நடைபயிற்சி 8 வடிவ நடைபயிற்சி நன்மைகள்.

நடைபயிற்சி 8 நாம் வாக்கிங் மேற்கொள்கின்ற போது எவ்வித இடையூறும் இல்லாமல் நல்ல ரிலாக்ஸான மனநிலையில் நாம் இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் தற்போதைய மார்டன் உலகில் அதிகாலையில் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் ஃபேஷன் ஆகிவிட்டது.

ஆனால் ஏராளமான நண்பருடன் பேசிக் கொண்டே வாக்கிங் செய்கின்றார்கள் பயிற்சியில் 8வடிவ வாக்கியம் பயிற்சி மிகவும் முக்கியமானது சிறப்பானது இந்த பயிற்சியால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

இந்த சித்தர்கள் மற்றும் யோகிகள் பரிந்துரைக்கும் ஒரு நடைப் பயிற்சி முறை இதனை ஒருவர் தினமும் 15 30 நிமிடம் மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக நாம் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் 8 போடுவோம்.

ஆனால் வாகனம் எதுவும் இல்லாமல் ஒருவர் 8வடிவ கோப்பில் நடந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நடைபயிற்சி 8  வடிவ பயிற்சி எப்படி மேற்கொள்வது என்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளை குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதை நீங்கள் தினமும் முயற்சி செய்து எட்டு வடிவ நடை பயிற்சியை செய்து பயனடையுங்கள் 8 வடிவ நடைபயிற்சி காலையில்.

வெறும் வயிற்றில் அல்லது மாலையில் செய்வது மிகவும் நல்லது அதிலும் திறந்தவெளியில் அல்லது ஒரு பெரிய அறையிலும்

இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் இந்த நடைபயிற்சியை வடக்கு தெற்கு திசைகளின் மேற்கொள்ளவில்லை.

வடக்கு திசையில் கிழக்கிலிருந்து மேற்கு அல்லது மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் மற்றும் 10 அடி இடைவெளி விட்டு வடிவத்தை வடிவத்தை வரைந்து கொள்ளுங்கள்.

எட்டு வடிவ நடை பயிற்சி நீங்கள் தொடங்கும் போது முதலில் வடக்கிலிருந்து தெற்காகவும் தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்கவேண்டும்.

ஒவ்வொரு திசையும் 15 நிமிடம் என மொத்தம் 30 நிமிடம் நடக்க வேண்டும்.

இந்த பயிற்சி செய்யும் போது முதலில் முக்கியமாக இந்த நடைபயிற்சி எட்டு வடிவத்தில் இருப்பதால் யாருடன் பேச வேண்டிய அவசியம் வராது.

நடைபயிற்சி 8 வடிவ நடைபயிற்சி நன்மைகள்.

சொல்லப்போனால் மொபைலை கூட பார்க்க முடியாது இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியாக சுவாசிக்க முடியும்.

எட்டு வடிவ நடை பயிற்சியின் போது கால்களில் காலணிகளை அணியக் கூடாது.

வெறும் காலில் நடப்பதா மையப்பகுதியில் அழுத்தம் சரியாக கொடுக்கப்படுவதால் உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோய்களின் தாக்குதலிலிருந்து நாம் நிவாரணம் அடையலாம்.

எட்டு வடிவ நடை பயிற்சியின் போது இடுப்பு அடிவயிறு போன்ற உடலின் அனைத்துப் பகுதிகளும் பிரிக்கப்பட்டு இருப்பதால் ஒட்டு மொத்த உறுப்புகளும் சரியாக செயல்பட ஆரம்பிக்கிறது.

எட்டு வடிவ நடை பயிற்சி முடிந்த பின்பு இதுவரை மூக்கடைப்பால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உங்களால் தங்குதடையின்றி எளிதில் சுவாசிக்க கூடும்.

அல்லது மூக்கடைப்பு பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும் எட்டு வடிவ நடைபயிற்சி மேற்கொண்ட பின் இருமல் வரலாம்

ஏனெனில் இந்த சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும் இருமல் வர ஆரம்பிக்கும்.

இந்த பயிற்சியின் போது 5 கிலோகிராம் ஆக்சிசன் வாசிக்கப்படுகிறது. நுரையீரல் சளி வெளியேற ஆரம்பித்து ஒட்டுமொத்த உடலுடன் ஆற்றல்.

ஆஸ்துமா சைனஸ் பைல்ஸுக்கு பை இதய நோய் நரம்பு கோளாறுகள் சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல நோய்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

நுரையீரல் சளி வெளியேற ஆரம்பித்து ஒட்டுமொத்த உடலுடன் ஆற்றலுடன் இருப்பதுபோல் உணரக்கூடும் தலைவலி செரிமான பிரச்சனைகள்.

தைராய்டு உடல் பருமன் முழங்கால் வலி ருமட்டாய்டு ஆர்த்தடீஸ் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் எட்டு வடிவ நடைபயிற்சி மேற்கொண்ட பின் மாயமாய் மறைந்துவிடும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும் அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் ஒரே வருடத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

இந்த பயிற்சியை பார்வை சக்தியை மேம்படுத்துகிறது இந்த பயிற்சி நடக்கும் போது அந்தக் கோடுகளை கூர்ந்து கவனித்து செய்வதால்.

கருவிழி அங்குமிங்கும் அசைந்து கண்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து பார்வை பிரச்சனையும் நீங்கிவிடும் ரத்த அழுத்தம் குறையும் கேட்கும்.

திறன் மேம்பட அனைத்து வகையான உடல் வலி மற்றும் முழங்கால் வலி பாத வெடிப்புகள் போன்றவை சரியாகிவிடும்.

முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமை நீங்கள் தக்க வைத்துக்கொள்ளலாம் தோள்பட்டை வலி கழுத்து வலி.

முதுகு வலி முழங்கால் வலி குதிகால் வலி கர்ப்பப்பை பிரச்சனைகள் மன இறுக்கம் மற்றும் டிஸ்கி பிரச்சனைகள்.

ஒற்றைத் தலைவலி எப்படி சர்க்கரை நோய் இரத்த அழுத்த பிரச்சனை தைராய்டு பிரச்சனை சிறுநீரக கற்கள் பித்தக்கற்கள்.

ஆஸ்துமா சைனஸ் பைல்ஸுக்கு பை இதய நோய் நரம்பு கோளாறுகள் சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல நோய்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

முக்கியமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதம் முடியாமல் இந்த எட்டு வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக்கூடாது.

அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதம் முடிந்து இருந்தால் மருத்துவரை அணுகி அவரது அனுமதியுடன் இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம்,

கர்ப்பிணி பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சி கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்யக் கூடாது.

உயர் ரத்த அழுத்தம் இதய பிரச்சனைகள் சர்க்கரை நோய் நரம்பு பிரச்சனைகள் பக்கவாதம் பெரிய பிரச்சனைகள் உயர் கொலஸ்ட்ரால்.

போன்றவற்றிற்கு மருந்து மாத்திரை எடுப்பவர்கள் இந்த எட்டு வடிவ நடைபயிற்சி மேற்கொள்ளும் முன் அவரிடம் நீங்கள் ஆலோசித்து அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

நடைபயிற்சி 8 வடிவ நடைபயிற்சி நன்மைகள்.

எட்டு வடிவ நடை பயிற்சி பெறும் வயிற்றில் காலையில் எழுந்து மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிலும் நடைப்பயிற்சி அதிகாலை 5 மணிக்குள் மேற்கொள்வது மிகவும் நல்லது எட்டு வடிவ நடைபயிற்சி வயதுக்கு மேலானவர்கள் மேற்கொள்ளலாம்.

இந்த எட்டு நடைபயிற்சியை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நடைப் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.

ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவது சரியான அளவாக உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகச் சிறந்த வழிகள் இருக்கின்றன.

உடல்பயிற்சி செய்யக் கூடிய ஒரு நடைபயிற்சி மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.

கண்டுபிடித்து பயிற்சி முறை இனி பிரிண்டிங் வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டிற்கு திரும்ப வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கின்றது இந்த எட்டு வடிவ நடை பயிற்சி எப்படி செய்யலாம்.

அதன் சிறப்புகள் நாம் இப்போது பார்த்தோம் உயர் ரத்த அழுத்தம் இதய பிரச்சனை சர்க்கரை நோய் மற்றும் அனைத்து நோய்களுக்கும்.

மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை செய்து தான் இந்த பயிற்சி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *