தொப்பை குறைக்க யோகா சிறந்த வழி.

தொப்பை இருக்கும் உங்களின் உங்களின் பல பெயர்கள் வயிற்றில் உள்ளேயும் அடிவயிற்று பகுதிகளிலும் கொழுப்பு சேர்வதால் தொப்பை உண்டாகின்றது .

இந்த தொப்பை சிறிய குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை உருவத்தை மாற்றி கூடிய ஒரு பிரச்சனையாக தொப்பை உருவெடுத்து இருக்கின்றது.

முன்பெல்லாம் ஊருக்கு வெகுசிலரே தொப்பையுடன் உலா வருவார்கள் முகவரி கேட்டால் கூட தொப்பை வைத்திருப்பவர் கூடாதா என்று சொல்லி நம்மிடம் கேட்பார்கள்.

அந்த அளவுக்கு வெகு சிலருக்கே அந்த தொப்பையின் பாதிப்பு இருக்கும் ஆனால் இன்றைய நவீன காலத்தில் பள்ளி செல்லும் சிறுவருக்கு கூட தொப்பையுடன் இருப்பதைக் காண முடிகின்றது.

இதற்கு காரணம் நவீன உணவு பழக்கவழக்கத்தில் தொடங்கி நவீன வாழ்க்கை முறையை மாற்றி இருப்பது தான் வயிற்றின் உள்ளேயும் அடிப்பகுதியிலும் கொழுப்பு சேர்ந்து கொண்டேன்.

தொப்பை உருவாகிறது இது அழகு சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பலரும் நினைக்கின்றார்கள் ஆனால் முக்கியமாக ஆரோக்கியம் குறைந்த பல பிரச்சனைகளை ஆதாரமாக இருக்கின்றது.

என்று கூறி தொப்பை வைத்திருப்பவர்களை ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் எதுவும் கிடையாது இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் தொப்பை ஆண்கள் எளிதாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதுவே பெண்களுக்கு வரும்போது அவர்களுக்குப் பெரும் கவலை உண்டாக்கிவிடுகிறது .

இருந்தபோதிலும் பெண்களுக்கு அடி வைத்து பகுதிகளில் உயிர் ஆதாரமான கர்ப்பப்பை இருக்கின்றது .

பெரும்பாலும் அங்கு கொழுப்பு சேர்வது கிடையாது தொடைகளிலும் உடலின் பின் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்து விடுகிறது அடி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும் பொழுது.

ஆண்களுக்குத்தான் முக்கிய பிரச்சனையாக எதிர்பார்க்கப்படுகிறது உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன தொப்பை எப்படி உருவாகிறது.

என்ற காரணங்களை அறிந்து விட்டால் அதற்கான தீர்வுகளை நோக்கி நீங்கள் செல்ல முடியும் எந்தெந்த காரணங்களால் தொப்பை உருவாகிறது.

என்பதை குறித்து நாம் அதை கண்காணிக்கலாம் முதலில் முறையற்ற உணவு பழக்க வழக்கத்தால் உருவாக்கின்றது .

நாம் சாப்பிடும் உணவுகள் உடலில் சரியான முறையில் ஜீரணம் ஆக வேண்டும் மூன்று மணி நேரத்திற்குள் அந்த உணவு செரிமானம் ஆகி விட வேண்டும்.

அப்படி செரிமானம் ஆகாத பட்சத்தில் தான் அதன் காரணமாக இரப்பை அழற்சி நோய் உருவாகி மலச்சிக்கல் வாய்வு தொல்லை போன்ற பல காரணங்கள் உருவாகிவிடுகிறது.

இதை ஆங்கிலத்தில் தொப்பை என்பதற்கு ஆங்கிலத்தில் வேறு பெயர் தொப்பை ஆங்கிலத்தில் பெல்லி என்று கூறுகிறார்கள் எனப்படும் தொப்பை ஏற்படுகிறது.

உடலில் பல காரணங்களால் உடல் சார்ந்த பிரச்சனைகளால் இந்த தொப்பை உண்டாக்கிவிடுகிறது இதுவே பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிற்றில் சதைப்பகுதி.

விரிவடைந்து இலகுவாக வயிறு முன்னாள் கல்வி தொப்பை போல ஒரு தோற்றத்தை தந்து விடுகிறது சிலருக்கு தூக்கமின்மை கூட தொப்பை வருவதற்கு பல காரணங்கள் அமைகின்றது.

அதேமாதிரி அதிகப்படியான அழுத்தம் உள்ளவர்களும் மன அழுத்தம் உள்ளவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆல்கஹால்.

உட்கொள்வதை கல்லீரல் நோய் மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது ஆய்வின்படி ஆண்களுக்கு.

தொப்பை குறைக்க

தவறான உணவுப் பழக்கங்கள் தொப்பையை அதிகரித்துவிடுகிறது.

வயிற்றை சுற்றி சேருவதற்கு மதுப்பழக்கம் ஒரு காரணமாக அமைகின்றது மாற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் தவறான உணவுப் பழக்கங்கள் தொப்பையை அதிகரித்துவிடுகிறது.

அதேபோல் மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மற்றும் வயது அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும் தொப்பை வந்துவிடுகிறது.

வயது அதிகம் ஆகும்போது உடலில் உள்ள பி எம் ஆர் எனப்படும் அளவு குறைவதால் உடலில் குறைவான அளவில் எடுத்துக்கொண்டால் கூட தொப்பை வர வாய்ப்புகள் இருக்கின்றது.

மரபியல் காரணமாகும் தொப்பை வளர்கின்றது ஒரு சிலருக்கு தொப்பை மரபியல் மாற்றங்களை காரணமாக இது அமைந்து விடுகிறது ஒரு நபரின் மரபணுக்கள் .

உடல்பருமனை இல்லையா என்பதை ஒரு பங்கில் வைக்கக் கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன நடத்தை வளர்சிதை மாற்றங்கள் உடல் பருமன் தொடர்பான நோய்களை உருவாக்கி விடுகிறது .

அதேபோல் குறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்ளும்போது அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்.

மற்றும் குறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது .

சில நேரங்களில் கல்லீரல் ஏற்பட்டிருக்கும் நோயின் அறிகுறியாகும் தொப்பை இருக்கிறது வெறும் உடல் பருமனால் மட்டுமே இது வருவது கிடையாது .

என்று தப்புக் கணக்கு போடக் கூடாது அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் பீசா ஃபாஸ்ட் ஃபுட் பீட்சா பர்கர் இந்த உணவுகளாலும் .

ட்ரான்ஸ்லட் என்று சொல்லப்படும் கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகளாலும் தொப்பை வருவதற்கு வாய்ப்புகள் அதிகப்படுத்துகிறது .

நோயின் தாக்கம் மெட்டபாலிக் சிஸ்டம் நோயின் காரணமாக தொப்பை வருகின்றது.

சர்க்கரை வியாதி ரத்த கொதிப்பு ரத்தத்தில் கொழுப்பு அளவு உயரும் உயர்தல் மற்றும் இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு தொப்பை உண்டாகக் காரணமாக இருக்கிறது .

இது மெட்டபாலிக் குறைபாடுகளாலும் இது தொப்பை உருவாகிறது என மருத்துவர்கள் அழைக்கப்படுகிறார்கள் வயிற்றில் உண்டாகும்.

கட்டிகள் மற்றும் வயிற்றில் நீர் உற்பத்தி அது கல்லீரல் நோய் காச நோய் மற்றும் புற்று நோய் ஆகிய நோய்கள் உள்ளவர்கள் தொப்பை வர வாய்ப்பு இருக்கிறது இது நோயின் காரணமாக ஏற்படும் தொப்பை ஆகும்.

உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான உடற்பயிற்சி வேண்டும் உடற்பயிற்சி செய்து உடலின் பருமன் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு மருத்துவ ரீதியாக பிஎம்ஐ எனப்படும் பாடி மாஸ் இன்டெக்ஸ் முறையில் உடல் பருமனைக் கணக்கிட வேண்டும் அது 15 கிலோ கிராம் என்ற அளவில் இருந்து 25 கிலோ கிராம் அளவுக்குள் உள்ளவாறு .

நமது எடையை வைத்துக் கொள்ளும் போது எளிதாக தொப்பை வராமல் தவிர்த்துவிடலாம் வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள் அதிகம் இருக்கின்றது.

தொப்பையை குறைக்க முக்கியமானது சின்னசின்ன யோகாசனங்கள் செய்து கொண்டால் தொப்பையை குறைக்கலாம். குறைக்க முடியும்.

தொப்பை குறைக்க

தனுராசனம் உடல் எடை குறைக்கும் உங்கள் தொப்பையை மிக வெகுவாக இழக்கச் செய்துவிடுகிறது.

ஆசனத்தில் சிறந்த ஆசனம்

தனுராசனம் உடல் எடை குறைக்கும் உங்கள் தொப்பையை மிக வெகுவாக இழக்கச் செய்துவிடுகிறது வைத்து கையை இறுக்கிக் கொண்டு வலிமையாக்கி விடுகிறது.

இடுப்பு மார்பு முதுகு தசைகளை வலிமைப்படுத்தும் ஜீரண சக்திக்கு உத்தரவாதம் கொடுக்கிறது இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் தீர்க்க உறுதியளிக்கிறது .

ரத்த ஓட்டம் கல்லீரல் கணையத்தை மேம்படுத்துகிறது மன அழுத்தத்திற்கு இது ஒரு நல்ல மருந்து தனுராசனம் செய்யும் முறை 1.முதலில் கால்களை நீட்டி தரையில் படும்படி குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.

2. கால்களை மடக்கி மேலே உயர்த்திக் கொண்டு அதே கோணத்தில் கைகளை தூக்கி கணுக்காலை பிடித்துக் கொள்ள வேண்டும்.

3. தரை மட்டத்திலிருந்து மெதுவாக நெஞ்சை மேலே உயர்த்திக் கொண்டு வர வேண்டும்.

4. ஆழ்ந்த சுவாசத்தின் அப்படியே 20 நிமிடங்களுக்கு நிலைநிறுத்த வேண்டும் இப்போது அடிவயிற்றில் உடலின் மொத்த எடையும் இறங்கியிருக்க வேண்டும்.

5. மூச்சை உள்ளே இழுத்தபடி அப்படியே பழைய நிலைக்கு உங்கள் உடலை கொண்டுவர வேண்டும்.

6. இந்த முறையில் ஆறிலிருந்து பத்து முறை செய்யலாம்.

நவுகாசனம் இதை போட்டோஸ் அதாவது படகு ஆசனம் என்று கூறுவார்கள்

இறுக்கமான பொறுப்புகளுக்கு விடைகொடுக்க இது ஒரு முழுமையான பயிற்சி உயரமும் தோலின் உயரமும் பெற உதவியாக இருக்கிறது .

தொடை மற்றும் வயிற்று சதைகளை இறுக்கி கொண்டே இரத்த ஓட்டத்தை சீராக்கி விடுகிறது இந்த ஆசனம் தான் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள்.

வைத்துக்கொள்ள கணையம் கல்லீரல் நுரையீரல் செயல்பாட்டை சரியான வேகத்தில் இயங்க வைக்கிறது இந்த நவ்காசனம்

1. கால்களை நீட்டி அமர்ந்து பின்னர் கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

2. உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து மெதுவாக சுவாசம் செய்ய வேண்டும் .

3. இப்போது உங்கள் கால்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

4. இரண்டு தோள் பட்டைகளையும் அதில் தொடுமாறு செய்து கொள்ள வேண்டும்.

5. கால்களையும் நீட்டி உடலை வீ வடிவத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

6. சவாசத்தின் இடையே முழங்கால்களை வளைத்து இறுக்கிக் கொள்ள வேண்டும்.

7. மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி நெற்றியில் முழங்கால்கள் தொடுமாறு முதுகெலும்பை நெகிழ விடுவோம்.

8. பிறகு எப்போது ஆழமான சுவாசத்தை மெதுவாக இழுத்துக் கொள்ள வேண்டும்.

9. தலையை மேலே உயர்த்தியபடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும் கால்களை பரப்பி மூச்சை விட வேண்டும்.

10. மூன்று அல்லது ஆறு முறை திரும்பத் திரும்ப இதை செய்தால் உங்களுடைய ரத்த ஓட்டத்தை சீராக்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி அனைத்து உள் உறுப்புகளும் சரி சரியான முறையில் இயங்கத் தொடங்கும்.

புஜங்காசனம் ஆசனத்தை பாம்பு ஆசனம் என்றும் கூறுவார்கள். சூரிய நமஸ்காரம் செய்வது போல செய்யும் ஒரு எளிமையான ஆசனம்.

இந்த புஜங்காசனம் வயிற்று தசைகளை வலுவாக்க கொண்டு கொழுப்பை குறைக்க உதவுகிறது முதுகு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு உடலை உறுதி செய்து விடுகிறது,

இந்த பவனமுக்தாசனம் மிகவும் பலன் தருகின்றது.

 உங்கள் மனம் சோர்வடையாமல் இருக்கும்..

1. வயிற்றை தரையில் கிடத்தி கால்களை ஒன்றாக நீட்டிக் கொள்ள வேண்டும்.

2. கைகளில் உள்ள விரல் நுனியால் பற்றிக் கொள்ள வேண்டும்.

3. முழங்கைகள் கால்கள் விரல்களுக்கு நெருக்கமாக வரவேண்டும்.

4. கைகளை பயன்படுத்தாமல் பாம்புபோல மார்பை நிமிர்த்தி கொள்ள வேண்டும்.

5. 15 முதல் 30 வினாடிகள் வரை அப்படியே நிலை நிறுத்த வேண்டும்.

6. மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும்.

7. ஒவ்வொரு சுற்றிலும் 15 வினாடிகள் சிறிது ஓய்வு எடுத்து ஐந்து முறை இதனை செய்து கொள்ள வேண்டும்.

8. பழைய நிலைக்குத் திரும்பி நின்றபடி ஓய்வுக்கு வந்து விடுங்கள்.

தொப்பை குறைக்க

பவன முக்தாசனம்.

பவன முக்தாசனம்.

வயிறு தொடை இடுப்பு பகுதிகளில் சதையை இறுக்கி கொள்கிறது வாய்வுத் தொல்லையில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ள அளவுகளை சீராக்கி மலச்சிக்கலை தீர்த்து வைக்கின்றது.

முதுகு வலியை குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் இந்த பவனமுக்தாசனம் மிகவும் பலன் தருகின்றது.

1. மல்லாக்க படுத்தபடி மார்புக்கு அருகில் கொண்டு கால்களையும் இரண்டு கைகளிலும் கோர்த்து மூக்குக்கு அருகில் கொண்டு வர வேண்டும்.

2. மெதுவாக சுவாசத்தை படி வலது முழங்காலை மார்புக்கு மூக்கை அருகில் கொண்டு வந்தவுடன்.

3. அதேபோல் வலது இடது காலை மாற்றி மாற்றி நேராக வைத்து அடிவயிற்றில் கையை கொண்டு செல்ல வேண்டும்.

4. தரைமட்டத்திலிருந்து தலை மற்றும் தோழி உயர்த்திக்கொண்டே மூக்கை தொட முயற்சிக்கவும் உங்கள் முழங்கால்களை மூட்டில்  மூக்கை தொட வேண்டும்.

5. இதே நிலையில் ஒரு சில நிமிடங்கள் நீடித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

6. பழைய நிலைக்கு மீண்டும் வந்துவிடவேண்டும் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

7. உங்கள் கால்களை இதுபோல் இடது வலது மாறி மாறி போட்டு மார்புகளை உங்கள் காலின் மூக்கு தொட்டு இருக்கவேண்டும் இது தான் நீங்கள் செய்கின்ற பவனமுக்தாசனம் என்ற ஆசனம்.

இந்த ஆசனம் செய்யும் போது உங்களுடைய தொப்பை நெஞ்சுப்பகுதியில் இவை அனைத்தும் அமைக்கப்படுகிறது ரத்த ஓட்டம் சீராகிறது மூன்று முறை அல்லது 4 முறை செய்யலாம்.

நின்ற நிலையில் குனிந்து பாதத்தை தொடவும் எப்படி ஒரு ஆசனம் இருக்கின்றது உத்தாசனம் .

உத்தாசனம் செய்கின்றபோது வயிறு முழுமையாக அழுத்தம் பெறுகிறது மலச்சிக்கலை நீக்க உதவுகிறது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

செரிமான பிரச்சனைகள் இருந்து விடுபட்டு மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துகிறது மன அழுத்தம் பதற்றம் சோர்வு தூக்கமின்மை உள்ளவர்கள் இதனை செய்து பயன் பெறலாம் .

கண்கள் உரசும் படி இரண்டு கால்களையும் தூக்கி வைத்தாற்போல் நீடித்து நின்று கொள்ள வேண்டும் இரண்டு கைகளையும் உடலின் ஒரு பகுதியில் தொங்கவிட வேண்டும்.

ஆழமான சுவாசத்தோடு தலையை ஒட்டி கைகளை உயர்த்தவும் கால்களை நிமிர்த்தி நின்றபடி இடுப்பை வளைத்துக் கொள்ள வேண்டும் குனிந்து கால் விரல்களை தொட முயற்சிக்க வேண்டும்.

தலையை முடிந்தவரை முழங்காலுக்கு இல்லை கொண்டுவரவேண்டும் ஒரு நிமிடம் வரை மூச்சை இழுத்தபடி நீடித்துக் கொள்ள வேண்டும் மெதுவாக இப்போது பழைய நிலையை அடைய வேண்டும்.

பத்து வினாடிகள் இடைவெளியில் விட 5 அல்லது 10 முறை செய்து கொள்ள வேண்டும் இப்படி செய்தால் உங்கள் தொப்பை குறைக்கப்படுகிறது வயிறு உப்புசம் குறைகின்றது.

ஆரோக்கியமான உங்கள் வாழ்வு அருமையாக உடல் மனம் உயிர் பலப்படுத்துகின்றது .

நன்றி நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *