சூரிய நமஸ்காரம் நமக்கு தந்த ஒரு அற்புதமான உடற்பயிற்சி .

சூரிய நமஸ்காரம் சூரியனை வணங்குதல் என்று பொருள். முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வந்த ஒழுக்க நெறியாக .

இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் இந்த யோகாவின் சூரிய நமஸ்காரம் இது பண்டைய காலம் முதலே சூரியனின் வழிபடுதல் முறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ஆசனம் பிராணாயமம் மந்திரம் மற்றும் சர்க்கரை வியாதி ஆகியவற்றை உண்டு என்று பல்வேறு விதங்களில் உடற்பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூரிய நமஸ்காரம் இருக்கிறது. .

சூரிய நமஸ்காரம் பன்னிரண்டு ஆசனங்கள் முறை ஆகும். சூரிய நமஸ்காரம் சுவாசம் ஒன்று சேர்ந்து செய்யும் ஒரு பயிற்சி முறை.

சில காரணங்களால் உடற்பயிற்சி அல்லது சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவார்கள். சூரிய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள்.

உடலில் உள்ள பெரும்பாலான சீரான செயல்பாட்டுக்கு இது ரொம்ப மிகவும் உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்யும் முறை 1.பிராணமாசனம் செய்யும் முறை கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்க வேண்டும்.

கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும் கைகளை ஒன்றாக இணைத்து கைகளை வணங்குவது போல் கொண்டு வர வேண்டும் மீண்டும் கைகளை மேலே தூக்கியபடி கீழே இறக்கவேண்டும்.

மூச்சை வெளிவிட வேண்டும் இது முதல் படி ஆகும். 2. அஷ்ட உட்டனாஆசனம் செய்யும் முறை: மூச்சை உள்ளே இழுத்தபடி கைகளை மேலே தூக்கி கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும்.

மெதுவாக கைகளை பின்புறமாக வைக்கவேண்டும் கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும் மூச்சை உள்ளிழுத்து இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

3. அஷ்ட பாத ஆசனம் செய்யும் முறை: மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் கைகளை கால்களை இணையாக தரையைத் தொடவேண்டும் தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.

ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும் இது அஷ்ட பாதாசனம் மூச்சை வெளியிடுதல் என்ற மூன்றாவது முறை

. 4. ஏகபாத ஆசனம் செய்யும் முறை: மூச்சை நன்றாக உள்ளிழுத்து உங்களது வலது காலை பின்னோக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்ற வேண்டும்.

தலையை மேலே நோக்கியவாறு பார்க்க வேண்டும் இதே நிலையில் ஒரு சில வினாடிகள் இருந்தாள் இந்த ஆசனம் அருமையாக உங்களுடைய கால் கைகளில் பலத்தை ஊட்டுகின்றது..

5. தந்தாசனம் செய்யும் முறை: மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துக் கொண்டு கைகளை நீட்டி நன்றாக நீட்டி ஊன்ற வேண்டும் .

இடுப்புப் பகுதி நன்கு உயர்ந்த நிலையிலே இருக்கவேண்டும் வளைவு தூண் போன்ற உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.

மூச்சை வெளியிட்டு இந்த ஆசனத்தை செய்தால் அருமையான பலன் கிட்டும். 6. அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் முறை: மூச்சை உள்ளே இழுத்தபடி உடல் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

சூரிய நமஸ்காரம் சூரியனை வழிபடும் முறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

6. அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் முறை:

மூச்சை உள்ளே இழுத்தபடி உடல் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும் கால்கள் முட்டி கைகள் மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும் இப்போது மூச்சை அழகாக அப்படியே மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதை நிறுத்தி வைக்கும் பொழுது இந்த முறை உங்களுக்கு பலனைக் கொடுக்கின்றது நுரையீரலுக்கு.

7. புஜங்காசனம் செய்யும் முறை:

மூச்சை உள்ளே இழுத்தவாறு தலையை பின்புறமாக நீட்டி உங்கள் முதுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பின்பக்கமாக வளைத்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் புஜங்காசனம் ஆசனம் என்றும் அழைப்பார்கள் இதனை செய்யும்பொழுது நுரையீரல் பலப்படும் மூச்சை வெளியிட்டு மீண்டும் .

அதே போல் மெதுவாக கைகளை உயர்த்த வேண்டும் இது போல் மீண்டும் புஜங்காசனம் என்று பெயர்.

8. முக்கா சுவானாசனம் செய்யும் முறை:

மூச்சை வெளியே மெதுவாக விட்டபடி கைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும் அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையை உயர்த்தி மீண்டும் வளைவு தூண் போல் மூச்சை வெளிவிட வேண்டும்.

முக்கா ஸ்வானாசனம் சுவாசம் செய்யும் முறை.

9. ஆஷ்வா ஆசனம் செய்யும் முறை:

மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக இழுத்தபடி வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முத்துவேல் மடக்கிக்கொண்டு வைக்க வேண்டும் தலையை மேலே தூக்கி மூச்சை உள்ளிழுக்க வேண்டும்..

10. உட்டனா ஆசனம் செய்யும் முறை:

மூச்சை உள் இழுத்தபடி வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கி கொண்டுவரவேண்டும் தலைமுடியை தொட்டபடி இருக்க வேண்டும் மூச்சை வெளிவிட வேண்டும்.

இது போல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

11. அஷ்ட உட்டனாசனம் செய்யும் முறை:

மூச்சை உள்ளிழுத்தபடி பொறுமையாக மெதுவாக கைகளை உயர்த்தி பின்புறமாக வளைந்து கைகளை பார்த்தபடி இருக்க வேண்டும் பின்னால் பார்த்திருக்க வேண்டும் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கொள்ள வேண்டும்.

12. பிராணமாசனம் செய்யும் முறை:

இந்த வழிகளில் முதலில் கூறியபடி முதல் செய்முறை படி இந்த நிலையில் இருக்க வேண்டும் மீண்டும் ஆரம்பித்த நிலையில் வரவேண்டும் இப்படியாக பிராணமாசனம் செய்து முடிக்க வேண்டும்.

வணக்கம் செய்யும் நிலைக்கு நாம் வந்து மூச்சை வெளிவிட மெதுவாக வெளியிட வேண்டும் இதுதான் 12 ஆசனங்களுக்கு ஆரம்பம் முடிவு இதை யாரும் செய்யலாம் எவ்வளவு நேரம் செய்யலாம்.

எப்போது செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன் சூரிய நமஸ்காரத்தின் பயன்கள் சூனியம் என்பது சூரியனின் வழங்கும் என்ற பொருள் இது பண்டைக் காலம் முதலே சூரியனை வழிபடும்.

முறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது ஆசனம் பிராணாயமம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைந்து கொண்டு பல்வேறு விதங்களில் உடற்பயிற்சிகளில் இலைகளைக் கொண்டது இந்த ஆசனம்.

ஒரு முழுமையான உடற்பயிற்சிக்கு சூரிய நமஸ்காரம் மிகவும் அருமையாக இருக்கின்றது சூரிய நமஸ்காரம் சுவாசம் உடல்.

சூரிய நமஸ்காரம் சூரிய நமஸ்காரத்தை செலவு கிடையாது வலுவான கருவிகள் எதுவும் கிடையாது.

உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து செய்யும் முறை தான் இந்த முறை சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகா செய்ய முடியாதவர்கள்.

சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெறுவார்கள் ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. சூரிய நமஸ்காரம் .

நமது உடல் மனம் போன்றவற்றினை நன்றி செயல்படுத்தக் கூடிய ஒரு நமஸ்காரம் சூரிய நமஸ்காரம் மேலே குறிப்பிட்ட 12 நிலைகளை செய்த பின்னர் சாதாரண நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

சூரிய நமஸ்காரம் ஆண் பெண் சிறுவர் சிறுமியர் அனைவரும் செய்யலாம் தனியாக கூட்டாகவும் செய்யலாம் ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும்.

இது உடம்பு உள்ள அனைத்து உறுப்புகளையும் பயிற்சி அளிக்கிறது உடல் உறுப்புகளுக்கும் இது பயிற்சி அளிக்கிறது சூரிய நமஸ்காரத்தை செலவு கிடையாது வலுவான கருவிகள் எதுவும் கிடையாது.

வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் மட்டும் இருந்தால் போதும் சூரிய நமஸ்காரம் நீங்கள் பழகப்பழக உங்கள் உடல் வலிமை பெறும் மனசு சந்தோஷப் படும் முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும் .

ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது போகப் போக இது செய்ய செய்ய தான் இந்த பயிற்சியை செய்ய செய்ய உங்கள் உடம்பு இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும்.

ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம் உங்களால் இயன்ற முறை உங்கள் உடல் உங்கள் மனம் அதன் முறைப்படி நீங்கள் இதை அதிகப்படுத்திக் கொள்ளலாம் குறைத்துக் கொள்ளலாம் .

செய்வது மிகவும் மிகவும் சிரமம் இல்லாமல் செய்கின்ற ஒரு பயிற்சி கர்ப்பிணிகள் மூன்று மாதங்கள் வரைதான் செய்யலாம் பிறகு இதை செய்யக்கூடாது .

குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் மருத்துவர் ஆலோசனைப்படி பயிற்சிகளை தொடங்க வேண்டும் காலை நேரம் மிகவும் சிறந்தது முடியாதவர்கள் மாலையிலும் இதைச் செய்யலாம்.

சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது மூன்று மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும் அலுவலக வேலைகள்.

களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும் தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை உங்கள் உடம்புக்கு வளர்கின்றது.

மனசு சந்தோஷப் படுகிறது இதற்கு வேண்டியது ஒரு தரை விரிப்பு மட்டும் இதற்குப் போதும் வெறும் தரையில் இதை செய்யக்கூடாது .

முறுக்கு படத்திலே பிரச்சனை இருந்தாலோ இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை கண்டிப்பாக செய்ய வேண்டாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும். இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

இதயத்துடிப்பை செய்கின்றது கை கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும் சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது.

சக்தி அளிக்கிறது கல்லீரல் வயிறு மண்ணீரல் குடல்கள் எல்லாம் கசக்கிப் பிழிந்து எடுப்பது போன்று மசாஜ் செய்யப்படுகிறது.

சூரிய நமஸ்காரத்தில் உள்ள உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன.

இது சரி இல்லாமல் ஆகிவிடுகின்றது சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஓட்டமும் இணக்கமாக சிறந்த நடைபெறுகிறது நுரையீரல் தொற்று காரணமாக இருக்கிறது .

ஆக்சிசன் அதிகப்படுத்த உயிராற்றல் நலம் பெறுகின்றது ஏராளமான கருசகாட்டு பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் இருப்பினும்.

இடையறா முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைந்து விடுகிறது.

சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் மறைந்து கொண்டு உங்களுக்கு தைராய்டு பாராதைராய்டு சுரப்பிகளுக்கு ரத்தம் இது கிடைக்கிறது.

அவை செயல்படுவதனால் எல்லா இரண்டு சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன தோல் புத்துணர்ச்சி பெற்று பொலிவடைகிறது.

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும் ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறி விடுகிறது.

நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம்.

தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் கூறுகின்றோம் சூரிய நமஸ்காரத்தில் உள்ள உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன.

குறிப்பாக கழுத்து தோள் கை மணிக்கட்டு வயிற்று சுவர் தொடை கெண்டைக்கால் கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சிகள் செய்யும் மூலம்.

உங்களுடைய உடல் பலம் பெறுகிறது கொழுப்பால் வயிறு தொடை இடுப்பு கழுத்து நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறைந்துவிடுகிறது.

தோல் நுரையீரல் குடல் சிறுநீரகம் ஆகிய பகுதிகள் வழியாக சரியாக மலம் நம் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறி உடலில் விரும்பத்தகாத துர்நாற்றம் ஏற்படுவது கிடையாது.

சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்க இது பயன்படுகிறது.

இளமை நலம் அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது என்பதை நிரூபித்திருக்கிறார்கள் .

இதை செய்வதன் மூலம் உங்கள் உடலும் மனமும் உங்கள் உயிரும் பலப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகின்றது .

இந்த சூரிய நமஸ்காரம் இதை நாமும் செய்ய சிறிது சிறிதாக செய்து இந்த பயிற்சிகளை முழுமையாக நாம் இதன் பலனை அடைய என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close