கழுத்து வலி அதை தடுக்கும் முறை

நவீன காலத்தில் எல்லோரும் நாற்காலியில் எப்பொழுதும் அமர்ந்திருக்கின்ற பழக்கம், வந்து விட்டது இதனால்தான் கழுத்து வலி அதிக பிரச்சனை ஏற்படுகின்றது.

நாள் முழுவதும் நாற்காலி முன்பு இருப்பது இன்றைய காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்கின்ற காலங்கள் வந்துவிட்டதா சரியான பொஸிஷனில் அமராமல்.

நாற்காலியில் உட்காரும்போது கழுத்தை நேராக வைக்காமல் நம்மை அறியாமலேயே அதை குறுக்கி வைத்துக் கொள்கிறோம்.

இதனால்,தசைபகுதி இறுகிவிடுகிறது கழுத்திலே ஒரு வித பிடிப்பு ஏற்பட்டு  கை கால் வலி கழுத்து வலி இப்படிப்பு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

கழுத்தை குறுக்கி உட்காருகின்ற   பொசிஷனில் உட்காரும்போ அது தசைகள் இறுகி விடுவதால், கழுத்து வலி கழுத்து பிடிப்பு ஏற்படுத்திவிடுகின்றன.

நமது தலை நேராக இருக்கும் பொழுது நான்கு கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்துப் பகுதி தாங்கிக் கொண்டு விடுகிறது.

இதுவே 15டிகிரி கழுத்து குனிந்து கொண்டிருக்கும் பொழுது 12 கிலோ எடை 30 டிகிரியில் 17 கிலோ 45 டிகிரியில் 20 கிலோ எடை கழுத்து சுமந்து விடுகிறது.

வேறுபட்ட நிலைகள் தசைகளையும் தசை நார்களையும், எலும்புகளையும் இது பாதிக்கின்றது. இதனால் கழுத்து வலி ஏற்படுவதை நாம் எப்படி அதை தடுக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்துக்கொண்டு. கண்ணீருக்கு நேரெதிரான மட்டத்தில் அவற்றை வைத்து பயன்படுத்த வேண்டும்.

இல்லையென்றால், தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு  தசை நகராமல் உங்களுக்கு வழி ஏற்பட்டுவிடும். அப்போது தசை இறுக்கத்தை குறைக்க பயிற்சிகள் பல இருக்கின்றன.

அந்த பயிற்சிகள் நாம் செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே  அமர்கின்றபோது முதுகு தண்டுவடம் கழுத்து நேராக இருக்கும் வகையில் நாம் அமரவேண்டும்.

தலையை கீழ்நோக்கி பார்க்குமாறு எப்போதும் வைத்திருக்க கூடாது.

இவ்வாறு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக கழுத்து வலி ஏற்பட்டு விடும் ஒவ்வொரு நாளும் உங்கள் கழுத்தை ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். முகம் பொலிவாக இருக்க வேண்டும்.

என கிரீம்களை நாம் பயன்படுத்துகின்றோம், கை கால்களில் தோல் வறட்சி அடையாமல் இருக்க அதற்கான லோஷன்களை நாம் பயன்படுத்துகின்றோம்.

அதேபோல் கழுத்துத் தசைகளுக்கும் சோர்வடையாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

 

ஒருவேளை அல்லது உங்கள் கழுத்தை இறுக்கமாக இருக்கும் போது தண்ணீரை கொண்டு கழுவினால் உங்கள் தசைகள் தளர்வடைந்து உங்களால் உணர முடிகின்றது.

அப்போது முகத்திற்கு மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டு உடல் தசைகள் இறுக்கமாக இருந்தால் புத்துணர்ச்சியாக இருக்க நீங்கள் கண்டிப்பாக முடியாது.

என எந்தக் காலமாக இருந்தாலும் சரி அந்தந்த காலத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

இது சூரியனிலுருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது. கழுத்துப் பகுதியில் இருக்கும் மென்மையான திசுக்கள், புற ஊதாக் கதிர்களால் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது.

தோற்றத்தை இளமையாக வைத்திருக்க வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் இதை செய்து தான் ஆக வேண்டும்.

இயற்கை வழியாக செயற்கை வழியா என்பது உங்கள் பொருளாதாரத்தை நிலையை பொறுத்து நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால், விரைவில் கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல்களில் சுருக்கம் ஏற்பட்டு உங்கள் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இரவு படுக்கும் போது நமது கழுத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இரவு படுக்கும்முன் உங்கள் கழுத்தை குளிர்ந்த தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்வது மிக அவசியம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை போல், கழுத்துப்பகுதியில் இறந்த செல்கள் இருக்கின்றது. பகல் நேரத்தில் ஏற்படும் வியர்வை துளைகளை அடைத்து இருக்கும்.

அதனால்,, இரவு தூங்குவதற்கு  செல்லும்முன்  தோள்களை சுத்தப்படுத்தி வீட்டிர்கள் என்றால் பிரஷ்ஷாக இருப்பீர்கள். நாள்தோறும் இதனைப் பின்பற்றி கொண்டு வரும்போது வயதான பருவத்தில் தோல் சுருக்கும்.

உங்களுக்கு  விரைவாக வராது.வயது  தோற்றம் உடனே  வராது கழுத்து தசை பகுதிகளுக்கும் நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

வரையில் உங்களுக்கு கிடைக்கும் இது உங்களின் மூளையின் செயல்பாட்டை கூட புத்துணர்ச்சியாக வைத்திருக்கின்றது.

கழுத்துப் பகுதியில் இருக்கும் தோள்களை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம். நவீன மருத்துவத்தில் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு பல வழிகள் இருக்கிறது.

ரசாயன செயற்கை தோல்கள் அல்லது மைக்ரோ ஊசிகள் மற்றும் லேசர்   சிகிச்சையின் மூலம் தோல் பகுதிகளை மீட்கவும் செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தோல் சுருக்கங்கள் இருக்கவே இருக்காது, தசையில் இறுக்கம் இருக்காது, இயற்கை வழியாக செயற்கை வழியா என்பது உங்கள் பொருளாதாரத்தை நிலையை பொறுத்து நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

இது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது ஏற்கனவே ஏதேனும் சிகிச்சை எடுத்துக் கொண்டால்.

உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனையை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் கழுத்து வலியைப் போக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது இந்த கழுத்து வலி கீழ் முதுகுவலி 40 வயதை கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அந்த காலத்தில் வீட்டுவேலைகள் தோட்ட வேலைகளை, குனிந்து நிமிர்ந்து நிலையில், செய்தால் உடலுக்கு தேவையான அசைவுகள் பயிற்சியாக கிடைத்தது.

பெரும்பாலும் நமது உழைப்பு இயந்திரம், கணிப்பொறி மற்றும் கைப்பேசி மணிக்கணக்கில் நம்முடைய நேரத்தை நாம் கழிக்கின்றோம்.

இவை தொடர்ந்து ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து நிலையை உருவாக்குகின்றது. கணிப்பொறி தாண்டி  மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் இருக்கும்.

ஆசிரியர்கள், ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவது இந்த கழுத்து வலி தான்.

மற்றும் கீழ்முதுகு வலிதான். நாளெல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நாம், நமக்காக ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கி ஒரு சில எளிய பயிற்சிகளை நாம் மேற் கொள்ள வேண்டும்.

நாம் உடலுக்கு கொடுக்க வில்லை அப்படி உடலுக்கு கொடுக்கும் போது மிகவும் சாதாரணமாக வரத் துவங்கும் இந்த வலிகளில்  இருத்து   தப்பிக்கலாம்.

யோகா பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் நம்முடன் ஒரு இயந்திரம் எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்தால்தான் நன்றாக செயல்படும் என்று கூறுவார்கள் வேலை செய்யாமல் உடலும் நாளடைவில்

நமது உடலானது எழவும், நடக்கவும், ஓடவும் வடிவ அமைப்பு  செய்யப்பட்டிருக்கின்றது.

பழுதாகிவிடும். நமது உடலானது எழவும், நடக்கவும், ஓடவும் வடிவ அமைப்பு  செய்யப்பட்டிருக்கின்றது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை வலி ஏற்பட்டு விடுகிறது.

பல மணி நேரம் தொடர்ந்து அமர்கின்ற  போது உடலின் மொத்த எடையும் சுமப்பது கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் தான்.

தொடர்ந்து ஒரே நிலையில் குனிந்து கணிப்பொறியினைக் கையாளுகின்ற போது, 5 கிலோ வரை எடை கொண்ட தலையின் மொத்த அழுத்தம் கழுத்து எலும்புகள் கொடுத்து விடுகின்றனர்.

அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் அதனால் சுலபமாக கழுத்து வலி வருகிறது. அந்த இடத்தில் உள்ள தசைகள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு செயலிழக்கும்.பிறகு தசைநார் வழியாக எலும்பு வரை செல்லும் காரணம்.

நாம் கொடுக்கும் போது ஒவர்   அழுத்தம் இது நாள்டைவில் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி தலைசுற்றல் சேர்ந்துவிடும். விளைவு சர்வைக்கல்  ஸ்பாண்டிலேசிஸ் லேசாக வழிவந்த உடன்  நாமா உடனடியாக  மருத்துவரிடம்  செல்கின்றோம்.

மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையிலே, ஸ்கேன், எக்ஸ்ரே, மருந்து, மாத்திரை என பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய துவங்கிவிடுகின்றோம்.

சாதாரணமாக வரும் கழுத்து வலி, முதுகு வலிக்கு, மருந்து மாத்திரைகள், வலி நிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தி நாமே நம் உடலுக்கு குப்பை யாக்கிக் விடுகிறோம். இவை நிரந்தர தீர்வு தராது.

நமது வலி அந்த நேரத்துக்கு வேண்டுமானால் சரியாகிவிடும்.

ஓய்வாக வீட்டில் இருக்கும்போது இருக்கையில் அமர்ந்த நிலையில், தரையில் தரையில் படுத்திருந்த நிலையில்.

சில பயிற்சிகளைச் செய்தவர்கள் சின்ன சின்ன வலி இருந்து உடனடியாக நிவரானம் அதே சமயம் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

நமது கணினி பயன்பாட்டை தலையை வலைக்காமல் பயன்படுத்துகிற மாதிரி உயரமாக்கி  வைத்துக்கொள்ளவேண்டும். லோயர் பேக் பெயின் வராத  அளவிற்கு முதுகுப் பக்கம் சற்றே வளைந்த நிலையில் உங்கள் இருக்கை பயன்படுத்த வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையிலிருந்து எழுந்து சற்று நடப்பது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களில் வலியில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி யோகா பயிற்சியை நோயற்ற ஆரோக்கிய நிலையில் ஒவ்வொரு நிலையில் செய்யும் போது மனதுக்குள் ஒரு கணக்கீடு செய்ய வேண்டும்.

காலை இரவு என இரண்டு வேளை அரை மணி நேரம் ஆகும் நமக்கு செலவழித்தால் பிரச்சனையை நீங்கள் எளிதாக வெளியே வந்துவிடலாம்.

நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் செய்ய வேண்டியது இந்த மாதிரி பயிற்சிகள் செய்யும் போது உங்கள் தசைகள் இலகுவாகி நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீரடைகிறது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *