கல்லீரல் நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்.

கல்லீரல் ஒரு சிறு உறுப்பு தான் பொதுவாக நம் உடலில் சாப்பிடுகின்ற உணவுகள் எளிதாக ஜீரணமாகி விட்டாள் நம்முடைய உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்கின்றன.

என்பதை நாம் தெரிந்து கொள்வோம் அதில் முக்கியமானது கல்லீரல் இந்தப் பொருளில் கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் கல்லீரலில் பித்தக்கல் உருவாகின்றது.

இதன் அறி குறி வளர நெஞ்சிலே வலி ஏற்படுகின்றது நேர் பின்னே முதுகில் வலி வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவுகின்றது.

இந்த கல்லீரல் ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கிறது பித்தப்பை இதனுடைய செயல்பாடுகள் என்னவென்றால்.

உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு மிக முக்கியமானது அதுபோல் மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக் கொள்கின்றது.

இது ஒரு தனி அறை நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் தான் சுரக்கின்றது.

இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது மேற்புற வயிற்றுப் பகுதிகளில் மற்றும் முதுகுப் புறத்தில் மேற்புறத்தில் வலி உண்டாகின்றது.

இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் அடிக்கடி ஏற்படும் வாந்தி உண்டாகும் பாதையிலே பிரச்சனை உருவாகிவிடுகிறது.

வாய்வுத்தொல்லை அஜீரணப் பிரச்சனைகள் ஆகியவை உண்டாகிவிடும் பித்தப்பை கல் நீக்க மருத்துவங்கள் இயற்கையாக இருக்கின்றது.

அதில் நெருஞ்சி இலை இயற்கையாக கிடைக்கின்றது இந்த இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் பித்தப்பை அருமையாக வேலை செய்யும் இந்த நோயை குணப்படுத்துகிறது.

அதேபோல் கொழுப்பும் அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகி விடுகிறது.

இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி நேர் பின்னே முதுகில் வலி வலது தோளில் இருந்து உள்ளங்கால் வரை வழி பரவும்.

இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்த வேண்டும்.

அதேபோல் ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதிவந்தவுடன் நெருப்பை அணைத்து இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடி செய்து இதில் கலந்து 10 நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்த வேண்டும்.

இது ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும் இதை ஒரு வாரம் குடிக்க வேண்டும் இப்படி குடித்தால் பித்தப்பை கல் கரைந்துவிடும்.

கல்லீரல் நன்றாக வேலை செய்யும் கீழாநெல்லி கீரை கல்லை கரைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது பித்தப்பைக் கல் கிட்னியில் கல்.

கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

என்று அதிகமாக மக்கள் சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஒன்று தான் இது ஏன் உருவாகிறது.

என்றால் உணவு முறை முக்கிய காரணம் இந்த பித்தப்பை சிறு உறுப்பு மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கிறது.

கல்லீரல் பித்தப்பை குழாய் வழியே கற்கள் வெளியேற வாய்ப்பு இருக்கிறது அன்றைய தினத்தில் மட்டும் இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் கீழே அமைந்திருக்கிறது இதனுடைய செயல்பாடுகள் என்னவென்றால் உணவு செரிமானத்தில் இந்த பித்தப் பையின் பங்கு மிக முக்கியமாக இருக்கின்றது.

மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு தனி அறை தான் இது நாம் உண்ணும் உணவானது செரித்து தேவையான அமிலம் நம்முடைய ஈரல் தான் சுரக்கின்றது.

இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது இந்த நோயானது நம் குடும்பத்தில் யாராவது யாருக்காவது இருந்தது என்றால் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

உடல் பருமன் ஏழு முக்கிய பங்காற்றுகிறது உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது இந்த கொழுப்பானது.

பித்தப்பை காலியாக இருக்கக்கூடாது கொழுப்பு அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தப்பையை அசைய விடாமல் அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும்.

என்கிறது வயதான பெண்களை அதிகமாகத் தாக்குகிறது இந்த நோய் தோன்றிய உடன் உடல் பருமனை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

மூன்று வேளை சாப்பிடுவதை ஒருவேளை குழைத்து 2 வேளை சாப்பிட பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும் மேற்புற வயிற்றில் பகுதிகள்.

மற்றும் முதுகுப் புறத்தில் மேற்பகுதியில் வலி உண்டாகின்றது இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் அடிக்கடி உண்டாகும் அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணை எண்ணெய் அல்லது எள் எண்ணெய் இதை சம அளவு எடுத்து எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து நன்கு கலக்கி குடிக்கலாம்.

பித்தப்பை குழாய் வழியே கற்கள் வெளியேற வாய்ப்பு இருக்கிறது அன்றைய தினத்தில் மட்டும் இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

உருவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு சிறிய உணவாக சாப்பிட்டாலும் கொஞ்சம் போல உணவு சாப்பிட்டாலும் அவர்கள் வயிறு வீங்கி இருப்பதுபோல் காண்பிக்கப்படும்.

மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல் புளியேப்பம் போன்ற பல பிரச்சனைகள் தோன்றி விடுகிறது.

நமது தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினராக இருந்தாலும் கல் உற்பத்தியாகிவிடும்.

ஆப்பிள் ஜூஸ் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களுடைய கல்லீரல் பித்தப்பை பலப்படும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

கல்லீரல் நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *