தூக்கம் இரவில் நல்ல விரைவில் வேண்டும் .

தூக்கம் ஒரு மனிதனுக்கு ஆழ்ந்த தூக்கம்தான் விழிப்பு குப்பின் சுறுசுறுப்பாக ஒரு தன்மை உருவாகி விடுகிறது.

அந்தப் தூக்கத்திற்கும் நிறைய பேர் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள் அதில் ஏராளமாக இருக்கின்றன.

படுக்கப் போகும்போது படுத்ததும் தூக்கம் வர வேண்டும் வராமல் கண்ணை கசக்கி கொண்டு இருந்தால் அதுவே நமக்கு கெடுதல்.

சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னர் தான் உறங்குவார்கள், இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

தூக்கம், வரும்போது நேரம் ஓடிவிடும் விடியலை நெருங்கிக் கொண்டிருக்கும்.

சிலர் தூங்குவதற்காக சில பயிற்சிகளை செய்வார்.

அதில் ஒன்று 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவது அவ்வாறு எண்ணுகின்ற போது அவர்களது முழு கவனம் எண்களின் கரைந்துவிட.

சிறிது நேரத்திலேயே அவர்கள் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள், இது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு.

குறைந்தது 35 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்று தெரியவந்தது. அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு சில பயிற்சிகளை செய்யும் பொழுது.

இந்த பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டார்கள், சிலர் தூக்கம் வருவதற்காக இனிமையான இசையை கேட்க விரும்புவார்கள்.

மெல்லிசை கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அவர்கள் தூங்கிக் போய்விடுவார்கள். மனிதர்களே இயற்கையின் சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் உண்டு.

அதாவது பறவைகளின் மெல்லிய கோழிகள் காற்றின் இரைச்சல் நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்கள் தூக்கத்தை எளிதில் வரவழைத்துவிடும்.

சிலர் மிகப் பழமையான முறையான புத்தகத்தைப் படித்துக் கொண்டு வருவார்கள் படித்துக்கொண்டிருக்கும்போது தூங்கிவிடுவார்கள்.

இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப்போவார்கள் இவைதவிர கடிகாரத்தின் டிக் டிக் ஓசை சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம்.

இதையெல்லாம் அவர்களுக்கு சில தூக்கத்தை வரவழைத்துவிடும் இதை தெரிந்து கொண்டேன் ஆராய்ச்சி செய்து கொண்டு சொல்லியிருக்கின்றார்கள்.

உங்களுக்கு தூக்கம் இடையில் கெட்டுப் போவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது அந்த காரணம் என்னவென்றால் குறட்டை விடுபவரா.

இருந்தால் அவர்கள் பக்கத்தில் நான் தூங்க முடியாது அவர்கள் அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாட்கள் தூக்கம் வராது டென்ஷனாக இருக்கும்.

மிகவும் நமக்கு ஒரு விதமான தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நம் உடலில் மெலட்டோனின் ஹார்மோன் சுரக்கின்றது.

இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு கண்டிப்பாக தூக்கம் வந்துவிடும் குறைவாக சுரக்கின்ற போது தூக்கம் வராது.

இந்த ஹார்மோனை நம்மை சுற்றி உள்ள அதிகமான வெளிச்சங்கள் இருக்கும்போது குறைவாகவே குறைவான வெளிச்சங்கள் இருக்கின்றபோது.

அதிகமாகும் சுரந்து விடுகிறதோ பொதுவாக இரவு வெகு நேரம் வரையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கு.

அடுத்த இரண்டு மணி நேரம் வரையில் கூட கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் அவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றது ஏற்பட்டுவிடுகிறது.

பல பிரச்சனைகளில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளை கூட ஏற்பட்டு விடுகிறது. தூக்கம் முக்கியம்.

அதிகமாக சாப்பிடலாம் சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.

பல பிரச்சனைகளில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளை கூட ஏற்பட்டு விடுகிறது.

இதனால்தான் டிவியை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம் தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்கள் காபி டீ.

சாக்லெட் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை சுத்தமாக தவிர்த்துவிடுங்கள் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது.

எந்த காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து விடாதீர்கள் கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான்.

ஆழ்ந்த தூக்கம் உங்களுக்கு வரும் தூங்க முடியும் குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் யாராவது போன் செய்வார்களோ.

என்று உங்கள் ஆழ்மனம் அதை ஏற்றுக்கொண்டு தூக்கம் வராமல் இருக்கும் படுப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இரவு உணவை கண்டிப்பாக முடித்து விடுங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது சாப்பிட்டு பாருங்கள் அதிகமாக சாப்பிடலாம் சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.

உடற்பயிற்சி நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து ஆனால் படுக்கச் செல்லுமுன் நாலு மணி நேரம் உடற்பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நீங்கள் பின்பற்றினால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும் பல நன்மைகள் இருக்கின்றன நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்க இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மனநிலை போன்றவற்றை வழிவகுத்துவிடும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கின்ற வகையில் நடந்து கொள்வதால் தான் நீங்கள் தூங்கி வழிவது மட்டுமன்றி உடலில்.

சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் செல்பேசியை திறன்பேசியின் மடிக்கணினி ஆகியவற்றை பிரியாமல் தவிக்கின்றீர்களா நீங்கள் இருக்கின்றீர்களா இதற்கு உங்கள் விடை ஆம்.

எனில் உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவை இருக்கின்றீர்கள் ஏனெனில் நமக்கு கொடுக்கின்றன இரவு நேரங்களில்.

இவற்றை பயன்படுத்தும் போது நமக்கு தூக்கம் வருவது போல் உணர்வு சமயங்களில் நமது உடலுக்கு வெளியே நிற்க நீல நிற வெளிச்சம் போட்டு விடும்.

எப்போதோ நான் தூங்குவதற்கு நேரம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கின்றார்கள் நீல நிறத்தை தடை செய்யும் சக்தியோ கண்ணாடிகள் அணிவது மிகவும் நல்லது.

உழைக்கும் செயலிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது நமது தூக்கத் திற்கு எதிரான டிஜிட்டல் சாதனங்களில் கூறப்படும்.

நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்த வித மின்சார வெளிச்சத்தையும் நீங்கள் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தருகிறது.

பணியை முடிந்தவரை ஆக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது மிகக் குறைவான வெளிச்சம் தரும் .

திரைச்சீலைகளை பயன்படுத்தினால் இதை நீங்கள் சாதித்துவிடலாம் இறுதியில் அதாவது வெள்ளிக்கிழமை. இரவு நீண்ட நேரம் துங்குவர்.

அதிகாலையில் சூரிய ஒளி உடலில் படுமாறு ஓடுவது போன்ற நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவுகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கை செல்வதே மிகச்சிறந்தது இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள்.

கலைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது உற்சாக இருக்க உதவுகிறது.

புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது சுவையான உணவு சாப்பிட வேண்டும்.

படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது ஏரி நீர் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கிறது.

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடி நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை ஒழிக்கவே கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் தான் வெளிச்சத்தை.

அவர்கள் பார்க்கின்றார்கள் பெறுகின்ற தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக காலை நேரத்தில் திரைகளை விலக்கி வைத்திருப்பது மிகவும் நல்லது.

அதிகாலையில் சூரிய ஒளி உடலில் படுமாறு ஓடுவது போன்ற நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவுகிறது.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர் காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால்.

பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளை சிகிச்சையாக பயன்படுத்தக்கூடிய பெட்டிகளை சமயங்களில் பயன்படுத்துவது மிகவும் பலன் தருகிறது.

தூங்குவதற்கான நேரம் என உடலை தயார் படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும் முறையில் சில வேலைகள் செய்வது நல்ல தூக்கம் பெற உதவுகின்றது.

புத்தகம் படிப்பது இசை கேட்பது குளிப்பது ஆகியவை தயார்படுத்துகிறது.

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை சுகத்திற்கு தயார்படுத்த இவற்றை செய்வார்கள் உணவு ஊட்டுவது.

குழந்தைகளைக் குளிப்பாட்டுவது அதன்பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைப்பார்கள் பெற்றோர்களது சரியான நடைமுறையில் செய்திருந்தார்கள்.

தூக்கத்திற்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவும் எனக் கூறுகிறார்.

மருத்துவர். கண்டிப்பாக இரவு உணவை தொடங்குவதற்கு முன்பு இரண்டு மணி நேரம் முன்பே சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிட்டு முடித்தால்தான் இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வந்துவிடும். இது போன்று நீங்கள் உங்களைப் பயன்படுத்தி பழகிக்கொண்டால்.

கண்டிப்பாக உங்கள் உடல் உங்கள் மனம் உங்கள் உயிர் அருமையாக செயல்படும்.

தேனோடு நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும்.

தினமும் மதிய உணவில் அரைக்கீரையை சேர்த்து வந்தால் இரவில் நன்றாக தூக்கம் வந்துவிடும்.

பேயன் வாழைப் பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.

சிறிய வெங்காயத்தை எண்ணெயில் விட்டு வதக்கி உண்டு வந்தால் நன்கு வந்துவிடும்.

பூசணிக்காயை பருப்போடு சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வந்துவிடும்.

இசை வெங்காயத்தை உண்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

கசகசாவை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் அருமையாக வரும்.

தினமும் இரவு தூங்கும் முன் இரண்டு வாழைப்பழங்களை தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து நன்றாக வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *