கண் பலம் பெற யோகா செய்யலாம் .

கண் இன்றைய நவீன உலகில் நாம் பார்க்கும் வேலை படிக்கின்ற விஷயங்கள் வரை எல்லாம் டிஜிட்டல் முறையில் ஆக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் இந்த காலகட்டத்தில் 24 மணி நேரம் வொர்க் பிரம் ஹோம் என கணினித் திரை முன்பே இருக்க வேண்டியதாக இருக்கிறது.

வகுப்புகளை ஆன்லைன் மொபைல் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொண்டு வருகின்றார்கள் ஆசிரியர்கள் இது ஒருபக்கம் இருக்க தற்போது எல்லாமே கணினி .

கணினி மயமாக்கப்பட்டுள்ளது இந்த டிஜிட்டல் திரை முன்பு அதிக நேரம் நாம் வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்திலே நம்முடைய தொழில்நுட்பம் நமக்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது மறுபக்கம் நமக்கு நம் உடலிலே ஒரு கஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நமது கண்களின் ஆரோக்கியத்தை இந்த டிஜிட்டல் ஒலி திரைகள் மிகவும் பாதித்து கொண்டு இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல மணி நேரமாக இந்த ஆன்லைன் மற்றும் கணினி மூலமாக நாம் செலவிடும் நேரம் மிக அதிகரித்திருக்கின்றது இதை நம் கண் தசைகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மங்கலான பார்வை அரிப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள் தலைவலி மற்றும் இரட்டை பார்வை ஆகியவற்றால் பாதிப்பு கொண்டிருக்கின்றார்கள் குறிப்பாக குழந்தைகள்.

சிறு வயதிலேயே கண்ணாடி போடும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது இந்த பிரச்சனைக்கு தடுக்க ஒரே வழி அப்போதே நம் கண்களுக்கு ஆரோக்கியமான முறையான பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் .

அந்த வகையில் பார்க்கும் போது கண் ஆரோக்கியத்திற்கு என்று சில வகை யோகா பயிற்சிகள் இருக்கின்றன அவைகளை இங்கே நான் கொடுத்திருக்கின்றேன்.

கண் யோகா நம் கண்கள் உட்பட உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒட்டுமொத்தமாக வலிமையும் செயல்பாட்டை மேம்படுத்த ஒரு சிறந்த கருவியாக இது பயன்படுகிறது.

சோர்வு ஏற்படும் போது சிறிது குளிர்ந்த நீரை தெளித்து கண்களை துடைத்துக் கொள்ளவேண்டும் நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை தளர்த்தி விட வேண்டும் நரம்பு வலிகளை மீட்டெடுத்து வேண்டும்.

உங்கள் பார்வை எந்த நேரத்திலும் மேம்படுத்த முயற்சிப்போம் அதற்கு மிகவும் உங்களுக்கு உதவியாக இருப்பது யோகா பயிற்சிகள் மட்டும்தான் எனவே உங்கள் கணினி.

வேலைகளுக்கிடையே இந்த பல வகையான யோகா பயிற்சிகளை செய்து உங்கள் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உங்கள் கண்களைப் பாதுகாக்கும் யோகா நம்மிடையே நிறைய இருக்கிறது.

உங்கள் கண்களை நிலைப்படுத்தவும் சோர்விலிருந்து மேலும் இந்த பயிற்சியை முயற்சிக்கு செய்ய வேண்டும் உங்கள் முதுகெலும்பை நேராக வைத்து.

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு சில ஆழமான சுவாசங்களை எடுத்து ஓய்வெடுத்து பிறகு உங்க இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுக்கொன்று உரசி சூடான உள்ளங்கைகளை .

உங்கள் கண் இமைகளுக்கு மேல் வையுங்கள் கைகளில் இருந்து வருகின்ற வெப்பம் உங்கள் கண்கள் முழுமையாக உறிஞ்சப்படும் வரை அதே நிலையில் இருங்கள் .

இந்த மிதமான வெப்பம் உங்கள் கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் கண் பார்வையும் கண்ணுடைய பிரச்சனைகளையும் போக்கிவிடுகிறது அப்படிப்பட்ட ஒரு சிறந்த பயிற்சி.

கண்களை பத்து முறை சிமிட்டும் போது அந்த கண்ணுடைய நரம்புகள் மூளை நரம்புகள் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி வைத்துக்கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த பயிற்சி தான் இந்த பயிற்சி இதை 3 முதல் 5 வரை நீங்கள் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டும் இந்த யோகா பயிற்சியை உங்கள் பார்வை நரம்புகளை வலுப்படுத்துகிறது.

கண்களை வறண்டு போவதை தடுக்க உதவுகிறது கண்களைத் திறந்து கொள்ளுங்கள் இப்போது இன்னொரு முறை அதாவது உங்கள் கண்களை பத்து முறை செய்யுங்கள் .

கண்களை பத்து முறை சிமிட்டும் போது அந்த கண்ணுடைய நரம்புகள் மூளை நரம்புகள் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி வைத்துக்கொள்ளும் பிறகு கண்களை மூடிக்கொண்டு .

ஆழமாக மூச்சை உள்ளே இழுங்கள் 20 வினாடிகள் வரை மூச்சை உள்ளே இழுத்து திரும்பத் திரும்ப கண் சிமிட்டுவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள் கண்களை மூடிக்கொண்டு.

இதை ஒரு மூன்று முதல் ஐந்து முறை இதை நீங்கள் திரும்பத் திரும்பச் செய்தால் உங்களுடைய கண்ணுடைய நாடி நரம்புகள் எல்லாம் ரத்த ஓட்டத்தை சீராக சிறப்பாக .

செய்து கொள்ளும் குறிப்பாக நீண்ட நாள் வேலைக்குப் பிறகு இந்த பயிற்சியை உங்கள் கண் தசைகளை தளர்த்தி செய்ய வேண்டும் காலை முன்னால் நீட்டி நேராக உட்கார்ந்து கொண்டு .

இடது மூக்கை மூடி இடது முழங்காலில் வைத்துக்கொண்டு உங்கள் கட்டை விரலாலும் மேல் நோக்கி இருக்க வேண்டும் உங்கள் கண்களை நேர்கோட்டில் வைத்து நேராகப் பாருங்கள்.

அதே நிலையில் தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள் கண்ணின் மணிகளே மட்டும் அந்த கட்டை விரலின் மேல் நோக்கி இருக்குது செய்துகொள்ளவேண்டும்.

மூச்சை வெளியே விட்டு உங்கள் இடது கட்டை விரலில் கவனம் செலுத்தி பிறகு மூச்சை உள்ளிழுத்து உங்கள் கண்களை மயப்படுத்த வேண்டும்.

இது மாதிரி வலது கட்டை விரலை கொண்டு செய்து கொள்ள வேண்டும் இரண்டு கட்டை விரலுக்கும் மூன்று முதல் ஐந்து முறை திரும்பத் திரும்ப செய்து கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் கண்களை மூடி ஓய்வு பெற வேண்டும் இந்த உடற்பயிற்சி கண்கள் உள்ள சிலியரி தசைகள் அமைய உடற்பயிற்சி ஆகும் கண்ணின் தசை நன்றாக வளர்ச்சி பெறும் கண்ணின் தசை.

கருத்தோட்டங்கள் சீராக சென்று கண்ணைப் பாதுகாக்கும் கண்ணின் லென்சின் சரி செய்து நமது ஒட்டுமொத்த பார்வையில் வரம்பையும் தரத்தையும் மேம்படுத்த விடுகின்றது.

செய்யும் முறை ஒரு நிதானமான முறையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் தொலை தூரத்தில் ஒரு புள்ளியை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் .

உங்கள் கைகளை நீட்டிக் கொண்டு உங்கள் கட்டைவிரலை புள்ளி நடுவில் இருக்குமாறு வைத்து பாருங்கள் உங்கள் கணினி மற்றும் தொலைதூர புள்ளியும் அருகில் இருக்குமாறு.

மற்றும் தொலைதூர பார்வையை செலுத்த வேண்டும் இதை மறுபடி மறுபடியும் பார்வையை மாற்றி மாற்றி நீங்கள் செய்தால் உங்களுடைய தூரப்பார்வை பலப்படுத்தும் .

இந்த இந்த பயிற்சியை ஒரு 5 முதல் 6 வரை 10 வரை செய்யலாம் அப்படி செய்யும் போது உள்ளங்கைகள் பயிற்சிகண்களை ரிலாக்ஸ்.

கண் பார்வை இழந்து விடுகிறோம் அதிக நேரம் செல்போன் உடைய கதிர்வீச்சை நம் கண்களை பாதித்து விடுகிறது.

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள் அப்படி ஓய்வு கொடுக்கும் போது உங்களுடைய திரை தன்னுடைய திரை பலப்படும் இது ஒரு அருமையான யோகா பயிற்சி என்றே கூறலாம்.

தங்கள் துறைகளில் அதிக நேரம் செலவிட இந்த பயிற்சி மிகவும் உதவுகிறது எல்லாவற்றுக்கும் மேலாக இது நரம்பு வலிமை பெறுகின்றது.

மற்றும் கவனத்தையும் மேம்படுத்துகிறது அடுத்த ஒரு யோகா உங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு கடிகாரத்தை படத்தை சித்தரித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது உங்கள் கண் பார்வையை 12 மணியில் வைக்கவும் சில வினாடிகள் கண் பார்வை அங்கே வைத்த பிறகு கண்களை 6 மணிக்கு கொண்டு வாருங்கள்.

கண்ணிமைகளை பத்து முறை மேலே மற்றும் கீழே இதுமாதிரி நகர்த்த வேண்டும் கண்ணின்மணி மட்டும் நகர்த்த வேண்டுமே தவிர உங்கள் தலை நகரக் கூடாது.

உங்கள் தலை அசையக்கூடாது கண்ணின்மணி மட்டும் அசைய வேண்டும் இப்படியாக உங்கள் கண்ணிமைகளை செய்தாக கண்ணை அழகாக பார்த்துக்கொள்ளலாம் .

உங்கள் பார்வை சீராகவும் நிதானமாக இருக்க இந்த உடைய பயிற்சிகள் மிகவும் முக்கியமானது அசைவுகளுக்கு மீண்டும் செய்யவும் இதற்கு 9 மணி முதல் 3 மணி வரை நகர்த்துங்கள் .

அதிகப்படியான வேலையால் ஏற்படும் கருமையை போக்குவது போக்குவதோடு கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது இந்த எளிய யோகா பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

என்று நாங்கள் நம்புகின்றோம். கண்ணின் திரைக்கு முன்னால் கழித்தோம் அதிகமான செல் போனில் யூட்யூப் வீடுகளுக்கான நகல்களை நாம் பார்த்து கண்களை எடுத்துக் கொண்டு.

நம்முடைய கண் பார்வை இழந்து விடுகிறோம் அதிக நேரம் செல்போன் உடைய கதிர்வீச்சை நம் கண்களை பாதித்து விடுகிறது அதனால் செல்போனை நீங்கள் பார்க்கும் பொழுது.

உங்களுடைய கணினியில் செல்போன் உடையார் ரேடியம் அதாவது ஒலி ஒளிக் கதிர்கள் உங்கள் கண்களை பாதித்துவிடுகிறது யோகா எந்த நேரத்திலும் தங்களுக்காக செய்யலாம்.

சில நிமிடங்கள் மட்டும் தேவை இது கண்ணனுடைய பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்அரிப்பு மற்றும் சோர்வு கண் யோகா நீங்கள் ஏன் யோகா செய்து உங்கள் கண்களைப் பாதுகாக்கும் .

வலிமையை நீங்கள் கொண்டுவரலாம் கண்டத்தில் உள்ள குறைபாடு தொடர்பான கோளாறுகள் இருந்து உங்களை விடுவிக்கும் போது இந்த யோகா கண் தசைகள்.

அவை இருக்க வேண்டியதை விட 8 மடங்கு வலிமையானவை நீட்டப்பட்ட நிதானமான மற்றும் நன்றாக சரிசெய்யப்பட்டு அளவுக்கு பலப்படுத்த வேண்டியது .

நீங்கள் செய்கின்ற யோகா வைத்து தான் உங்கள் கண்களின் பலம் அதிகமாகும் தளர்வு நிலை பயிற்சி செய்யும் பொழுது உங்கள் கண்கள் மற்றும் மூளையை அதிகப்படுத்தி.

செயல்களை அதிகப்படுத்தி காப்பாற்றிக் கொள்ளக் கூடியது யோகா மட்டும்தான் உங்கள் கைவிரல்களை உங்கள் கண்களுக்கு முன்னால் கிடைமட்டமாக வைத்து அந்த .

கைவிரல்களை நீங்கள் நகர்த்திக்கொண்டு கண்களின் மணியை மற்றும் எந்த திசையில் நீங்கள் நகர்த்தி அந்த திசையில் கண்மணியை நகர்த்தி பார்த்தோமென்றால்.

அருமையான பயிற்சி இது அருமையான கண்களை பலப்படுத்தும் .

கண்ணுடைய லென்ஸ் அது வந்து ஒளிக்கதிர்கள் மூலமாக உங்களுடைய கண் வலிமை பெறுகிறது.

கண்களை நீங்கள் கணினி வேலை செய்து முடித்த பிறகு கண்களை நீங்கள் குளிர்ந்த கண்களில் கழுவ வேண்டும் அப்படி குளிர்ந்த கண்ணில் கழுவும் பொழுது.

உங்கள் கண்கள் வெப்பம் அதிகமாக இருக்கின்ற கண்கள் வெப்பம் குறையும் தன்மை அடைந்துவிடும் அதற்கு அடுத்தாற்போல் உங்கள் கண்களின் முன்னால்.

இருக்கின்ற நமது மூக்கு அந்த மூக்கின் நுனியை நீங்கள் பார்க்க வேண்டும் உங்கள் இரு கனிகளையும் மூக்கு நுனியில் இருக்குமாறு நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.

அப்படி மூக்கு நுனியில் நீங்கள் பார்த்து ஒரு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் அது உங்களுடைய மனதைப் பொறுத்து 1 முதல் 100 வரை எண்ண வேண்டும்99 98 என்று மூக்கின் நுனியை பார்த்து என்ன வேண்டும்.

உங்களுக்கு எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு நீங்கள் செய்யலாம் ஐம்பதிலிருந்து ஐந்து வரை நீங்கள் மூக்கு நுனியை பார்த்து என்னும் பொழுது உங்களுடைய கவனம் சிதறாமல்.

உங்களுக்கு மூளையின் பயிற்சியும் கன் பயிற்சிகளும் உங்களுக்கு கண்ணை சரிப்படுத்தவும் உதவுகிறது உங்கள் மூக்கை நீங்களே பார்க்கும் பொழுது ஒரு நிலை படுகிறது .

மூளை நரம்புகளும் ஒருநிலைப் படுகிறது கண்பார்வையும் ஒரு நிலை படுகிறது கண்ணுடைய லென்ஸ் அது வந்து ஒளிக்கதிர்கள் மூலமாக உங்களுடைய கண் வலிமை பெறுகிறது.

மூக்கு நுனியை பார்த்து ஊரிலிருந்து ஒன்று தலைகீழாக என்ன வேண்டும் இல்லையென்றால் ஐம்பதிலிருந்து ஒன்று தலைகளாக என்ன வேண்டும்.

இப்படி மூக்கு நுனியை பார்த்து எண்ணும் பொழுது உங்கள் மூளை நரம்புகளும் கண்ணுடைய நரம்புகளும் ரத்த ஓட்டம் சீராக இருந்து கண்ணையும் காப்பாற்றுகிறது.

மூளையும் நரம்புகளும் காப்பாற்றுகிறது செயல்கள் இதில் இருக்கிறது உங்களை வன்முறையிலும் கொண்டு செல்கிறது ஒரு நிலை கவனம் செலுத்துகிறது.

அப்படிப்பட்ட அருமையான சிறந்த பயிற்சி உங்கள் மூக்கை நீங்களே பார்த்து பயிற்சி செய்யும் பொழுது கண் மூளை இரண்டும் பலப்படுகிறது மூளை நரம்புகளும்.

கண்ணுடைய நரம்புகளும் வலிமை பெறுகிறது அப்படி வலிமை பெறுகிறபோது உங்களுடைய கண் பார்வைகள் உங்களுடைய மூளை நரம்புகள் அதிக சக்தியை எழுப்புகிறது.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த பயிற்சியை நீங்கள் செய்து உங்கள் கண்ணையும் உங்களுடைய மூளை நரம்புகளையும் பலப்படுத்தும் ஆறு கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்ந்து கண் சிமிட்டும் போது உங்களுடைய கண் நரம்புகள் எல்லாம் பலப்படுகிறது தசைகளும் சுருங்கி விரியும் தன்மை வந்து இருக்கிறது .

நாம் தொடர்ந்து கணினியை தொடர்ச்சியாக பார்க்கும்பொழுது மூளையும் நரம்புகளும் இறுதி போய்விடுகிறது தன்னுடைய நரம்புகளும் இறுகிப் போய் விடுகிறது .

அதை சரி செய்வதற்காக இந்த யோகா பயிற்சி அதாவது கண்ணை 10 முறையோ இரண்டு முறையோ உங்களுக்கு எவ்வளவு முறையும் அந்த முறையில் நீங்கள் கண்களை சிமிட்டி கொள்ள வேண்டும்.

அப்படி சிமிட்டும் போது எல்லோருடைய நரம்புகளும் பலப்படுகிறது கண்பார்வையும் செல்லாமல் மூளையின் நரம்புகள் கெடாமல் பாதுகாக்க கூடியது .

கண் சிமிட்டுதல் இந்த கண் சிமிட்டுதல் செய்யும் பொழுது உங்களுடைய கண் பார்வை.

கண்ணின் உள்ளே உறுப்புகளும் நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு.

உங்களுடைய கண் பார்வை மிக தெளிவாக இருக்கும் அதுபோல்தான் இந்த கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள அதுமட்டுமல்ல நேராக உட்கார்ந்து கொண்டு கண்களை இடது பக்கம் பார்க்க வேண்டும் .

இடது பக்கம் கடைசியில் எந்த பொருள் தெரிகிறதோ அது வரைக்கும் உங்கள் கண்மணியை நகர்த்த வேண்டும் அதற்கு அடுத்தாற்போல் வலது பக்கம் வலது பக்கத்தில்.

எந்த பொருள் உங்கள் கண்மணிக்கு தெரிகிறதோ அந்த கண்மணி மட்டும் நடத்த வேண்டுமே தவிர கருத்தையோ மற்றும் உடலையோ நீங்கள் நகர்த்தாமல்.

கண்மணியை மற்றும் நகர்த்தி இடது வலது பயிற்சி செய்ய வேண்டும் ஒரு மூன்று தடவை பயிற்சி செய்ய வேண்டும் அதற்குப் பிறகு மேலே உயரத்தில் பார்க்கவேண்டும்.

கண்மணி மட்டும் நகர்த்த வேண்டும் தலையை நகர்த்தாமல் கண்மணி மட்டும் நகர்த்த வேண்டும் உடலை கழுத்தை நகர்த்தாமல் கண்மணி மட்டும் மேலே நோக்கி பார்க்க வேண்டும்.

பிறகு திரும்ப கீழ் நோக்கி பார்க்க வேண்டும் இது ஒரு பயிற்சி அதற்குப் பிறகுஅதற்குப் பிறகு ஆண்டி கிளாக் வாய்ஸ் இது இடது புறத்திலிருந்து வலது புறமாக கண்மணியை நகர்த்த வேண்டும்.

இடது புறத்திலிருந்து மெதுவாக கண்மணியை நகத்தின் வலதுபுறம் கொண்டுவரவேண்டும் வலது புறத்திலுள்ள கண்மணி இடது பக்கத்தில் கொண்டு வர வேண்டும் .

இது போல் மூன்று அல்லது நான்கு உங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயிற்சிகள் நீங்கள் செய்தால் தன்னுடைய பலம் அதிகமாகும் இப்படியாக உங்கள் கண்களுக்கு அதிக பயிற்சிகள் இருக்கிறது.

அதை நீங்கள் செய்ய விரும்பினால் செய்து கொள்ளுங்கள் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அது போல் கண்களை அமைதியாக மூடி உங்கள் மனதை கண்ணின் மணியே .

கண்ணின் உள்ளே உறுப்புகளும் நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு கண்களை மூடி நிதானமாக கண்ணை மட்டும் கவனித்து கண்ணை மட்டும் நினைத்து தியானம் செய்தால்.

தங்களுடைய அமைதி தன்மை அதாவது நாம் கணினியில் அதிகமாக உழைக்கின்ற கண்ணை சாந்தப்படுத்தி அமைதிப்படுத்தி கண்ணை பலப்படுத்தலாம் அப்படி ஒரு சிறந்த தியானப்பயிற்சி.

கண்களை மூடி தனக்குள்ளே தன் கண்கள் நன்றாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து பயிற்சி செய்தோம் என்றால் கண் அழகாக வளமாக இருக்கும் நரம்புகள் அமைதியடையும்.

ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இந்த பயிற்சி மிகவும் அருமையான பயிற்சி கண்களை மூடி உங்கள் கண்களை நீங்களே சரிசெய்யக்கூடிய அப்படிப்பட்ட ஒரு சிறந்த பயிற்சிகள் யோகாவில் இருக்கிறது.

இந்த யோகாவை நீங்கள் எப்போ வேணாலும் செய்யலாம் இதற்கு ஒரு உங்களுக்கு தேவை சிறிது நேரம் மட்டுமே நீங்கள் இந்த கண்ணை பாதுகாக்க வேண்டும்.

என்றால் இதற்கான நேரத்தை ஒதுக்கி செய்தோம் என்றால் நாம் கண்களை மட்டுமல்ல மனதையும் மூளையின் நரம்புகளையும் மூளையையும் பலப்படுத்தலாம்.

என்று இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் உடலும் மனமும் உயிரும் பலப்படுத்த அருமையான கண் பயிற்சி செய்து உங்கள் கண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி நன்றி நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *