புஜங்காசனம் செய்முறை அதன் நண்மைகள்

இந்த ஆசனம் தண்டால் பயிற்சி செய்கின்ற பலனைத்தரும்.புஜங்காசனம் பெற்று மறுபெயர் சர்ப்பாசனம். இது பாம்பு போன்ற தோற்றம் உள்ளதால் சர்ப்பா ஆசனம் என்று பெயர் வந்துள்ளது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உயிரணுக்கும் ஒவ்வொரு வகையான நன்மைகளை தருகின்றது. இதை பாம்பு ஆசனம் என்றும் கூறுவார்கள்.

இது பாம்பு தலைதூக்கி வலைப்பது போல் இருப்பதால் தாம் பாம்பு ஆசனம் என்று கூறுவார்கள் புஜங்காசனம் என்று பெயர்.

இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

புஜங்காசனம் செய்முறை அதன் நண்மைகள்

பொதுவாக பெண்கள் குழந்தை பிறந்த பிறகு முதுகு வலியால் அவதிப்படுவார்கள் இந்த ஆசனத்தை அவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் இரண்டு முறை செய்து வந்தால் முதுகெலும்பை வலுப்படுத்தும்.

முதுகுவலி பிரச்சனையை தீர்த்து விடுகின்றது.

புஜங்காசனம் ஆசன முறை பயிற்சி நண்மைகள்

முதலில் தரையில் ஒரு போர்வையை பரப்பவும் தரையில் மட்டும் யோகா செய்ய வேண்டாம் தரை விரிப்பில் தான் யோகா செய்ய வேண்டும்.

உங்கள் உள்ளங்கைகளை உங்கள் தலையிலும் தரையிலும் வைத்துக் கொள்ளவும் கால் விரல்கள் தரையில் படிந்துதிருக்க வேண்டும்.

குதிகால்கள் வானத்தை பார்த்தபடி வைத்துக்கொள்ள வேண்டும் மனதை நிதானமாக வைத்திருக்கவேண்டும் ஆழமாக சுவாசிக்கவும்.

இப்போது மெதுவாக உங்கள் உள்ளங்கைகளை குறைத்தே உங்கள் தலையை மேல் நோக்கி உயர்த்திக் கொள்ள வேண்டும் உங்களால் முடிந்தவரை வளைக்க விடவும்.

இடுப்பு தரையில் படிய வேண்டும் உங்கள் கைகளை வளைக்காமல் நேராக நிற்க வேண்டும் பாம்பு தலைதூக்கி இருப்பது போல் உங்கள் தலை தூக்கி இருக்கவேண்டும்.

இந்த நிலைதான் புஜங்காசனம் என்ற பெயர் பாம்பு ஆசனம் என்று பெயர்.இப்போது மெதுவாக சுவாசிக்க வேண்டும் 10 எண்ணிக்கை அப்படியே இருக்க வேண்டும்.

அதன் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் இது மாதிரி ஐந்து முறை நீங்கள் செய்யலாம்.

யோகாசனத்தின் நன்மைகள்

இந்த ஆசனம் பெண்களுக்கு அற்புதமான நன்மைகளை கொடுத்துவிடுகிறது முதுகெலும்பை பலப்படுத்துகின்றது மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள் முதுகு மற்றும் இடுப்பு வலியை போக்குகிறது.

இடுப்பு கொழுப்பை குறைத்து விடுகின்றது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது தோள்பட்டை மற்றும் முதுகுக்கு வலிமை கொடுக்கின்றது.

அடிவயிறு மற்றும் தண்டு மற்றும் அல்லது சுவாதிஷ்டான சட்டங்கள் ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.

புஜங்காசனம் செய்முறை அதன் நண்மைகள்

சிலருக்கு பின்புறம் மற்றும் தலையை பின்னோக்கி வளைக்கும்போது குதிகால் நழுவி விட கூறும் நீங்கள் அப்படி விலகியிருந்தால் ஆசனம் செய்வது எளிது.

புஜங்காசனம் மலச்சிக்கலைத் தீர்ப்பதில் பல நன்மைகள்:

ஆனால் அவ்வாறு செய்வதற்கு பதிலாக நீங்கள் ஒன்றாக வைத்து பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.

முழங்கால்களை இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் புஜங்காசனம் வயிறு முழுவதையும் தூண்டி விடுகிறது இதனால் இது நமது செரிமான அமைப்பை சீராக செயல்பட இது உதவுகிறது.

மலச்சிக்கலை அகற்ற இது ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கின்றது. உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களுக்கு மலச்சிக்கல்தான் அடிப்படை காரணம் என்று யோகா நம்புகின்றது.

மலச்சிக்கலைத் தீர்ப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன முதன்மையும் அதிகரித்து விடுகின்றது பிரச்சனைக்கு தீர்வாக பயன்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

பெண் இனப்பெருக்க உறுப்புகள் சீராக இயங்குவதற்கு மூலம் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க வல்லமை படைத்த இருக்கின்றது.

கழுத்து கைகள் மற்றும் மார்புகள் பலப்படுத்துகின்றன இடுப்பு உறுதியாகின்றது. தினசரி தவறாமல் செய்வது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கே கூறப்பட்ட முறையில் ஆரம்பத்தில் செய்ய வேண்டியதை குறிக்கின்றது நாம் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கழுத்து வலி மற்றும் முதுகு வலியை குணப்படுத்த புஜங்காசனம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தினமும் புஜங்காசனம் செய்வதை கழுத்துவலி நடுத்தர முதுகு மற்றும் கீழ்முதுகு வலி ஆகியவற்றை குறைக்கின்றது இந்த ஆசனத்தை எவ்வாறு செய்வது.

தரையில் குப்புறப் படுக்க வேண்டும் கைகளை தரையில் வைக்க வேண்டும் பின்னர் மெதுவாக சுவாசிக்க உங்கள் தலையை உயர்த்தி விடவும்.

பின்புறத்தில் பின்புறமாக வளைத்து விடவும் கண்கள் வானத்தை நோக்கி இருக்க வேண்டும்.இந்த நிலையில் மூச்சுத்திணறல் 10 வினாடிகள் வரை நீடிக்கும் பின்பு பின்னர் சுவாசத்தை தனியாக வெளியே விடுங்கள்.

ஆரம்பத்தில் செய்வது கடினமாக இருந்தாலும் நீங்கள் மெதுவாக உங்கள் முதுகில் வளைந்து வழக்கமான பயிற்சியை மேற்கொள்ள மேற்கொள்ள அது இலகுவாக செய்ய முடியும்.

புஜங்காசனம் செய்முறை அதன் நண்மைகள்

பின்னர் உடலை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் உடல் மீண்டும் தரையில் இருக்கும்படி வைக்க வேண்டும் நீங்கள் சிறிது ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் செய்ய வேண்டும்.

புஜங்காசனம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கின்றது

இதை காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டும் காலையில் இரண்டு முறை முதல் 3 முறை செய்யலாம் இதன் நன்மைகள் என்ன.

ஆஸ்துமா நுரையீரல் பலவீனம் மூக்கு ஒழுகுதல் போன்ற பல்வேறு வியாதிகளை இது குணப்படுத்துகிறது.

சிறுநீரகங்கள் இதை நீங்கள் செய்யலாம் பெண்களுக்கு கர்ப்பம் தொடர்பான பிரச்சனையை சரிசெய்ய நிறைய உதவுகின்றது .

இந்த ஆசனம் மாதவிடாய் ஒத்தி வைத்தல் வெள்ளை படுதல் அல்லது மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளையும் ஒரு தீர்வாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கின்றது.

மலச்சிக்கல் பிரச்சனையை விரைவாக கேட்கப்படுகின்றது இந்த ஆசனத்தை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் முழுமையான நிலை வரவே வராது நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக இதை இலகுவாக செய்து விடலாம்.

ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்தால் நீங்கள் அதை நன்றி இலகுவாக பயன்படுத்திக் கொள்வீர்கள் முதுகுவலி மற்றும் முதுகெலும்பு காயம் உள்ளவர்களுக்கு மருத்துவரை அணுகி பின்னர் இந்த ஆசனத்தை செய்வது நல்லது.

இந்த ஆசனம் சாதாரண கழுத்துவலி அலுவலகத்தில் உட்கார்ந்து நீண்ட தூரம் ஓட்டுவதால் ஏற்படும் வலி முதுகு வலி ஆகியவற்றின் விரைவில் குணப்படுத்தும்.

டிரைவர் அவர்களுக்கு முதுகு வலி இருக்கும் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு முதுகுவலி வரும்.

அவர்கள் எல்லாம் இந்த ஆசனத்தை செய்தால் முதுகு வலி தீர்ந்துவிடும் தைராய்டு பிரச்சினையை தீர்க்க புஜங்காசனம் செய்யலாம்.

தரை விரிப்பில் குப்புற படுத்துக் கொண்டு உள்ளங்கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு சுவாசத்தை உள்ளிழுத்து பின் மெதுவாக வெளியிட்டு தலையை மேலே தூக்கி நிறுத்த வேண்டும்.

தொப்புளிலிருந்து கால்களை தரையில் பதித்தவாறு வைத்து கைகளை முழுவதுமாக நிமிர்த்தி

முதுகை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து இதனை பழகிக்கொள்ளவேண்டும் மார்பு விசாலமாகவும் புஜங்கள் வலுவாகும் மார்பு சளியை போக்கும்.

முதுகெலும்பை வலுவாக்கும் தண்டுவடத்தை பெறப்படுகின்றது குதிங்கால் நோய்கள் அணுகாது.

வாழ்க்கையை உருவாக்கும் நடைமுறைகள் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை கட்டுப்படுத்துகிறோம்.

நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close