யோகா நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தை சமநிலை ஆக்குவது யோகா தன்னிச்சையான நரம்பு மண்டலத்தில் இதயத்துடிப்பு இரத்த ஓட்டம் ஆகிய மற்றும் தசைகளை அதிகரிக்க செய்கிறது.

யோகா பதற்றம் நரம்பு மண்டலம் மிகக் குறைந்த ரத்த அழுத்தம், மற்றும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் தசை நம் மனம்.

உடல் வலையமைப்பில் மையத்தில் நம் உடல் வளர்ச்சி மற்றும் மன உடல்கள் மற்றும் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு வழிப்பாதைகள்.

ஆகியவற்றை பாதிக்கின்றது நமது நரம்பு மண்டலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காகவும் அடுத்த முறை நீங்கள் நிலைமையை உணரும் போது.

மன அழுத்தம் சோர்வாக கவலையாக அல்லது வெறுமனே உங்கள் மனத்தை அமைதிப்படுத்த யோகாசனங்கள் நீங்கள் முயற்சி செய்யலாம்.

யோகாசனம் செய்யும் பொழுது உங்களுடைய நரம்பு மண்டலம் அமைதி படுகின்றது நரம்பு மண்டலம் பலப்படுகிறது.

நரம்பு மண்டலம் சம நிலை அடைகின்றது.

உங்களுடைய யோகா உங்களுடைய நரம்பு மண்டலத்தை சமநிலைப் படுத்துகிறது அந்த யோகாவின் முதல் போஸ் பலாசனா.

பலாசனா குழந்தை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது அது படுத்துக்கொண்டு தன்னுடைய கால்களை மேலே தூக்கி.

விளையாடுகின்ற போது உள்ள யோகா பாலசனாவின் ஆசனம் இதற்கு குழந்தை போஸ் என்றும் கூறுவார்கள் ஆனந்த நிலை.

செரிமான செயல்முறையை எளிதாகி விடுகின்றது உடலை மறுசீரமைக்க என்றது மற்றும் நரம்பு மண்டலத்தை தூண்டி விடுகிறது.

யோகா நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

அதனால் குழந்தையின் போஸ் என்று அழைப்பார்கள் இதற்கு பல ஆசனம் என்று பெயர்.

ஆசனம் செய்யும் வழி நீங்கள் படுத்துக்கொண்டு உங்கள் இரண்டு கால்களையும் மேலே வயிற்றுக்கு மேலே நீட்ட வேண்டும்.

உங்கள் இரண்டு கைகளையும் கால்களையும் தொட்டவாறு நீட்டி உங்கள் ஆள்காட்டி விரல்களை பயன்படுத்தி உங்கள் கால் விரல்களை.

நீங்கள் பிடிக்க வேண்டும் கால்நடைகளை பிடித்தவுடன் உங்கள் முழங்கால்களை வளைத்து தரையை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.

நீங்கள் எப்போதாவது நரம்பு மண்டலத்திற்கு யோகாவை முயற்சிக்கிறீர்களா யோகா உங்களை ஆரோக்கியமாகவும் இவரை புத்திசாலியாகவும்.

வைத்திருக்கின்றது நரம்பு மண்டலத்தில் தான் இந்த யோகா போஸ்ட்களை இன்று நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

சர்வ அங்க ஆசனம் சர்வா ஆசனம்

இந்த ஆசனம் சடலம் போல் காணப்படும் அதனால் இதற்கு சவாசனம் என்பது பெயர் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் முதுகில்.

படுத்துக்கொண்டு ஒரு சடலத்தை பிரதிபலிப்பது போல் செய்துவிட்டு உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு உள்ளங்கைகளை மேல் நோக்கி.

வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டும் மூச்சை என்ன வேண்டும் தன்னுடைய உடலை.

ஒவ்வொரு உறுப்புகளாக நினைத்து எல்லா உறுப்புகளும் அமைதியாக சாந்தமாக இருக்கின்றது என்று உங்கள் மனதளவில் நினைத்துக்கொண்டு.

படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் படுத்துக்கொண்டே ஒவ்வொரு உறுப்புகளை நினைத்துக்கொண்டு.

அந்த உறுப்புகளை நினைத்தேன் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு அதை கவனிக்க வேண்டும் இப்படியாக.

ஒவ்வொரு உறுப்பும் தலையிலிருந்து கால் வரை செயல்படுகிறது.

ஆசனங்களில் சிறந்த ஒன்றாகும் இது உடலில் உள்ள நச்சுக்களை அளிக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

உடலில் நச்சுக்கள் மற்றும் வியாதிகளிலிருந்து சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துகின்றது இந்த உடற்பயிற்சியை நியூரான்களை தூண்ட உதவுகிறது.

மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜனை அதிகப்படுத்தி தீர்க்க சுவாசத்தை மேம்படுத்தவும் சகிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது.

இதனால் உங்களுக்கு மன அழுத்தம் உடல் நடுக்கம் உடலின் உபாதைகள் தோன்றாமல் இருக்கின்றது இது சுவாசத் ஆசனம்.

இதற்கு மூச்சுப் பயிற்சியும் என்று கூறுவார்கள் யானையை மூச்சுப்பயிற்சி செய்யலாம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி இந்த மூச்சுப் பயிற்சியை நீங்கள்.

உட்கார்ந்த இடத்திலேயே உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மூச்சை கவனித்து உங்கள் உடலை பலப்படுத்துங்கள்.

இதற்கு இன்னொரு பெயர் பிராணாயாமம் மூச்சுப்பயிற்சி என்று கூறுவார்கள்.

அர்த்தமற்ற இந்த ஆசனம் பார்த்த மச்சீந்திரா ஆசனம் உட்கார்ந்த நிலையில் முறுக்கு போல் முறுக்கினாள் இதற்கு பெயர் அர்த்தமத்ஸ்யேந்திராசனா.

நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடுகிறது இதில் தரையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் உங்கள் இடது தொடையில் உங்கள் வலது காலை.

கடக்கவேண்டும் உங்கள் வலது கால் தரையைத் தொட வேண்டும் உங்கள் பின்பகுதியை தொடும் வரையில் இடது காலை வைக்க வேண்டும்.

உங்கள் வலது கையை எடுத்து தரையில் வைத்துக் கொள்ள வேண்டும் உங்கள் இடது முழங்கை உங்கள் வலது முழங்காலில்.

ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அமைத்துக்கொள்ள வேண்டும் இந்த பூசை 10 வினாடிகள் அப்படியே செய்தோம் என்றால் கண்டிப்பாக.

கைகள் கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியை சீராக்க உதவுகிறது முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.

உங்களுடைய நரம்பு மண்டலம் பலப்படுகிறது உங்கள் உடல் மனம் உயிர் மூன்றும் சம நிலையடைகிறது இதற்குப் பெயர் அர்த்தம் அத்தை மச்சீந்திரா ஆசனம் என்று பெயர்

கோணாசனம் ஆசனம்.

செய்யும் முறை இடுப்பளவு கால்களை அகற்றி வைத்துக் கொள்ள வேண்டும் கைகளை பக்கவாட்டில் தூக்கி உடலை ஒட்டி இருக்க வேண்டும்.

மூச்சை நன்றாக உள்ளிழுத்து விரல்கள் கூரையை நோக்கி இருக்குமாறு இடது கையை மேலே தூக்க வேண்டும் மூச்சை வெளியேற்றி.

உடலை முதுகு தண்டில் இருந்து அப்படியே வளைத்து சிறிது சிறிதாக வலது புறமாக வளைந்து கொள்ள வேண்டும் இடது கை மேல் நோக்கியே இருக்க வேண்டும்.

தலையைத் திருப்பி மேலே உயர்ந்து இருக்கும் இடது கையை பார்க்க வேண்டும் கை மூட்டுகள் நேராக இருக்கவேண்டும்.

மூச்சை உள்ளிழுத்து உங்கள் முதுகையும் உடலையும் நேராக்க வேண்டும் மூச்சை வெளியே விட்டு இடது கையை கீழே இழுத்துக் கொண்டு வரவேண்டும்.

யோகா நரம்பு

இதுபோன்று வது இடத்தை மாற்றி மாற்றி செய்ய வேண்டும் உடலில் பக்கவாட்டு பகுதிகளிலும் போய் விடுகின்றது.

முதுகுத்தண்டின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்க உதவுகின்றது அவருக்கு உதவி செய்தது மிக அதிக முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள்.

இந்த ஆசனத்தை செய்யக்கூடாது உடலையும் மனதையும் ஊக்குவித்த ஏராளமான உடல்நல பலன்களை யோகா அளிக்கிறது.

இது மருந்தில்லா மாற்று சிகிச்சை இது தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியர் மூலமாக தான் நீங்கள் மேற்பார்வையின் கீழ் இந்த யோகாவை செய்ய வேண்டும் கற்க வேண்டும்.

இது முக்கியமானது ஏதேனும் மருத்துவ நிலை இருந்தால் யோக நிலைகளை மருத்துவரை மற்றும் யோகா பயிற்சி.

ஆசிரியரை கலந்தாலோசித்த பின்னர் செய்ய வேண்டும் உங்களுக்கு அருகாமையில் உள்ள வாழும் கலை என்ற மையங்கள் இருக்கும்.

அந்த மையத்தில் நீங்கள் இந்த யோகாவை கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் அப்பொழுது உங்களுடைய நரம்பு பலம்.

உடல் பலம் மனபலம் உயிர் பலம் மூன்றும் வளர்ந்து ஒரு நிலை சமநிலை அடைகின்றது.

இந்த செய்திகள் நீங்கள் விரும்பினால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *