நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க.

நுரையீரலை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மனிதன் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உங்கள் நுரையீரல் நன்கு செயல்பட வேண்டும்.

அப்படி நுரையீரல் நன்கு செயல்பட விட்டால் உங்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அலர்ஜி காசநோய் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் நிமோனியா நோய் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

மறுபுறம் கொரோனா போன்ற தொற்றுநோயை தவிர்க்க இல்லை பலப்படுத்த வேண்டும் அதற்கு முக்கியம் ஆக்சிஜன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இவையெல்லாம் இருந்தால் கொரோனா வைரஸ் உங்களை தாக்காது .

கொரோனா வைரஸ் நேரடியாக தான் நுரையீரலை தாக்குகின்றது இதன் விளைவாக ஆக்சிசன் குறைந்துவிடுகிறது கொரோனா இரண்டாம் அலைகளின் 60 65% நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தையும் சந்தித்தார்கள்.

அவர்களின் ஆக்சிசன் அளவில் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது இரண்டு மூன்று நாட்களுக்குள் ஆக்சிசன் நிலையானது 80 கீழ் சென்று விடுகிறது இந்த சூழ்நிலையில் உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் ஆக்சிசன் கிடைக்காவிட்டால் நிலைமை மிகவும் தீவிரமாகி வருகிறது இதற்கு காரணம் நுரையீரலில் ஏற்படும் வைரஸ் இந்த வைரஸ் இயங்கும் முறை நுரையீரலை இயக்க விடாமல் தடுக்கிறது .

அந்த நுரையீரலின் இயக்கம் தடை ஏற்படும்பொழுது உங்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு.

சிரமப்பட்டு உடல் வலிமை குறைவு மனிதனுக்கு மரணத்தை ஏற்பட்டுவிடுகிறது அதனால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

இந்த உடலை வலுவாக்க ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் எதிர்ப்பு சக்தியான உணவுகள் அந்த உணவுகளை தற்போதைய சூழ்நிலையில் அதிகம் உட்கொள்ளவேண்டும்.

அதிகம் உட்கொண்டால் நுரையீரல் பலப்பட்டு எதிர்ப்பு சக்திகள் அதிகப்பட்டு நோய் வராமல் தடுக்கலாம் அதற்கு முக்கியமான உணவுகளில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற பொருட்கள் பல இருக்கின்றன.

அந்த வகையில் மஞ்சள் மஞ்சள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றது இது அனைத்து வகையான தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்க கூடியது.

நோய் எதிர்ப்பு கொடுக்கக்கூடியது எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

அத்துடன் நீரில் இஞ்சி எலுமிச்சை கிராம்பு துளசி மஞ்சள் தூள் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும்.

அந்த கொதிக்க வைத்த நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் வளர்ப்பது மட்டுமல்லாமல் நுரையீரலை வலிமையாக வைத்துக்  கொள்ளும்.

மற்றுமொரு ஒரு பொருள் துளசி துளசி இலைகளில் பொட்டாசியம் இரும்புச்சத்து குளோரோஃபில் மேடிசன் கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் இதில் இருக்கிறது.

ஆகவே தினமும் 4 அல்லது 5 துளசி இலைகளை சாப்பிட்டு வருவது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் அதுமட்டுமன்றி ஆயுர்வேதத்தில்.

நுரையீரலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள தொடர்புகொண்டு கஷாயம் தயாரித்து அதை குடித்த வேண்டும் அப்படி குளிக்கும் போது உங்கள் நோய் ஏற்படுகிறது அதற்கு அடுத்தாற்போல் தேன்.

நுரையீரலை ஆரோக்கியமாக சுத்தமாக வைத்துக்கொள்ள துளசி கொண்டு கஷாயம் தயாரித்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு உணவு எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய ஒரு உணவு நம் பண்டைய காலத்திலிருந்து இதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் .

அந்த உணவு தேன் தேன் ஆயுர்வேதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நல்ல பொருளாகும் ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கிறது .

தேனை தினமும் உட்கொண்டு வந்தால் நுரையீரலை பலப்படுத்துகிறது அதோடு தேனை வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால்.

உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் எப்பொழுதும் வீட்டில் இருப்பது நல்லது தேனி வீட்டில் தயாரிக்கும் நம்முடைய கசாயத்தில் அதில் சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.

அத்திப்பழம்

அப்து படத்தில் பல அதிசயமான கூறுகள் இருக்கின்றன இதில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் கே பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

எனவே இந்த அத்தி பழத்தை உட்கொள்வது நுரையீரலை வலிமையாக்கும் அதுமட்டுமல்லாமல் இதன்மூலம் இதயமும் ஆரோக்கியமாக உங்களுக்கு இருக்கும்.

துளசி

துளசி இலைகளில் பொட்டாசியம் இரும்பு சத்து குளோரோபில் மக்னீசியம் கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக இருக்கிறது.

ஆகவே தினமும் 4 அல்லது 5 துளசி இலைகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

அது மட்டுமன்றி ஆயுர்வேதத்தில் நுரையீரலை ஆரோக்கியமாக சுத்தமாக வைத்துக்கொள்ள துளசி கொண்டு கஷாயம் தயாரித்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது என்று ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

மேலும் மாப்பிள்ளை உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்துக் கொள்கிறது.

இந்த ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை தான் முக்கிய காரணமாக இருக்கிறது எனவே நுரையீரலை.

ஆரோக்கியமாக உள்ள வலுவாகவும் ஆட்சியரிடம் இருக்க தினமும் ஆப்பிளை நாம் தோலுடன் சாப்பிட வேண்டும்.

பூண்டு

பூண்டில் ஆன்டி பயாடிக் பூஞ்சை எதிர்ப்பு ஆன்டி-வைரல் பணிவுடன் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது.

நுரையீரலை வலிமையாக வைத்துக் கொள்ள இது மிகவும் உதவுகிறது அதற்கு இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல்லை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இல்லாவிட்டால் பூண்டை பாலில் தட்டிப் போட்டு காய்ச்சியும் குடிக்கலாம் அதுவும் இல்லாவிட்டால் பூண்டு ஊறுகாய் தினமும் சாப்பிடலாம் .

அப்படி சாப்பிடும் போது உங்களுடைய நுரையீரலில் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடுகிறது நுரையீரல் பலம் ஆகிறது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி விடுகிறது.

ப்ளூ பெர்ரி

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது ப்ளூபெர்ரி நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது பாதுகாக்கின்றது பல ஆரோக்கிய நன்மைகளும் இது தொடர்பில் இருக்கிறது.

ப்ளுபெர்ரிகள் மால்விடின் சயனிடின் பியோனிடின் டெல்பினிடின் மற்றும் பெட்டூனிடின்  உள்ளிட்ட அந்தோசயனின்களின்  வளமான மூலமாக அந்தோசையனின்கள்  சக்தி வாய்ந்த   நிறமிகள் ஆகும்.

அவை நுரையீரலை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற  தேசத்திலிருந்து பாதுகாக்கிறது.

கிரீன் டீ டீயில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கிறது.

நுரையீரலில் ஃபைப்ரோஸிஸ் அல்லது திசுக்களில் ஏற்படும் வடுக்கள் உண்டாகும் ஒரு நோய் ஆகும்.

 நுரையீரலில் ஃபைப்ரோஸிஸ் அல்லது திசுக்களில் ஏற்படும் வடுக்கள் உண்டாகும் ஒரு நோய் ஆகும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஈசிஜி உதவக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றது.

பீட்ரூட் பீட்ரூட்டில் வண்ணமயமான தசைப் பகுதி மற்றும் கீரைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த சேர்மங்களை கொண்டிருக்கிறது.

பீட்ரூட் மற்றும் அதன் கிளைகளில் நைட்ரேட்டுகள் நிறைந்து இருக்கின்றன இவை நுரையீரல் செயல் பாட்டிற்கு பயன் அளிக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நைட்ரேட்டுகள் ரத்த நாளங்களை தளர்த்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் ஆட்சி அதிகரிப்பது மேம்படுத்தவும் இது உதவுகிறது.

பூசணிக்காய் மஞ்சள் பூசணிக்காய் பூசணிக்காயை பிரகாசமான சதைப்பகுதி நுரையிரல்  ஊக்குவிக்கின்றது தாவர இலைகளைக் கொண்டிருக்கும்/

அதற்காக அவை பீட்டா கரோட்டீன் லுடின் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டுகளால்  ஆகியவை நிறைந்து இருக்கிறது .

இவை அனைத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருக்கிறது எனவே அடிக்கடி .

மஞ்சள் பூசணியை உங்கள் உணவில் சேர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.நுரையிரல் பலமாக இருக்கும்.

சிவப்பு முட்டைக்கோஸ்

அந்தோசயனின்களின் தாவர நிறமிகள் இருக்கும் அவை சிவப்பு முட்டைக்கோஸ்  ஆழமான நிறத்தைத் கொடுக்கின்றது .

அந்தோசயின்கள்  நுரையீரல் செயல்பாட்டை சரிவை குறைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பயறு வகைகள் மெக்னீசியம் இரும்பு தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை பயிறு வகை உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆகிவிட்டது முறையில் செயல்படுத்த உதவுகின்றது.

பருப்புகள் பிரேசில் பருப்புகள் இந்த பருப்பு வகைகள் செல்வம் நிறைந்த ஒரு மூலமாக செயல்படுகின்றது இது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கும்.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பை எதிர்த்து மேம்படுத்துவதற்கும் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாலிஃபீனால்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்து அதில் இருக்கிறது.

இவை அனைத்தும் ஆஸ்துமா போன்ற சுவாச நிலையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. கோவை ட்ரெயின் டைம் போன்ற கொடூர பற்றி படங்களோடு நீண்ட காலத்தில் சவாலான சூழலில் சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

உணவுகளை நாம் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்லது நுரையீரல் ஆரோக்கியமாக நம் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்கின்ற உணவின் மூலமாக நம்முடைய நுரையீரல் பாதுகாக்கப்படும்.

நம் சுவாச ஆரோக்கியத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதே நாம் சாப்பிடும் உணவுகளில் தான் இருக்கிறது.

அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது போன்ற பொருட்களை ஒரு சவாலான சூழலில் சுவாச ஆரோக்கியத்தை அதிகரித்து உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக முக்கியமானதாக கெடுகிறது.

தொற்றுகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்ள உதவும் உணவுகள் ஒன்றரை வருடங்களாக நீடித்த நிலையில் உங்கள் நுரையீரலின்.

ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு அந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டால்.

உன்னுடைய நுரையீரல் பலப்படும் அதில் ஒன்று இஞ்சி சளி மற்றும் இருமல் நேரத்தில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருகின்ற பொருள் இஞ்சி/

நுரையீரல் வீக்கத்தையும் இஞ்சி குறைத்துவிடுகிறது.

இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருப்பது தவறான முறையில் இந்த கழிவுகளை அகற்றி மென்மையான சுவாசப்பாதை உறுதி செய்து விடுகிறது.

நுரையீரல் வீக்கத்தையும் இஞ்சி குறைத்துவிடுகிறது நுரையீரலில் இருக்கும் மியூக்கஸ் எனும் திரவத்தை குறைக்கும் தன்மையை உள்ள தரத்தில் இருக்கிறது.

எனவே இஞ்சி ஜூஸ் போன்றவற்றை பருகும் போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்து சாப்பிடலாம் அதற்கு அடுத்தாற்போல் மிளகை கூறலாம் வைட்டமின் சி மிக அதிகமாக இருக்கிறது.

மிளகு சிறந்த முறையில் செயல்பாடுகளை உறுதிப்படுத்த உதவுகின்றது குறிப்பாக கிரீன் டீ தயாரித்துக் குடிப்பது மிகவும் அருமையாக இருக்கும் .

அதில் உள்ள பீட்டா கரோட்டீன் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் குறைத்து விடுகிறது வால்நட் வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஒமேகா அதிகம் இருக்கிறது.

இது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது இந்த ஒமேகா ஆக்சிக்கிலரிதே எதிர்க்கும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது.

சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தில் முறைகளை பாதுகாக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்து இருக்கிறது பொதுவாக சின்னவெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடுகிறது.

நம்முடைய ஆற்றலை பலப்படுத்துகிறது புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய தன்மை செஞ்சவன் சின்ன வெங்காயத்தில் இருக்கிறது.

எல்லா விதமான நோய் எதிர்ப்புத்திறன் சின்ன வெங்காயத்தில் இருப்பதால் அதை நாம் பச்சையாக சாப்பிட்டால் மிகவும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடும்.

அப்போது நிறைவேற்றுகின்ற கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் பாதுகாக்கக் கூடிய அருமையான ஒரு தாவரம் சின்ன வெங்காயம்.

இந்த சின்ன வெங்காயத்தை 3 வெங்காயம் தினமும் நம் உணவில் பச்சையாக சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடும்.

நோய் தொற்றுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close