ஆரோக்கியமான கூந்தல் வளர வேண்டுமா

கூந்தலில் பிளவுகள் ஏற்படுகின்றது ஒல்லியாக அடர்த்தி குறைந்து காணப்படுகின்றது.

ஒரு ஆரோக்கியமான கூந்தல் என்பது இயற்கையான பொலிவுடன் அடர்த்தி நிறைந்து கருமையாக இல்லாத, மற்றும் பிளவுபட்ட முடிகள் இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியம்,

அழகான ஆரோக்கியமான கூந்தலை விரும்பாதவர்கள் யாருமே இங்கே இருக்க முடியாது, நம் அழகை கூட்டிக் காட்டுவதில்லை நம்முடைய கூந்தல் தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

முடிகள் இல்லாமல் இருப்பது வலிமையான மயிர்கால்கள் உங்கள் கூந்தலை ஆரோக்கிய படுத்துகின்றது. ஆனால், விளக்கத்தைப் பார்த்தால் தினமும் எட்டு பத்து பேராவது ஆரோக்கியமற்ற.

உணவு பழக்கத்தால் வாழ்க்கை முறைகளால் மற்றும் கவலைகளால், கூந்தல் பிரச்சனைகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 மனிதன் ஆரோக்கியமாக தூங்கவில்லை என்றாலும் கூந்தல் சரியாக வளராது தூக்கம் ஆரோக்கியம் சந்தோஷம் இவைகள் அனைத்தும் இருந்தால்தான் கூந்தலும் வளர்ச்சியடைகின்றது.

 இதைத் தவிர நமது சுற்றுப்புற காரணிகளாலும் தூசிகள் அதிகமான சூரியக்கதிர்கள் தவறான உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் ஸ்டைலில் கருவிகளை பயன்படுத்துதல்.

 கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகமாக பயன்படுத்துதல் இந்த மாதிரியான காரணங்களும் நமக்கு கூந்தலை பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

 இவற்றால் நாம் கூந்தலை செயலிலிருந்து பொலிவிழந்து அழகில்லை முடி உதிர்கின்றது பொடுகுகள் அதிகமாக வருகின்றது.

 கூந்தலில் பிளவுகள் ஏற்படுகின்றது ஒல்லியாக அடர்த்தி குறைந்து காணப்படுகின்றது போன்ற பல பிரச்சனைகள் இதில் வருகின்றன.

 இந்த மாதிரியான பிரச்சனைகள் நீங்கள் சந்திக்கும் சந்தித்தால் அதை சரி செய்யவே நாங்கள் சில குறிப்புகளை உங்களுக்கு அளிக்கின்றோம்.

 எனவே உங்களுக்கு ஆரோக்கியமான அழகிய கூந்தலைப் பெற வேண்டுமென்றால்.

 சில ஹார்மோன்களை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது இங்கே வழங்க உள்ளேன் இதை பயன்படுத்தி உங்கள் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

 அந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும் என்பதை இந்த பக்கங்கள் உங்களுக்கு தருகின்றோம்.

 இங்கே இயற்கை மூலிகை பொடி நெல்லிக்காய் பொடி சீயக்காய் பொடி ரீட்டா பொடி மற்றும் இயற்கை பொருள்களை கற்றாழை ஜெல் ரோஸ் வாட்டர் இவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

 என்பதை நான் இங்கே இங்கே கூற இருக்கின்றேன் இந்த இயற்கை ஹேர் மாஸ்க் வீட்டில் ட்ரை பண்ணி ஆரோக்கியமான அழகான கூந்தலை உங்களால் பெற முடியும்.

முதலில் பிளவுபட்ட முடிகளை சரி செய்யும் ஹேர் மாஸ்க் நெல்லிக்காய்

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி

3 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால்

ஒரு டீஸ்பூன் சீயக்காய் பொடி ஒரு டீஸ்பூன் சுத்தமான பால்

பயன்படுத்தும் முறைகள்

மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒரு பவுலில் எடுத்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளுங்கள்.

 இந்த மாஸ்க்கை உங்கள் கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் உள்ள மயிர்க்கால்களில் உங்களது தலையில் உள்ள முடியின்.

 மயிர் கால்களில் படும்படி நன்றாக தடவி சில நிமிடங்களில் உங்கள் கைகளால் மசாஜ் செய்யவும் அது நன்றாக அப்ளை செய்த பிறகு ஒவ்வொரு பகுதியும் நன்றாக விரல்களால் பதிவு செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

இதை 45 நிமிடங்கள் 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

உதிர்தல் பிரச்சனைக்கான ஹேர் மாஸ்க்.

 நீரில் உங்கள் முடியை கழுவ வேண்டும் இது ஒரு முறை

இந்த முறை முடி உதிர்தல் பிரச்சனைக்கான ஹேர் மாஸ்க்

ஒரு டீஸ்பூன் ரீத்தா பொடி

ஒரு டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

ஒரு டீஸ்பூன் கற்பூரம் பவுடர்

இதைப் பயன்படுத்தும் முறைகள்

ஒரு கிளாஸ் பௌலில் மேலே குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த மாட்டை உங்கள் கூந்தல் மற்றும் நன்றாக உங்கள் தலைமுடியின் மயிர்கால்கள் அடியில் அதாவது வேர்களில் படுமாறு ஐந்து விரல்கள் கொண்டு.

அந்த உயர் கால்களை மசாஜ் செய்ய வேண்டும் போது 20 நிமிடங்கள் அப்படியே வைத்த பிறகு வெதுவெதுப்பான சுடுநீரில் கழுவ வேண்டும் .

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தினால் முடி உதிர்கின்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

அடர்த்தியான கூந்தலை ஹேர் மாஸ்க்.

தேவையான உங்கள் பொருட்கள்

ஒரு டீஸ்பூன் ரீட்டா பொடி

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி

டீ ஸ்பூன் நல்லெண்ணெய்

டீஸ்பூன் கற்றாழை ஜெல்

டீஸ்பூன் சீயக்காய் பொடி

இதைப் பயன்படுத்தும் முறைகள்

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ஹெர்பல் பொடிகளை எல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நல்லெண்ணெயை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும் பிறகு உங்கள் முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்றாக எல்லா இடங்களிலும் தடவி உங்கள் கைகளால் மசாஜ் செய்து.

சில நிமிடங்கள் பொங்கல் விரல்களைக் கொண்டு அடி வேரில் பகுதியில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்றாக தடவித் தடவி ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் கேரிபேக் கொண்டு தலையை கவர் பண்ணி விடவேண்டும்.

கவர் பண்ணி விட்டு 30 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் பிறகு ஷாம்பு போட்டு உங்கள் தலைமுடியை அலசவும் மைல்டு ஷாம்பு நியூஸ் பண்ணனும்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது 3 முறை செய்து வந்தால் அடர்த்தியான கூந்தலை நீங்கள் பெறலாம்.

பொடுகு உள்ளவர்கள் ஹேர் மாஸ்க்

தேவையான இதற்குண்டான பொருட்கள்

ஒரு டீஸ்பூன் சீயக்காய் பொடி ஐந்து முதல் ஏழு வேப்பிலை வேப்பிலை ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி டீஸ்பூன் ரீட்டா பொடி ஒரு கப் தண்ணீர் இதை பயன்படுத்தும்.

முறை ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் அதில் போட்டு ஒரு மூடியை கொண்டு மூடி விடவும்.

ஒரு 15 நிமிடங்கள் வரை கொடுத்து விட்டால் பிறகு மூடியை திறந்து அடுப்பை அணைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி கொண்டு கொஞ்சம் அந்த தண்ணீர் ஆறியதும் ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாக கலக்கிவிட வேண்டும்.

கூந்தல் உங்கள் தலையில் சூடுகள் பட்டால் கண்டிப்பாக முடி உதிர்ந்து விடும்.

பிறகு தண்ணீரை ஒரு பௌலில் வடிகட்டிக் கொள்ள வேண்டும் இந்த வடிகட்டி தண்ணீரை தலையில் கூந்தலில் ஊற்றி சில நிமிடங்கள் விரல்களைக் கொண்டு.

அடி பகுதியில் கைகளால் மசாஜ் செய்து கொண்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவ வேண்டும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்து வந்தால் உங்களுக்கு பொடுகு தொல்லை.

வராது.கவனத்திற்கு வைக்கவேண்டிய முக்கியமானவை கருவியை பயன்படுத்தாதீர்கள் இது உங்கள் கூந்தலை பாதிப்படைய வைத்துவிடும் அதிகமான சூடுகள்.

உங்கள் தலையில் முடியில் பட்டால் கண்டிப்பாக முடி உதிர்ந்து விடும் அதனால் இக்கருவியை பயன்படுத்தாதீர்கள் இயற்கை பொருள்களை நாம் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

ஆரோக்கியமான உணவுகள் நல்ல பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறை உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அது தவிர சீயக்காய் பொடியை கண்டிப்பாக நீங்கள் பயன்படுத்தினால்.

உங்கள் கூந்தல் அதிக அடர்த்தியான கருமை நிறமாக பளபளப்பாக உங்கள் முடி உங்கள் தலைமுடி கருமையாக இருக்கும் அழகு பெறும்.

சீயக்காய்க்கு அவ்வளவு நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு இயற்கையான மூலப்பொருள் சீயக்காய் இந்த சீயக்காயை அதிகமாக பயன்படுத்தினால்.

உங்களுடைய கூந்தல் வளர்ச்சி பெறும் உங்கள் கூந்தல் மட்டுமல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் பொடுகு உங்கள் தலையில் இருக்கும் பிரச்சனைகள்.

அனைத்தும் ஏதாவது தலையில் ஒரு சின்ன காயங்களும் இருந்தாக்கூட சீயக்காய் போட்டால் ஆறிவிடும் அப்படிப்பட்ட சீயக்காய் மூலப்பொருள் நமது தமிழ்நாட்டில் அதிகமாக கிடைக்கின்றது.

அதை பயன்படுத்தி உங்கள் கூந்தலையும் உங்களுடைய முடியுடைய அடர்த்தியும் உங்கள் முடியின் பளபளப்பை உங்கள் அழகையும் கூட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *