எலும்புகளை வலுப்படுத்த என்ன செய்யலாம்.

எலும்பு பலமாக இருக்க போதுமான கால்சியம் உங்கள் உடலில் செயல்பாடு இருக்க வேண்டும் அவர் ஆரோக்கியமான நபர்களின் போதுமான கால்சியம் மற்றும்.

உடல் செயல்பாடு மூலமாக உங்களது எலும்புகள் ஆரோக்கியமாக படுகின்றது ஆரோக்கியமான எலும்புகளை வளர்ப்பது என்னவென்றால் .

ஆஸ்டியோ பிளாஸ்ட்கள் இது எலும்பை எலும்பு செல்கள் எலும்பை அதிகமாக உருவாக்குகின்றன அதேநேரத்தில் பிற செல்கள் கால்சியம் தேவைப்படும்போது

வயது முதியவர்கள் உடல்நல குறைகளை எல்லாம் இன்று முப்பது வயதிற்கும் குறைவான இளம் ஆண்கள் என்ன கூறுகின்றார்கள் நான் புத்திசாலி உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடித்துவிடுவேன்.

என்பவர்களுக்கு இது ஒரு உங்களுக்காக எழுதப்பட்ட ஒரு செய்தி உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடித்துவிடுவேன் என்பவர்களுக்கு அவர்களுக்கு தான் அதிகமான எலும்பு சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கத்தின் உள்ளான மாற்றங்கள் சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

சரியான சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படாமல் இருப்பது இப்படியாக பல காரணங்கள் இருக்கின்றன அதில் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள் கால்சியம் என்ற பெயர்.

இந்த கால்சியம் ஊட்டச் சத்தை அதிகப்படுத்தி சரியான உடல் வேலை செய்தால் எலும்புகளின் ஆரோக்கியம்.அதிகரிக்கும் வலிமையும் அதிகரிக்கும்.

நாம் அதிகாலை எழுந்து கொண்டு சூரிய உதயத்தில் நம்முடைய உடல் படுமாறு ஒரு 15 நிமிடம் ஒரு 20 நிமிடம் காலை வெயில் நம் உடலில் பட்டால் அதன் மூலமாக கிடைக்கின்ற கால்சியம் மிகவும் வலிமை வாய்ந்தது.

அதனால் நாம் தினமும் சூரியன் வருவதற்கு முன்பு சூரியன் வரும் பொழுது கண்டிப்பாக ஒரு 15 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தால் கண்டிப்பாக எலும்பின் வலிமை கூடும்.

கால்சியம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நமக்கு உற்பத்தியாகும்.

மற்றும் இதனுடைய உணவுகள் நிறைய இருக்கின்றது அதிகமான கால்சியம் உற்பத்தி செய்ய வேண்டிய உணவுகள் என்ன என்பதை நாம் கண்காணிப்போம் .

பூண்டு மற்றும் வெங்காயம் உங்கள் தினசரி உணவில் பூண்டையும் வெங்காயத்தையும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி அதிகரித்துக் கொள்ள கூடிய உணவாகும்.

இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான புரதம் வேண்டாம் அதிகப்படியான புரதம் என்னவென்றால் இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும்.

அதிகப்படியான புரதம் கால்சியம் சத்தை வெளியேறி விடுகின்றது இது எலும்பின் வலிமையை குறைத்துக் கொள்கிறது இதற்கு முக்கிய காரணமாக இறைச்சி உணவுகள் .

எனவே புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் .

அது மட்டுமல்ல சில பேருக்கு காலையில் எழுந்து காபி குடிக்கிற பழக்கம் பழக்கம் இருக்கின்றது காலையில் ஒரு பதினோரு மணிக்கு ஒரு டீ 3 மணிக்கு ஒரு டீ ஆறு மணிக்கு ஒரு டீ காப்பி என்று சில பேர்.

அதனுடைய நேரத்தை ஒதுக்கி இருப்பார்கள் சிலர் டீ சாப்பிடுவது.

எலும்புகளின் முக்கியம் கால்சியம் இன்றியமையாதது இந்த சத்துக்கள் குறைபடகூடாது.

அவர்கள் தன்னுடைய மனதில் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்ற இடமாகவும் டீ காபி கடைகள் இருக்கின்றது ஒரு நாளைக்கு பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பவர்கள்.

எலும்பின் வலிமைக்கு நல்லது கிடையாது எனவே இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் இதற்கு மாற்றாக நாம் பால் குடிக்கலாம். அதனால் அளவான டீ காபியை தயவு செய்து குடிக்கவும்.

இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் எலும்பின் வலிமையை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம் நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது .

நடைபயிற்சி ஜாக்கிங் அல்லது உங்கள் மாடிப்படிகளை அரை மணிநேரம் ஏறி இறங்கினால் கூட போதும் உங்களுக்குப் பிடித்த விளையாட்டை நீங்கள் விளையாடி பாருங்கள்.

ஃபுட்பால் பேஸ்கட்பால் பேட்மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும்.

போதெல்லாம் அந்த விளையாட்டை விளையாண்டாள் தசை எலும்புகள் மற்றும் அனைத்து விதமான உடல் உள்ள அனைத்து எலும்பு வலிமை அதிகரித்து விடுகின்றது.

சோடா மற்றும் கோலா பானங்கள் சோடா கோலா பானங்கள் ஒரு கல்லை எடுத்து அந்த கோலாவில் போட்டால் உடனே அந்த கல் கரைந்து விடுகிறது .

என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பது எனக்கு தெரியாது ஆனால் இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ் கால்சியம் சத்தை போக்கி விடுகின்றது.

இதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு அதிக எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது பால் உணவு மிகவும் அவசியம் பால் தயிர் மோர் போன்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால்.

இதில் இருக்கும் கால்சியம் எலும்புக்கு வலிமை தருகின்றது ஆரோக்கியமான உணவுகள் உங்களது உணவுப் பழக்கத்தில் கீரை தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும்.

நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகளை நீங்கள் சாப்பிடலாம் பால் உணவு மிகவும் முக்கியம் அந்த பால் தயிர் மோர் .

போன்ற பானங்களை அதிகம் உணவில் சேர்த்தால் உங்களுடைய எலும்பிற்கு வலிமையைத் தருகின்றது காலங்காலமாக நாங்கள் கூறுவது புகை மற்றும் மதுவை ஒழித்தால்.

குறைந்த பட்சம் முடிந்த அளவு உங்களுடைய எறும்புகள் பாதுகாக்கப்படும்.

எலும்புகளின் முக்கியம் கால்சியம் இன்றியமையாதது இந்த சத்துக்கள் குறைவதால் தான் எலும்புகள் முதுகு வலி மூட்டு வலி தோள்பட்டை வலி கையில் உள்ள எலும்புகள் வலி ஏற்படுகிறது.

எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் முழங்கால் இடுப்பு கழுத்து தோள்பட்டை மணிக்கட்டு முதுகில் திடீரென்று வலி எதனால் ஏற்படுகின்றது .

எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எலும்பு தேய்மான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் உடல் இயக்கம் அற்ற நிலையில் இருந்தால்.

ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது இதனால் தான் எலும்பு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

எலும்பு தேய்மான பிரச்சனை காரணமாக இருக்கிறது நாம் தினமும் நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

எலும்பு தேய்மான பிரச்சனை காரணமாக இருக்கிறது நாம் தினமும் நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் அரைமணி நேரமாவது நடக்க வேண்டும் அரை மணி நேரமாவது மேலும் கீழும் நாம் நடக்க வேண்டும்.

எலும்புகளின் அடிக்கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பவை குரோதங்களை எலும்புக்கு வலுசேர்க்கும் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமாக உணவில் நாம் சேர்த்து கொண்டால்.

உடம்பில் எலும்பு தேய்மானம் ஏற்படாது அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடும் எடை அதிகமாக இருக்கும்.

மதுப்பழக்கம் புகைப்பிடித்தல் மெனோபாஸ் பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றியது போன்ற காரணங்களால் ஏற்படும் .

எலும்பு தேய்மானம் அதிகம் இடுப்பு தோள் மணிக்கட்டு முட்டி முதுகு கழுத்து உள்ளிட்ட திடீரென வலி ஏற்படுகின்றது முதுகுவலி முதுகு வளையாமல் இருப்பதால் உங்களுடைய முதுகு வலி ஏற்படுகிறது.

இதெல்லாம் பொதுவான எலும்பு பிரச்சனைக்கான அறிகுறி களாகும் மேலும் சில இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு கால் கை விரல்கள் மரத்துப் போதல் கால் கைகள் தூக்க முடியாமல் போதல்.

போன்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும் அதற்கு முக்கிய காரணம் எலும்பு தேய்மானம் அடைந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தம்.

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க முடியும் நடைப்பயிற்சி செய்வதை முறையாக செய்வது மிகவும் நல்லது.

அதாவது காலணிகள் அணிந்து கொண்டு முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம் எனவே தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நின்று உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வது தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் .

கீரை தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகம் இருக்கிறது காய்கறிகளை அதிகமாக விரும்பி உண்பவர்களுக்கு சோயாபீன்ஸ் அதிகம்.

கால்சியம் இருப்பதால் இதை உணவில் சேர்த்து பழகிக்கொள்ளுங்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

எலும்புக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளி கிடைக்கிறது தோல் மூலம் உறிஞ்சப்படும் எனவே குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுமாறு நிச்சயமாக நம் உடலில் படவேண்டும்.

உழுத்தம் பருப்பு முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரை வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு கீரைவகைகள் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது இவை அனைத்தும் எலும்பு வலுவடைய உதவுகின்றது.

எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்துகிறது மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறை ஆகிவிடுகின்றது அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உட்கொள்ள வேண்டும் .

சிக்கன் மட்டன் இறால் முட்டை மீன் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் என்று பின்னர் சோயா பீன்ஸ் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்கு கிடைத்து விடுகிறது .

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால் வலி குணமாகிவிடுகிறது.

அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம் மூட்டு வீக்கம் குணமாக ஏலக்காய் சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால்.

கை கால் வலி மூட்டு இடுப்பு வலி தொடை வலி குணமாகும் வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்கள் வெயிலிலிருந்து கொள்ள வேண்டும்.

இருபது நிமிட வாக்கிங் செல்ல வேண்டும் நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவு உப்பு எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைந்து விடும்.

இதனால் உங்கள் எலும்புக்கு பலம் கிடைக்காது ரூட் சிப்ஸ் போன்ற உணவுகளில் அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்ட இருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் இதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

என்பது கிடையாது ஒரு நாளைக்கு இரண்டு புள்ளி 300 மில்லி கிராம் அளவிற்கு சோடியம் உப்பு நமது உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது ஷாப்கின்ஸ் எனப்படும்.

கோலா வகை பானங்களில் தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம் உங்கள் எலும்பு பலவீனமடைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close