யோகாவும் கோசங்கள் ஜந்து வகை

யோகா ஒரு ஆரோக்கியமான விஷயம்

இந்த விஷயத்தில் ஆரோக்கியத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் இணைப்பு சேர்ந்தால் யோகா என்று பெயர் சுகாதார நிறுவனங்கள்,

தேசிய நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறை வடிவம் என வகைபடுத்தி இருக்கிறார்கள் தொடர்ச்சியாக நாம் யோகா செய்தோம் என்றால் அதை மேற்கொண்டால் அதன் வலிமையையும் .

உடல் நலத்தையும் தருவதோடு சுய கட்டுப்பாட்டையும் இழந்து விடும் இதனால் ஒருவர் தனது வாழ்க்கை குறித்த பார்வை தன்னை பற்றிய அறிதல் நடைபெறும்.

அந்த அறிதல் தான் அவருடைய முறையை மாற்றி அமைத்துக் கொள்வார்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சி முழுவதும் நிரம்பிய வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு ஆற்றலை பெற்றுத் தருகிறது.

யோகா பயிற்சி மன அழுத்தத்துக்கான ஏற்றல் அல்லது எதிர்த்தல் என்ற பதில் வினையை எதிர்கொள்வதற்கான தேவைப்படுகின்றது.

உடல் இயக்கங்களால் நிலையை அடைவதற்கு யோகா பயிற்சி மிகவும் உதவியாக இருக்கின்றது மனம் மற்றும் உடல் இரண்டுக்குமான சமநிலை அடையும் இரண்டின் சேர்க்கைதான் யோகநிலை

யோகாவில் உடல் தோற்றங்கள் மூச்சுப் பயிற்சிகள் தியானங்கள் ஆகியவை பொதுவாக மேற்கொள்ளப்படுகின்றது இதுதான் யோகாவின் அம்சமாக குறிப்பிடுகிறார்கள் .

இந்த அசைவுகள் உள்ள தொடர்ச்சியான உடல் தோற்றங்களை பயன்படுத்துவதன் மூலம் பௌதீக உடலுக்கு அதாவது சத்துள்ள உடலுக்கு தேவையான திறனை ஹதயோகம் மேம்படுத்துகின்றது.

மூச்சை நீண்ட இருப்பதும் அதை சிரமமின்றி மூச்சை அடக்கி வைப்பதும் திரும்ப வெளியிடுவதும் ஆகிய அம்சங்களில் தான் அதை யோகா மூச்சுப் பயிற்சிகள் கவனம் செலுத்துகின்றன .

தோற்ற நிலைகளையும் அசைவுகளையும் மேற்கொள்கின்ற போது உடலின் உயிராற்றல் பாயும் வழியில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகின்றன உடலமைப்பு இப்போது சமநிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது.

யோக தத்துவமும் பயிற்சியும் நாம் முதல் முதல் பதஞ்சலி சூத்திரங்களில் செம்மை இலக்கிய நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு யோகா பற்றி ஆதாரப்பூர்வமாக இதில் அதிகமாக குறைத்துக் கொண்டு இருக்கின்றது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

என்றும் பலரும் யோகாசனங்கள் என்றும் என்று மட்டுமே அடையாளப்படுத்த விடுகின்றார்கள் அதாவது யோகா உடற்பயிற்சி ஆசனம் என்று பிரித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தனிநபரை குணப்படுத்துவதற்கான பல கருவிகளில் ஆசனங்களும் ஒன்றுதான் இந்த விழிப்பு நிலை ஆனந்த நிலையை அடைவதற்கான எட்டு விதமான வழிகளை பதஞ்சலி குறிப்பிடுகின்றார்.

இவை அஷ்டாங்கம் எனப்படுகின்றன அதாவது இதன் அர்த்தம் எட்டு அங்கங்கள் கொண்டது.யோகா என்பது மன அழுத்தத்தை குறைத்து முறையாக மட்டும் கிடையாது.

இக்காலத்தில் மன அழுத்தமானது பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகள் நோய்கள் ஏற்படுகின்றன இதுவரை சேர்ந்த மன அழுத்தத்தை குறைப்பதற்கான விரிவான அணுகுமுறையாக தான் யோகா. இருக்கின்றதே.

மைகிரேன் அதாவது ஒற்றை தலைவலி தலைவலி வயிற்றுப் புண்கள் வயிறு குடல் சம்பந்தமான பிரச்சனைகள் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளையும் மன அழுத்தம் தொடர்பானவை.

என பொதுவாக முத்திரை கொடுத்து விடுகின்றார்கள் இத்தகைய நிலைமைகளில் தான் மன அழுத்தம் மட்டுமே நோய்க்கு காரணமான கூறாக இருப்பது கிடையாது .

முதன்மையான உயிர்க்கொல்லி நோய்களான மாரடைப்பு நீரிழிவு எலும்பு சிதைவு நோய்கள் அமைகின்றது.

யோகப்பயிற்சி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

இதன் அர்த்தம் எட்டு அங்கங்கள் என்பதாகும் அர்த்தமுள்ள பயனுள்ள வாழ்வு வாழ்வதற்கான அறநெறிக் கோட்பாடுகள் கொண்டதாக இந்த எட்டு அங்கங்கள் இருக்கின்றன .

ஒழுக்கவியல் அறிவியல் நடத்தைகளை சுய ஒழுக்கத்தையும் கரைப்பதற்காக இவை அமைந்திருக்கின்றன 18 அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு விதமான யோக பிரிவுகள் வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.

நோய்த் தடுப்புக்கும் நோய் சிகிச்சைக்கும் ஒவ்வொரு பிரிவும் அதற்கே உரிய உத்திகளை கொண்டிருக்கின்றன தற்போது யோகமானது நன்கு பிரபலம் அடைந்து கொண்டு வருகிறது.

பல நிறுவனங்கள் யோகாவை கற்றுத்தர ஆரம்பித்திருக்கின்றன யோக சிகிச்சை முறைகளை உருவாக்கி யோகப்பயிற்சி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

யோக சிகிச்சை தர மாதிரி யோகாவின் கோட்பாடு மற்றும் பயிற்சி அம்சங்களில் போதுமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் வழியாக யோக சிகிச்சையின் இந்த அடிப்படைகளை நிறுவ வேண்டியது.

முக்கியமானதாகும் கண்ணுக்கு புலனாகும் உறுப்புகளை மட்டுமே கொண்டதாக நமது உடல்நிலை கண்ணுக்குத் தெரியாத உடல் கூட நமக்குள் இருக்கின்றன.

சூட்சமம் உடல் மற்றும் காரண உடல் நம் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக ஐந்து உடல்களை அல்லது கோஷங்களை பெற்றிருக்கின்றது அதில் தோஷங்கள் எத்தனை வகை என்று கேட்டால் ஐந்து வகை.

என்று கூறி விடுவார்கள் அந்த ஐந்து வகை கோஷங்களை நாம் பெற்றிருக்கின்றோம் அதில் ஒன்று

அன்னமய கோசம்

அன்னமய கோசம் போஷாக்கான உடலை தூல உடலை பிராணமய கோசம் ஆற்றல் உடல் உயிர் உள்ள அடுக்கு மன மன மன உடல் ஆன்மீக அடுக்கு.

விஞ்ஞானமய கோசம் அறிவுடன் ஞானமய கோசம் அடுக்கு அடுக்கு ஆனந்தமய கோசம் மகிழ்ச்சியான உடல் பேரின்ப

அன்னமய கோசம் உடலுக்கு அழகைத்தரும் போஷாக்கும் அளிக்கிறது

பிராணமய கோசம் கண்ணுக்குத் தெரியாத ஸ்தூல உடலை அடைகிறது.

ஆற்றல் உடல் மனம் உடல் மனம் உயிர் அடுத்து இவையெல்லாம் பிராணமய கோசம்

மனோமய கோசம் மனதையும் உடலையும் ஆன்மீக அடுக்கு

விஞ்ஞானமய கோசம் அறிவு உடல் சம்பந்தமானது ஞான அடுக்கு ஆனந்தமய கோசம் மகிழ்ச்சிக்கான உடல் பேரின்ப அடுக்கு.

நமது கர்மாக்கள் வினைகள் மற்றும் சமஸ்காரங்கள் ஞாபகங்கள் அனுபவங்களும் கோஷங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தனிநபரின் ஆன்மா மற்றும்  பிரபஞ்ச ஆன்மா இரண்டையும் பிரித்து வைக்கும் பிரிவினைகள் ஆக இவை இருக்கின்றன.

எனவே விடுதலை அதாவது மோட்சம் என்பது இந்த கோஷங்களின் கட்டுப்பாடுகள் இருந்து ஆத்மாவை விடுவிப்பதாக இருக்கின்றது.

ஏதோ ஒன்றுடன் ஒன்றாக ஆவதற்கு நாம் இணைய விருப்பம் அதனின் அதை குணங்களை நமக்குள்ளும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் .

கோசங்கள் இருந்து நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை நாம் நமது தனிப்பட்ட ஈகோ வில் தான் சிக்கிக் கொண்டு இருக்கின்றோம்.

நான் என்பது ஒருவனையே நாம் நம்மை அடையாளப் படுத்திக் கொண்டே இருப்போம் அளவற்ற பிரபஞ்சமாக நாம் மாறாமல் இருந்து கொண்டிருப்போம் எது எப்படி இருந்தாலும்.

இந்த மண்ணுலக வாழ்வில் நமது இருப்பிற்கு இந்த ஐந்து கோசங்கள் தவிர்க்க இயலாமல் தேவைப்படுபவை ஆகும்.

யோகா நமது வாழ்வின் நிறைவில் ஆன்மீக உடல் கரைந்து போகின்றது.

இவை இல்லாமல் நாம் இருக்கவே முடியாது இந்தக் கோஷங்கள் இல் இருந்து விடுபடுவது முதன்மையாக மனம் தூய்மை அடைகின்றது மற்றும் மணம் மேம்படுகிறது.

செயல்பாடாக இருக்கின்றது யோகா தூய்மைக்கேடு இனியில்லை நிழல்கள் இனியும் கிடையாது என்று ஆகும் போது தான் நமது வாழ்வின் நிறைவில் ஆன்மீக உடல் கரைந்து போகின்றது .

நமது ஆன்மாவின் ஒளி பிரபஞ்சத்தோடு இணைந்து விடுகிறது அதாவது தெய்வீக சக்தி தெய்வீக ஒளி உடன் இணைந்து அந்தரங்க பேரின்பம் அறிவும் அதிகாரம் சுதந்திரம் ஆகியவற்றின் எதார்த்தத்தை அடைகின்றது.

முதலில் அன்னமய கோசம்

அன்னமய கோசம் என்பது ஸ்தூலமான பௌதீக உடலாக இருக்கின்றது இது நாம் உண்ணும் உணவும் நமது சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் இருப்பதாலும் தாக்கம் அடைகிறது.

எனவே யோகா குறித்த போதனைகள் நேர்மறையான ஆக்கப்பூர்வமான மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும் அதேபோன்று ஆரோக்கியமான சாத்வீகமான உணவின்.

அதனுடைய அவசியத்தையும் வலியுறுத்தி கொண்டு வருகின்றன ஏனெனில் இவை தான் நமது பௌதீக மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கின்றது .

மது போதைப் பொருட்கள் இறைச்சிகள் ஆகியவற்றை நாம் எடுத்துக்கொள்வது என்பது நமது உயிர் ஆற்றலை பலவீனப்படுத்தி விடுகிறது மேலும் இவை நம்முள் எதிர்மறை அதிர்வுகளை அது நிரப்பி விடுகின்றன.

முழுமையான சைவ உணவு எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகள் உடலுக்குத்தேவையான போஷாக்கை சரியான முறையில் தந்தால் தான் அன்னமயகோசம் சிறப்பாக செயல்படுகின்றது.

இந்த அன்னமய கோசத்தில் நாம் உண்ணும் உணவில் காய்கறி பழங்கள் மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை நாம் வேண்டும் என்றால் மனம் சமநிலை பெறுகின்றது.

அந்த சமநிலை தான் நமக்கு அன்னமய கோசத்தில் ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் மனம்தான் உடலும் மனமும் உடலும் கெடும் போது தான் உயிர் ஆற்றல் குறைகிறது.

இதனால் அன்னமய கோசத்தை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் நாம் சாப்பிடுகின்ற உணவு நல்ல உணவாகும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகும்.

3 மேன் 3 மணி நேரத்தில் அது ஜீரண சக்தியை நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் என்ற கோஷம் தான் அன்னமய கோசம்.

பிராணமய கோசம்.

பிராணன் என்றால் மூச்சு என்று பெயர் பிராணமய கோசம் என்பது உயிர் மூச்சு என்று அழைக்கப்படுகின்றது ஒரு மனிதன் உயிராற்றலை இறக்கும் பொழுது பிராணன் இல்லை என்று சொல்வார்கள்.

பிரபஞ்ச ஆற்றலின் உள்ளார்ந்த அடுக்குகள் தான் இந்தப் புராணம் இதுல பௌதீக உடலை ஊடுருவும் சுற்றியும் இருக்கின்றது இது நமக்கான ஒரு ஒளி வட்டத்தை நமக்குள் உருவாக்கிய சென்றது.

அதாவது நம்முள் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர்கள் தான் பிராணமய கோசம் இதுவாகும் வாழ்க்கையின் உணவும் பானமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றதோ.

அதே போன்றுதான் பிராணனும் நமக்கு முக்கியம் என்பது தெரிகின்றது பிராணன் என்பது உள்ளார்ந்த போஷாக்கை நமக்கு அளிப்பதாகும்.

ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும் போது நாம் ஆக்சிஜனை மட்டும் முளைக்கவில்லை அதனுடன் பிராண சக்தியும் நாம் உள் வாங்குகிறோம் அனைத்து உணவுகளும் .

நமக்கு ஊட்டச் சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் புராணங்களையும் அது வழங்குகின்றது அந்தப் அந்தப் புராணம் உள்ளே போஷாக்கை தந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் சுவாசிக்கும்போது ஆக்சிஜனை மட்டும் எடுத்தால் புரோஜனம் இல்லை என்பதையும் உள்வாங்க வேண்டும் அதற்கு உணவுகளும்.

ஊட்டச்சத்துக்களும் நமக்கு வழங்குவதோடு பிராவையும் வழங்குகின்றன நமது பாவனாவின் தரம் வெளிப்புற அம்சங்களால் பாதிக்கப்படுகிறது.

அதே போன்று நமது சொந்த சிந்தனைகள் மற்றும் உணர்வுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது ராணாவின் பாதிப்பு இந்த கோஷங்களை மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

யோகா இந்த வாழ்க்கையின் குறித்து சரியான பார்வை என்ன.

நோயற்ற வாழ்க்கைக்கு மதிப்பு இல்லாத கோட்பாடு என்னவென்றால் யோக முறையிலான வாழ்க்கை முறையே சிறந்தது என்றால் அது மிகையாகாது.

பிராண இல்லையென்றால் நோய்கள் உண்டாவதை நாம் தடுக்கவே முடியாது ஆசனம் பிராணாயமம் பண்டம் ஆக்ரா மற்றும் .

யோக கிரியைகள் புராணங்களில் உள்ள தடுப்புகளையும் தடைகளையும் நீக்கி வாழ்க்கையை ஆரோக்கியமாக ஆகிவிடுகின்றன யோக சிகிச்சை முறையில் வாழ்க்கை பற்றி.

யோக முறையிலான பார்வைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது என்று உலகில் உள்ள பல விஞ்ஞானங்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளும் அம்சம் என்னவென்றால் .

மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் பெரும்பான்மையானவை இயல்பியல் உடலும் உள்ளமும் மனமும் சார்ந்தவையாக இருக்கின்றன .

என்பதுதான் உண்மை வாழ்க்கை குறித்து சரியான பார்வை இல்லாவிட்டால் இதன் விளைவாகத்தான் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

வாழ்க்கை குறித்த நமது நம்பிக்கைகள் முடிவுகள் சரியாக இருந்தால் நமக்கு வாழ்க்கை குறித்த சரியான பார்வை இருந்துவிடும் நமது வாழ்வின் ஆற்றல் சரியாக பயன்படுத்தப்படும்.

இதனால்தான் உளவியல் உளைச்சல் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுகிறான் சரியான நடவடிக்கைகள் நாம் விடுபட முடியும் மன அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக விரயமாகும்.

உணவை நாம் சரியான முறையில் வாழ்க்கை பற்றி பார்வை ஏற்றுக் கொள்வதன் மூலமாக அதை தடுத்து விடலாம் முழுமையான விஞ்ஞானமாக யோகாவை கருதினால் .

அறுவை சிகிச்சை கதிரியக்க சிகிச்சை அறுவைச் சிகிச்சை ஆகியவற்றின் பக்க விளைவுகளை கூட நாம் குறைத்துக்கொள்ள முடியும் அரவமற்ற ஆசனம் மெதுவாக மூச்சுப் பயிற்சி தியானம்.

உள்ளிட்ட பல்வேறு விதமான யோகப் பயிற்சிகளை நீங்கள் செய்ய முற்பட்டால் உங்களுடைய செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு வெளிப்படுத்துவதற்கும் .

இந்த யோகா மிகவும் உதவுகின்றன யோகா பற்றிய ஆய்வுகள் சிறந்தவையாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல்.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன கடந்த சில ஆண்டுகளாக பல நோய்களை குணப்படுத்துவதில்.

யோகாவின் ஆற்றலை ஆய்வுகள் ஆவணப்படுத்தி இருக்கின்றன முதுகுவலி மெசேஜ் விதவை நோய் தூக்கமின்மை புற்றுநோய் இதய நோய் காசநோய் போன்ற பலவிதமான நோய்களை குணப்படுத்துகிறது.

யோகா எவ்வித வேலை செய்கின்றோம் என்பதை ஆவணப்படுத்த கூடிய ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விரும்பல பயன்படுத்த கருத்தில் கொண்டு பார்த்தால் வலிமை நிகழ்ச்சியை சமநிலை ஆகியவற்றை யோகா மேம்படுத்துவதே நாம் உணரலாம்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுகின்றது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கொள்கின்றது உளவியல் ரீதியான நிலத்தை மேம்படுத்துதல் .

ஆகிய பலன்களும் யோகாவால் ஏற்படுவதை நாம் கண்ணால் பார்க்கலாம் இதை எல்லாம் நாம் யோகா செய்தோம் என்றால் அதனுடைய பலனை நம் உடலும் அழிந்துவிடும் நம் மனமும் அழிந்துவிடும்.

உயிராற்றல் பெற்றுவிடுவோம் இதையெல்லாம் தாண்டி யோகாவின் முதன்மை பலனாக மன அழுத்தத்தை அழகாக குறைத்துவிட்டேன்.

செயல்பாட்டை நாம் செயல்படுத்த வேண்டுமென்றால் இன்றே நீங்கள் உங்களுடைய மனதையும் உங்கள் உடலை உங்கள் உயிரையும் பலப்படுத்துவதற்கு யோக முறையே சிறந்தது .

அந்த யோக முறையிலும் 5 ஐந்து வகையான கோஷங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் அந்த ஐந்து கோசங்கள் தான் .

நான் சொன்ன அன்னமயகோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் இந்த ஐந்து கோஷங்களும் நாம் அடையவேண்டும் என்றால்.

உணவு கட்டுப்பாடு உடல் கட்டுப்பாடு மனக்கட்டுப்பாடு உயிர் கட்டுப்பாடு இந்த கட்டுப்பாடுகள் ஒழுங்குமுறை படித்தோம் என்றால் கண்டிப்பாக நாம் விஞ்ஞானமய கோசம் அடைந்து .

ஆனந்தமாக இந்த உடல் ஆனந்த செயல்பாட்டில் கர்மயோகத்தின் விதைகளை அகற்றி விடலாம் என்று நான் இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close