இரத்த அழுத்தம் குறைக்கும் இயற்கை வழிகள்

இரத்த அழுத்தம் இயற்கையாக நாம் போக்கவேண்டும் என்றால் மருந்து இல்லாமல் கூட நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள், இருக்கின்றன.

மன அழுத்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும் மன அழுத்தத்தை அனுபவித்த போது தவறுதலாக மது அருந்துவது.

அல்லது ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது போன்ற பிற நடத்தைகளில் நீங்கள் ஈடுபடக் கூடாது.

இது இரத்த அழுத்தத்தை எதிர்மறையாக உங்களை பாதிக்கும் அதற்கு மாறாக நீங்கள் சந்தோசமாக உங்கள் மனநிலையை.

கொண்டுவர வேண்டுமென்றால் இனிமையான இசையை நீங்கள் அமைதியாகக் கேளுங்கள் அமைதியான இசைகள் நமது தளங்களில் அதிகமாக இருக்கிறது.

அதில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அமைதியான முறையில் நீங்கள் இசையைக் கேட்டால் உங்கள் நரம்பு மண்டலம் வளர்கின்றது.

இரத்த அழுத்த குறைகின்றது இது ஒரு சிறந்த ஒரு முறை இந்த முறையில் தான் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

அதிகமாக வேலையை எடுத்துக் கொள்ளாமல் குறைவாக உங்கள் வேலையை செய்யுங்கள்.

நிறைய வேலை செய்வது பொதுவாக மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடும் உயரத்துடன் தொடர்பு உடையதாக ஆகிவிடும்.

நாள்பட்ட மன அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கின்றது மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் வழியாக நீங்கள் கண்டறிய உதவலாம்.

உங்களுடைய மனம் எப்படி இருக்கின்றதோ அது போல் தான் உங்கள் உடல் இயங்குகிறது உங்கள் உடல் இயங்குவதற்கு முக்கியம்.

உணவு உண்ட உணவு எளிதில் ஜீரணமாக கூடிய உணவாக நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய உடலில் ஒரு விதமான புத்துணர்ச்சி.

உருவாகின்றது கரடுமுரடான உணவால் நம்முடைய மன அழுத்தத்தைக் கொண்டு வந்துவிடுகிறது.

அந்த உணவை நீங்கள் சாப்பிடுகின்ற கட்டாயம் வந்தால் அந்த நேரத்தில் அந்த உணவை ஜீரணம் ஆகக் கூடிய உடற் பயிற்சிகளை.

நீங்கள் தவறாமல் செய்ய வேண்டும் இதை நீங்கள் வழக்கமாக கொண்டு வரவேண்டும் அப்படி உடற்பயிற்சி செய்யும் பொழுது.

இரத்த அழுத்தம் குறைக்கும் இயற்கை வழிகள்

உங்கள் இதயம் வலுவடைகிறது உங்கள் மனம் அமைதியடைகிறது இது தமனிகளின் உள் அழுத்தத்தை குறைக்கிறது.

மேலும் என்னவென்றால் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்வது உங்கள் ரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து விடுகின்றது.

என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள் அதுபோல் நடைபயிற்சி 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி, அல்லது ஓடுதல், போன்ற.

75 நிமிட தீவிர உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தை அழகாக குறைத்துவிடும் உங்கள் இதயமும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

உடற்பயிற்சி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய ஒரு அழகான சிறந்த விஷயமாகும்.

அதை நீங்கள் கடைபிடியுங்கள் என்று பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்திலேயே மேலதிகாரி.

கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள், படிப்பு, நேரடியான நிர்வாகம், பண நிர்வாகம், வயதான உங்கள் பெற்றோரை கவனிப்பது.

என பல பிரச்சனைகளை வரிசையாக நிற்கின்றது. இந்திய நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையிலேயே.

இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்த வழிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறார்கள் இதனால் மன அழுத்தத்தோடு உயர் ரத்த அழுத்தம்.

ஏற்படுகின்றது இதய கோளாறுகளுக்கும் இது வழிவகுக்கின்றது உடல் அருமையாக இருக்கும்.

இரத்த அழுத்தம் இயற்கையான குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அதிகமாக இருக்கின்றது.

அதை நாம் பார்த்து கடைபிடிப்போம்.

இதை தவிர்க்க நாம் அன்றாட வாழ்க்கையில் சில சின்ன சின்ன ஆரோக்கியமான.

பழக்கங்களை பின்பற்றி வந்தாலே போதும் மருந்து மாத்திரைகள் இல்லாமலே இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

இயற்கையான இரத்த அழுத்தம் குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அதிகமாக இருக்கின்றது அதை நாம் பார்த்து கடைபிடிப்போம்.

காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சிகள் இதை தினமும் நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எப்படி நாம் தினமும் உணவு உட்கொள்கின்றோமோ, அதுபோல் நாம் உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.

இரத்த அழுத்தம் இரண்டு வேலை அல்லது ஒரு வேலையாக நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர் ரத்த அழுத்தம்.

உடல் பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றது உடல் பருமன் அதிகரிக்க சர்க்கரையின் அளவும் இரத்த அழுத்தம்.

அதிகரித்துவிடும் தினசரி காலையில் குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாக இருக்கின்றன.

இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நாம் நடை பயிற்சி செய்தோம் என்றால் இந்த மனசுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

இதனால் நமது உடல் எடை எப்போதும் நமது கட்டுக்குள்ளேயே இருக்கும் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது யோகா மற்றும் பிராணாயாமம்.

ரத்தத்தில் அதிக அளவு அதிகரிக்க வேண்டுமென்றால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து ரத்த ஓட்டம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

அதை தினசரி நாம் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடல் பலம்படுகிறது.

இதனால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் நொறுக்குத்தீனிகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் சமோசா பஜ்ஜி போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்களை நீங்கள் சாப்பிடுவதை.

மதுவில் உள்ள ஆல்கஹால் அருந்தகூடது

முடிந்த அளவு குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது இது போன்ற கடைகளில் என்னை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப.

அதே எண்ணெயை சூடாக்கி டிரான்ஸ் பேட் என்னும் அமிலங்கள் மாற்றம் ஏற்படுகின்றது இந்த எண்ணெய் நிறைந்த தின்பண்டங்களை.

நீங்கள் சாப்பிடுவதால் ரத்த குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால் பணியைத் தொடங்கி விடுகின்றது இதனால் இதய குழாய் சீரான ரத்த ஓட்டம்.

செல்லாமல் பாதிக்கப்படுகிறது அதிகரித்து விடுகிறது அதேபோல் நாம் புகைப்பிடிப்பது மது அருந்துவது.

இதய குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் அதனால் நீங்கள் சிகரெட்டில் உள்ள நிக்கோடின்.

மதுவில் உள்ள ஆல்கஹால் டீ காபி ஆகியவற்றை உள்ள காப்ஃபைன் ஆகியவற்றால் இதய குழாய் பாய்ந்து செல்லும் இரத்தத்தின் அழுத்தம்.

அதிகரித்துவிடும் இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் படபடப்பு தலைசுற்றல் வழிகின்றது ஆகியவை அடிக்கடி ஏற்படுகின்றது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் உணவை பதப்படுத்தி சாப்பிடும் போது அதில் சோடியம்.

உப்பு அதிகமாக சேர்ந்துவிடுகிறது 50 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது. மிகவும் நல்லது.

நம் உடலையும் மனதையும் நம் உயிரையும் நாம் பயன்படுத்தலாம் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

ஒரு நாளைக்கு அதே நாம் ஒவ்வொரு உணவிலும் சாப்பிடும் பொழுது அந்த உப்பானது அதிகமாக சேர்ந்தால் கண்டிப்பாக ரத்த அழுத்த நோய்.

உருவாகி விடுகிறது உடல் எடையை குறைக்க வேண்டும் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடல் எடை குறைக்க ஜாக்கிங் நடைபயிற்சி உடற்பயிற்சி செய்து ப்ராணாயாமம்-யோகா சைக்கிள் ஓட்டுவது நீச்சல் அடிப்பது.

ஆகியவற்றை செய்வதுடன் அவ்வப்போது என் இடுப்பு சுற்றளவு ஆகிவிட்டால் நீங்கள் சோதித்து பார்த்துக் கொண்டு அதை அதிகப்படுத்தாமல்.

வைத்துக்கொள்ள வேண்டும் தொப்பை போடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம் சத்தான உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

தாதுஉப்புகள் நார்ச் சத்துக்கள் புரதம் நிறைந்த காய்கறிகள் கீரைகள் பழங்கள் மற்றும் தானிய உணவு வகைகள் பருப்பு வகைகள் ஆகியவற்றை.

தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் குறிப்பாக பொட்டாசியம் நிறைந்த ப்ரோக்கோலி வாழைப்பழம்.

அவகேடோ இது மாதிரியான நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எண்ணெயில் பொரித்த சிக்கன் மீன் மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளில்.

கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால் இவற்றை சாப்பிடுவதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விடுகிறது.

இது இரத்தக் குழாயின் உட்பகுதியில் படிந்து நாள்பட நாள்பட அது கிரிட ஆரம்பித்து விடுகின்றது இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

புரதசத்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அசைவ உணவுகள் எண்ணெய் உப்பு காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடவேண்டும்.

அசைவம் சாப்பிடாதவர்கள் சிறுதானியங்கள் காய்கறிகள் பழங்கள் பருப்பு வகைகள் பயறு வகைகளில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

மனதுக்குப் பிடித்த விஷயங்களை நீங்கள் செய்யும் ஒவ்வொருமனிதருக்கும் ஒவ்வொரு விதமான குழந்தைத்தனம் குறும்புத்தனம் மறைந்திருக்கின்றது.

வயதாக ஆக குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவற்றை விட்டு நாம் விலகி வெகுதூரம் வந்திருக்கின்றோம்.

சாந்தோசமா iஇருக்கவேண்டும்

குழந்தையுடன் விளையாடுவது நடனமாடுவது உற்சாகம் கூச்சலிடுவது விதிப்பது போன்ற செயல்களால் மூலையில் மகிழ்ச்சியைத் தூண்டும்.

ஹார்மோன் செரோட்டனின் அதிகம் இருக்கின்றது இதனால் மனம் லேசாகி இரத்த அழுத்தம் சீராகிறது.

மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் இதற்கு மேலை நாடுகளில் சிரிக்கின்ற பயிற்சி  தெரபி மூலம்.

சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நீங்கள் புத்துணர்ச்சியான உங்கள் மனதுக்குப் பிடித்தமான நடனமாடுவதை.

ஒரு பயிற்சியாக எடுத்துக்கொள்ளவேண்டும் வீட்டில் பிடித்த நகைச்சுவை காட்சிகளை கண்டு களிக்க வேண்டும்.

புத்தகங்கள் படிக்கலாம் குடும்பத்துடன் நீங்கள் மகிழ்ச்சியாக பேசி பழக வேண்டும் எல்லா பலன்களை தருகின்றது.

ஒரு நாளைக்கு 15 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால் மன அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் சீராகி விடும்.

போது நமக்கு தெரியாமலே அதிகமாக சுவாசிப்பது நடக்கின்றது அதிகமான ஆக்ஸிஜனை உள் வாங்குகிறோம் இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து.

உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைந்துவிடுகிறது இப்படிப்பட்ட இப்படிப்பட்ட பயிற்சியால்.

நம் உடலையும் மனதையும் நம் உயிரையும் நாம் பலபடுத்தலாம் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *