இதயம் நலமாக எவ்வாறு வைத்து இருப்பது .

இதயம் இந்த அவசர உலகத்தில் சமாதானம் என்று சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆரோக்கியம் தான் அனைத்துக்கும் அடிப்படையான உண்மை என்பதை நாம் மறந்து விடுகின்றோம் .

அதிலும் முக்கியமாக நமது ரத்தம் பம்பிங் நடக்கின்ற இடம் நம் இதயம் ஆரோக்கியம் காப்பது மிகவும் முக்கியம் அந்த ஆரோக்கியத்தை எப்படி காப்பது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இதயம் உறங்கும்போது பலவிதமான கஷ்டங்கள் நமக்கு உருவாகிறது நன்றாக துடித்துக்கொண்டிருக்கும் நிலையத்தை எப்படி காப்பது நாம் அவசர காலத்தில் உடனடியாக செய்யக்கூடிய மருந்து ஆப்பிள்.

இது மருத்துவரை நாடாமல் தடுத்துவிடுகிறது என்று கூறுவார்கள் ஆப்பிள் இதயத்திற்கு மிகவும் நல்லது இரத்தம் உறைவதை தடுக்கும் எனவே அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு கொண்டு வரவும் .

கீரைகளின் இதயத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.

எனவே தினமும் ஒரு கீரையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் .

அதுமட்டுமல்ல தானிய வகைகள் அனைத்தையும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிவப்பு அரிசி பண்டைய காலத்தில் சிவப்பு அரிசி உடலுக்கு வலு சேர்க்கும் என்று இதயத்தை பாதுகாக்கும்.

என்று முன்னோர்கள் இதை பயன்படுத்தினார்  இப்பொழுது உற்பத்தி குறைந்து விட்டதால் சிகப்பரிசி கிடைப்பது அரிதாக இருக்கிறது அதேபோல் ஓட்ஸ் என்ற பொருளிலும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.

இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் ரத்த ஓட்டத்தை சீராக்கி சென்ற போது இதய நோய் வராமல் தடுக்க உதவுகின்றது பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது .

இது உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது இதய நோய் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது மாதுளம்பழச் சாறு பருகுவதால் இதய நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

ப்ளூபெர்ரி ஸ்ட்ராபெரி போன்ற பழவகைகள் அதிகளவு வைட்டமின் சி கால்சியம் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருக்கிறது.

தினமும் காலையில் ஓட்ஸ் உடன் புளு பெர்ரி பழம் சாப்பிட்டால் இதயம் சீராக இயங்குகின்றது சோயாபீன்ஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய் வருவதை தடுக்கின்றது .

காலையில் பாலுக்குப் பதிலாக சோயா பீன்ஸ் பால் அருந்தலாம் இதயம் வலுப்பெறும் உப்பு நிலையத்திற்கு எதிரில் உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம் இதயம் குறித்து கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

டீயில் உள்ள பிளேவனாய்டுகள் ரத்த நாளங்களை மேம்படுத்தி ஓய்வெடுக்க வைக்கின்றது இதயத்தின் நலத்தை காக்க தினமும் இரண்டு கப் டீ பருகலாம்.

சாக்லேட் இதயத்திற்கு நன்மை பயக்கும் ஆனால் மில்க் சாக்லேட் காட்டிலும் டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம் சாக்லெட்டில் கலோரிகள் கோக்கோ பிளேவனாய்டுகள் இருப்பதால் அவை இரத்த உறைதலை தடுக்கிறது.

இதயத்தை பாதுகாக்க பல வழிகள் இருக்கிறது ஒரு சிறந்த நீச்சல் பயிற்சி நீச்சல் அடிக்கும் போது இதயம் சுறுசுறுப்பாக இயங்குகிறது.

அது இதயத் துடிப்பிற்கு நல்ல பயிற்சியாக அமையும் போது அது போல் தியானம் தியான கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சார்ந்த படுத்துவதால் இதய வால்வு இடையே சுவர் பாதிப்பில் இருந்து காக்கிறது.

இதயத்திற்கு மிகவும் நல்லது இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கின்றது.

 வைட்டமின் சி அடங்கிய உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கின்றது அவகேடோ அவகேடோ மற்றும் கடல் உணவுகள் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் .

எடுத்துக் காட்டுகளாகும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு பருப்பு வகைகளும் மனித உடலுக்கு நன்மை பயக்கும் சில நேரங்களில் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்த காரியத்தில் ஈடுபட்டால் அது இதயத்திற்கு நன்மை.

விளைவிக்கின்றது உதாரணமாக மீன் பிடிக்க செல்லும் பொழுது போக்குகளில் ஈடுபடலாம் சிலருக்கு பருப்புவகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

எல்லாவற்றிற்கும் மேலாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைதான் இதயம் காக்கும் கவசம் அதிகாலையில் நடை மேல்நோக்கி உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக நாளை தொடங்குவது மிகவும் நல்லது.

அரிசி சர்க்கரை கொழுப்பு எண்ணெய் ஆகியவை உடலுக்கு மிகுந்த சக்தியை தரக்கூடிய உணவுகள் ஆனால் அதிக அரிசியை அதிக உணவு அதிக உடல் எடை அதிகமாகி விடும் .

அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லது கிடையாது அதனால் அரிசியும் சர்க்கரையும் மிதமாக வைத்துக் கொண்டு காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஆடு மாடுகளின் மாமிசம் முட்டை பால் நெய் வெண்ணெய் வனஸ்பதி தேங்காய் எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும் தாவர உணவுகள் தாவர எண்ணெய்.

மீன் கொழுப்பு நீக்கிய பால் சோயா பருப்பு தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு இவற்றிலிருந்து கொழுப்பு சக்தியை பெறுவது தான் மிகவும் ஆரோக்கியமாக இருக்க.

மார்க்கெட்டில் ஏராளமாக இருக்கின்றன சூரியகாந்தி எண்ணெய் நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் நமது உடம்பில் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் .

சாப்பிடக் கூடிய உணவு வகைகள் இயற்கை கொடுக்கும் காய்கறிகளும் உள்ளன அவை இதயத்தின் நண்பர்கள் என்றும் கூறலாம் அதிக சக்தி குறைந்த கொழுப்பு தேவையான தாதுப் பொருள்கள்.

வைட்டமின் சத்துக்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை அதுதான் நாம் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையும் போராடியபோதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் .

தொட்டுக்க வைப்பது சாதமாகவும் சாதத்தைத் புகைப்படங்கள் ஆரோக்கியம் தேடிவரும் கத்திரிக்காய் வெண்டைக்காய் ஆகவே நார்ச்சத்து ஃபோலிக் அமிலம் ஆகிய கொடுக்கிறது.

காலிஃப்ளவர் கோஸ் முருங்கைக்காய் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்தையும் வாழைக்காய் இரும்புச் சத்தையும் கொடுக்கும் நல்ல கொழுப்பு சத்து கிடைக்கின்றது போல் நார் சத்துக்கள் இருக்கிறது.

வெள்ளரிக்காயில் எல்லா சத்துக்களும் இருக்கின்றன வெங்காயம் பூண்டு இரண்டுமே நல்லது கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் கெட்ட கொழுப்பும் கலோரியும்.

குறைந்தால் பழங்களை அதிகமாக அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றது நாசத்தை அள்ளி வழங்குபவை பழங்கள் தான் இதயத்திற்கு நார்சத்துக்கள் மிகவும் நல்லது.

படத்தை எடுத்து செலவழிக்கும் போது கவனமாக செலவழிக்கிறோம் அதை பேலன்ஸ் முக்கியம் அது போல் தான் உடலின் சக்தியை செலவழிக்க எடை குறைகிறது.

அதிகம் இருப்பவர்களுக்கு கழுத்து குட்டையாக இருப்பவர்கள் தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவராக இருப்பார்கள்.

இதயம் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று இது எல்லா உயிரினங்களும் காணப்படுகின்றன.

அதனால் இடையை கட்டாயம் குறைக்க வேண்டும் எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு இரவில் குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது காலையில் காலையில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

காலையில் கண்டிப்பாக சிறிது உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு இதயம் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று இது எல்லா உயிரினங்களும் காணப்படுகின்றன தசையால் ஆன ஒரு உறுப்பாகும் சீரான முறையில் சுருங்கி விடுதலின் மூலம் உடல் முழுவதும்.

குடிநீர் குழாய் வழியாக செலுத்துகின்றது இதன் மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருள்களை வழங்கி வழக்கை கழிவுப்பொருள்களை அகற்ற உதவுகிறது.

பெரும்பாலான மக்கள் பொருள் ஈட்டுவதில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் காட்டுவது கிடையாது இந்த அவசர யுகம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் ஆரோக்கியத்தை அனைத்துக்கும் அடிப்படை என்பதை மறந்து விடுகின்றோம் அதிலும் முக்கியமாக நமது அடுத்த பம்பிங் ஸ்டேஷன் இதய ஆரோக்கியம் காப்பகத்தை அவ்வளவாக யாரும் உணர்ந்திருக்கவில்லை.

துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை எப்படி காப்பது இந்த வழிகளை நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக காப்பாற்ற ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது .

கோதுமையுடன் அதன் ஆட்சியாளர்களும் மனித உடலுக்கு நன்மை அளிக்கும் ஆனால் சிலருக்கு சில வகை பருப்பு வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் இதை அறிந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைதான் இதயம் காக்கும் அதிகாலை நடைப்பயிற்சி உடற்பயிற்சி யோகா மற்றும் தியானம் இவையெல்லாம்.

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய சுறுசுறுப்பான ஒரு நிகழ்ச்சி இதை தினமும் நீங்கள் செய்தால் உங்கள் உடலையும் உங்கள் மனதையும் உயிரையும் பலப்படுத்தலாம்.

என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பிடித்திருந்தால் லைக் செய்யவும் ஷேர் செய்யவும் சப்கிரைப் செய்யவும். உங்கள் கருத்துக்களை பதிவிடவும் நன்றி நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *