முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா.

முட்டை இரண்டு வகையான பொருட்கள் இருக்கிறது அதில் வெள்ளை கரு மஞ்சள் கரு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு.

ஒரு முட்டையின் மஞ்சள் கரு 275 மில்லிகிராம் கொழுப்பு தேவைப்படுகிறது குழந்தைகள் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட வேண்டும்.

மற்றும் வெள்ளை முட்டைகளை மட்டுமே தான் குழந்தைகள் சாப்பிட வேண்டும் முட்டை வெள்ளைகரு வயதானவர்கள் முட்டை வெள்ளையை அதிகம் சாப்பிடவேண்டும்.

அதிகப்படியான விட்டமின்கள் வெள்ளைக்கருவில் இருக்கிறது வயதானவர்கள் குழந்தைகள் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.

மஞ்சள் கருவை சாப்பிட கூடாது அவர்கள் அதை விட்டுவிட வேண்டும் வயோதிகம் ஏற்படும் போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகி விடும்.

ஆகியவற்றை அதிகம் கொண்டிருக்கிறது முட்டையில் உள்ள விட்டமின்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனால் முட்டை உண்ணும்போது கண்புரை நோய் கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது உள்ள வைட்டமின்கள் தாதுக்கள் அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் தேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஹைப்போ கொலஸ்ட்ரோலமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது மிகவும் நலம் அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முட்டையை தேர்வு செய்யும்போது புதியதாக இருக்க வேண்டும் கீறிய உடைந்த முட்டைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

முட்டையில் நீரில் போடும்போது அது மிதந்தால் அது கெட்டது என்பதை நீங்கள் அறியலாம் முட்டையினை ஒரு மாதம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

ஒரு வாரத்திற்கு ஒரு முறை உண்ணலாம் ஆரோக்கியமான உணவை உண்டு இயற்கை சூழலில் நாம் வாழும்போது கோழியில் இருந்து பெறப்படும்.

முட்டையை அதிக சத்துக்களை உடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள் அதனால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதை மிகவும் சிறந்தது.

குறைந்த விலையில் விலைமதிப்பில்லா ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பயன் தருகிறது.

முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா.

அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது பொதுவாக எல்லோரும் முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள் முட்டையில் புரதச்சத்து வைட்டமின்.

பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இதனால் முட்டை நாம் சாப்பிட வேண்டும்.

மேலும் முட்டையை சமைத்து சாப்பிடுவதால் மற்றும் முட்டையை பச்சையாக சாப்பிட்டாலும் ஒரே அளவு சத்துக்கள்தான் முட்டையில் இருக்கிறது.

ஆனால் பச்சை முட்டையில் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன முட்டையில் எந்தவித பாதிப்பும் உடலுக்கு ஏற்படாது.

பச்சை முட்டையை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைத்து விடும் முட்டையை சமைத்து சாப்பிட வேண்டும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் பச்சை முட்டையை அப்படியே சாப்பிட கூடாது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

பச்சை முட்டையை அப்படியே சாப்பிடும் போது கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வலி ஏற்படும் இதனால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தாகிவிடுகிறது.

கர்ப்பிணி பெண்கள் பச்சை முட்டையை சாப்பிட கூடாது கர்ப்பிணி பெண்கள் முட்டையை சமைத்து சாப்பிட்டு வரலாம்.உடலுக்கு நலத்துக்கு நல்லது.

நோய்களால் அவதிப்படுபவர்கள் பச்சை முட்டையை சாப்பிடவே கூடாது இதனால் முட்டையை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

மேலும் பச்சை முட்டையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் நீண்ட நாட்கள் நோய்களால் அவதிப்படுபவர்கள் பச்சை முட்டையை சாப்பிடவே கூடாது.

இதனால் முட்டையை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.பச்சை முட்டையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிப்படைந்து விடுகிறது.

நோய்களால் அவதிப்படுபவர்கள் பச்சை முட்டையை சாப்பிடவே கூடாது இதனால் முட்டையை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

நோய்த்தொற்றுகள் ஏற்படும் பச்சை முட்டை சாப்பிடுவதால் முட்டையை சமைத்து தான் சாப்பிட வேண்டும் உடலில் நோய் தொற்றுக்கள் ஏதும் ஏற்படாது.

மேலும் குழந்தைகளுக்கு பச்சை முட்டையை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை முட்டையை சாப்பிட கூடாது.

அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும் இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையை சமைத்து தான் சாப்பிட வேண்டும்.

புற்று நோய் உள்ளவர்கள் பச்சை முட்டையை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது இப்படியாக நாம் நம்முடைய பற்றி தெரிந்து கொள்கின்றோம்.

ஒரு மிதமான அளவில் மஞ்சள் கருவில் 175 முதல் 200 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது உங்கள் உடலின் எல்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 மில்லி கிராம் எடை அதிகமாக இருந்தால் உங்கள் இதய நோய் பாதிப்பு இருந்தால் ஒரே நாளில் 200 மில்லி கிராம் .

அளவிற்கு மேல் கொலஸ்ட்ரால் எடுத்துக்கொள்ள கூடவே கூடாது இரண்டு பெரிய முட்டையில் உங்களுக்கு 13 கிராம் புரதம் இருக்கிறது.

9.5 கிராம் கொழுப்பு இருக்கு 56 மில்லி கிராம் கால்சியம் இருக்கின்றது 1.8 மில்லிகிராம் இரும்பு போன்றவை இருக்கிறது கோழி முட்டைகள் மற்றும் புரதத்தின் ஆதாரம் கிடையாது.

வாத்து முட்டைகள் ஆரோக்கியமானவை மஞ்சள் கருவை விட வெள்ளைக்கருவில் பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது விட்டமின் கால்சியம் உதவுகிறது கண்பார்வை அதிகரிக்கும்.

இதய நோய் அபாயம் குறைக்கப்படுகின்றது எடை குறிப்பில் உதவுகின்றது சரும அழகை அதிகரிக்கின்றது புற்று நோய் அபாயத்தைக் குறைக்கின்றது.

கருவுறுதலை ஊக்குவிக்கிறது மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு பொருள் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

உள்ள பாஸ்போளிபிட் இப்போ லிட்டில் பாஸ்போர்ட்டில் உள்ள கோலின் மூளை அணுக்களின் சாதாரண தகவல் தொடர்பை ஊக்குவிக்கின்றது.

2  முட்டை உட்கொள்வதால் இந்த ஊட்டச் சத்து உடலுக்கு போதிய அளவு கிடைத்து விடும் விட்டமின் டி கால்சியம் உங்களுக்கு உதவுகிறது.

போல் வேக வைத்த முட்டை வேக வைத்த முட்டை அல்லது மீன் எண்ணெய் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொண்டால்.

அதிகம் விரும்புவீர்கள் நிச்சயமாக பலர் வேக வைத்த முட்டையை தான் அதிகம் விரும்புவார்கள் முட்டையில் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது.

இதனால் உடலில் கால்சியத்தை அதிகம் உறிஞ்சி உறிஞ்சி முடிகிறது எலும்புகளும் பற்களும் வலிமை அடைந்து விடுகிறோம்.

கால்சியம் விட்டமின் டி எப்படி உதவுகிறது உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது எலும்புக்கு நல்ல இருக்கும்.

இதயநோய் அபாயம் குறைகிறது உள்ள கொலஸ்ட்ரால் நடுவில் சமநிலை பெறுகிறது இதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவது கிடையாது.

பாஸ்போர்ட் பாஸ்பேட் மற்றும் மெக்னீசியம் பயணிகளின் உறுதியை தூண்டுகிறது.

கண் பார்வையை அதிகரிக்கிறது புதிய ஆராய்ச்சியில் கோழி முட்டையில் அதிகமாக இருப்பதோடு இந்த பொருள் தெளிவான மற்றும் கூர்மையான கண்பார்வை காரணம் என்று கூறுகிறார்கள்.

இதயநோய் அபாயம் குறைகிறது உள்ள கொலஸ்ட்ரால் நடுவில் சமநிலை பெறுகிறது இதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவது கிடையாது.

உடலின் கொழுப்பு உற்பத்தியும் நிறுத்தப்படுகிறது முட்டையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகிறது.

இதனால் இதயநோய் அபாயம் குறைகிறது எடை குறைப்புக்கு உதவுகிறது சரும அழகை அதிகரிக்கிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது ஊக்குவிக்கின்றது இதனால் முட்டைகளை குழந்தைகளும் சரி பெரியவரும் சரி வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால் சத்தாக இருக்கும்.

மஞ்சள் கருவை சாப்பிட கூடாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துக்கொள்கிறோம் குழந்தைகள் வயதானவர்கள் மற்றும்.

நடுத்தர வயதில் இரண்டையும் சாப்பிடலாம் என்பது ஆராய்ச்சியில் கூறியிருக்கின்றார்கள்.

நாம் முட்டையை ஒரு நாளைக்கு 1 முட்டை சாப்பிட்டால் உடல் பலமாகும் வாரத்திற்கு 3 முட்டை சாப்பிடுவதால்.

உடலில் உள்ள கால்சியம் சத்தும் கொழுப்பு சத்தும் சமநிலைக்குக் கொண்டு வருவது என்பது சாத்தியம் இருக்கின்றது.

என்பதை நம்புவோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *