸ் மருந்தாக இது பயன்படுத்துவது தேங்காய் தண்ணீர் மட்டும்தான். இந்த கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறையில் மிகப்பரவலாக பயன்படுத்துவதில் ஒன்று தேங்காய் என்பது நமக்கு தெரிந்த உண்மை.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக தரையில் போட்டு உடைப்பது அகங்காரத்தை அழித்து கொள்வதும் நமக்கு கிடைக்கிறது. மதப் புராணங்களில் தென்னைமரம் கற்பக விருட்சம் என்று சொல்கிறார்கள் கேட்டதை கொடுப்பது என்பது இதன் பொருள்.

உலகின் பல்வேறு கலாச்சாரங்களும் இது போற்றப்படுவது.

தேங்காய் மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களுக்கும் இங்கே இருக்கின்றார்கள்.

தேங்காய் மட்டும் தான் இந்தியாவில் புதிதாக ஒன்றை வாங்கும் போது பூஜிக்கவும் கோயில்களின் திருவிழாக்களில் முகங்களிலும் அற்பணிக்கும்.

ஒரு அருமையான பொருள் தேங்காய் இதை அனைவரும் பயன்படுத்துவது தேங்காய் தேங்காய் மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களுக்கும்.

இங்கே இருக்கின்றார்கள் உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கிய பங்களிக்கிறது தேங்காய் மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பு.

ஒரு தேங்காயின் மருத்துவ தன்மை இருதயம் சிறுநீரகம் கல்லீரல் இரத்த குறைபாடுகள் இவை அனைத்தும் போக்குகிறது.

இது தாகத்தை தணித்துக்கொள்ள இளநீர் மிக முக்கியமாக பயன்படுகிறது நம்முடைய உடலில் உள்ள சூட்டை சீராக வைத்திருப்பதற்கும் இளநீர் .

பயன்படுகிறது உடல் சூட்டினால் ஏற்படும் சிக்கல்களை தேங்காய் நீர் அவதானிக்க முடிகின்றது தேங்காய்களை உடலுக்கு தேவையான.

புரோட்டீன் குளுக்கோஸ் அதிகம் இருக்கிறது வாழைப்பழம் ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் தான் இருக்கிறது .

இளம் தேங்காய் குளிர்ந்த நீர் செரிமானத்திற்கு மிக மிக நல்லது குழந்தைகளும் இதை பருகலாம் வயிற்றுப்போக்கு. சிறுநீர் பாதையில் தொற்று நோய் உள்ளவர்கள் இளநீரை அருந்தினால் கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

வயிற்றுப்புண் வயிற்றுப்போக்கு மில்லியை தினமும் 2 முறை அருந்தலாம் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் காபி. போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு தற்போதைய தொடங்கிவிட்டார்கள் வயிறு நிரம்பிய வகையாக சாப்பிடுவதை விட அரை மூடி தேங்காய்.

துண்டுகளை சாப்பிட்டு பாருங்கள் அதிக புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள் ஆரோக்கியம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இட்லி தோசைக்கு சாம்பார் தொட்டு கொள்ள தேங்காய் சட்னி ஆப்பத்துக்கு தேங்காய் பாலையும் தராதவர்கள் இருக்கின்றார்களா என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள்.

தேங்காய் எண்ணெயின் பல நன்மைகள் மற்றும் சத்துக்கள் தேங்காய் எண்ணெயில் பல ஊட்டச்சத்துக் பண்புகள் இருக்கின்றன .மற்றும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்தவும். மிகவும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது மற்றும் இதில் உள்ள இயற்கை பண்புகள் முடியை அழகுபடுத்துகின்றன.

உங்கள் முடியை பலப்படுத்துகின்றன மேலும் பழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் சமையல் பயன்படுத்துகின்றார்கள் .

இன்றைய நவ நாகரிக மக்களாக இருந்தாலும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது கல்லீரல் ஆல்கஹால் உட்கொள்வதனால் உண்டாகும். பக்க விளைவுகள் இருந்து தேவையற்ற கொழுப்புகள் இருந்து பாதுகாக்கிறது இது கல்லீரலின் வீக்கத்தை குறைக்கிறது.

கண்களில் சொல்லப்படும் ஒப்பனையை நீக்க உதவுகிறது இந்த எண்ணெய் சருமத்தை மென்மையாக்கி என்றது கண்களில் செய்யப்படும் .ஒப்பனைகள் இதற்கு பயன்படுகிறது உடலுக்கு நன்மை பயக்கிறது உதடுகள் வறட்சியாக இருக்கும் போது.

இதில் பொருளில் எண்ணெயை தடவினால் உதடுகள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறதுதொற்றுநோய்களை தடுக்கின்ற ஆட்கள் இருக்கிறது.

எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பண்பு இருக்கின்றன இவை தொற்று நோய்களை குறைக்க உதவுகின்றன. பயன்படும் இந்த எண்ணெய் குடல் புழுக்களையும் மற்றும் மூளைக்கு ஊட்டம் அளிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

இந்த எண்ணெய் மூளைக்கு நன்மை பயக்கிறது மூளை ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவுகிறது துர்நாற்றத்தை நீக்குகிறது. அதிகமாக வியர்வை சுரக்கும் மக்கள் தங்கள் சருமத்தில் இந்த எண்ணையை அந்த காலத்து மக்கள் இருந்து இந்த காலத்து வரைக்கும்.

பயன்படுத்திக் கொள்கின்றார்கள் இது சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்கி விடுகிறது தேங்காயெண்ணெயில் எந்தவித வேதிப்பொருட்களும் இல்லை.

அதனால் நாம் தினமும் தேங்காயை சாப்பிட்டு உடலையும் மனதையும் உயிரையும் பலப்படுத்துவோம் .இது ஒரு நாளைக்கு இரண்டு பச்சையாக சாப்பிடலாம் சாப்பிட வேண்டும்.

இதில் உள்ள கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொண்டேன் என்னுடைய வெப்சைட்டை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் ஷேர் பண்ணுங்கள்.

வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *