பெற்றோர் குழந்தையுடன் சேர்ந்திருப்பது.

பெற்றோர் உங்கள் குழந்தைகளிடம் ஒரு சில மணி நேரமாவது செலவிட வேண்டும் .

உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கிறார்கள் .

அவர்களின் ஒவ்வொருவர் குடும்பம் சூழ்நிலை பொருளாதாரம் மற்றும் சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபாடு அமைந்திருக்கும். .

அதுபோல் குழந்தைகள் பழக்கவழக்கங்கள் வேறுபட்டதாக இருக்கும் ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை இருக்கின்றது.

 அப்போது அவருடன் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்குகின்றார்கள் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருக்கின்றது.

 என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர் களாக இருக்கிறார்கள்.

 என்றாலும் மாணவர்களின் சிந்தனை புரிந்து கொள்ளும் திறன் பெற விரும்பும் பதில்கள் தேடும் கேள்விகள் போன்று மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது .

எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகின்றார்கள்.

 என்பதை பெற்றோர்கள்தான் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பாடங்கள்.

 உங்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகளை பள்ளிகூடத்தில் நடக்கின்ற தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர்கள் கேட்டு கேட்டு தெரிந்து கொள்ளவும் அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள் பொதுவான பயிற்சிகள்.

 அதை குழந்தைகள் எதிர்கொண்ட நிறங்கள் நீங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அது முக்கியமானது குழந்தைகள்.

 ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றார்கள் சமூகம் குறித்த அவர்களின் பார்வையும் மாறிக்கொண்டே இருக்கின்றது .

அவர்களுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பது அதை குழந்தைகள் புரிந்து கொண்டு மிகவும் செயல்படுவது போன்றவற்றில் பல வேறுபாடுகள் .

இருக்கின்றன அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் மிகப்பெரிய கடமையாக இருக்கின்றது .

குழந்தையுடன் தொடர்ந்து பேசும்போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள் எதை விரும்புகிறார் எப்படிப்பட்ட சிந்தனைகள் .

அவரிடம் மேலோங்கி நிற்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதில் உள்ள தவறுகளை நாம் திருத்த முயற்சிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி மிகவும் முக்கியம்.

பணிச் சுமைகள் வேலைப்பளு என்று ஏதாவது பல காரணங்களைக் கூறிக் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி இருந்திடக் கூடாது .

குழந்தைகளிடம் நேரம் தேவைப்படுவதால் தொழில்நுட்பங்கள் அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 மாற்றங்களை எதிர் கொண்டு நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு புதிய சமூக சூழலில் நிகழும்.

 மாற்றங்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் அவசியமாக இருக்கிறது குழந்தைகளுக்கு எந்த ஒரு நாளும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும் .

இருக்கின்றது குழந்தைகளின் வாழ்வை சென்னை படுத்துவதில் தொடக்கக்கல்வி முக்கிய இடம் பெறுகிறது.

பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.

நல்ல வார்த்தைகள் பேச வேண்டும்.பிள்ளைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள்.

நல்ல வார்த்தைகள் பேச வேண்டும்.பிள்ளைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக் கொடுக்கும்.

திறன் பெற்றவர்களாக அவர்கள் அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடுகின்றது அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களை அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே குழந்தையிடம் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கின்றார்கள் .

எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும் நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும் நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் .

பிரயோகிக்க வேண்டும் பரஸ்பரம் மரியாதை கொடுக்க வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் இடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

குழந்தைகள் நல்லபடியாக மாற்றங்களுடன் நேரம் செலவிட தே நல்ல அணுகுமுறை.

குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரம் முழுமையாகக் கிடைப்பது மிகவும் அவசியம் இன்றைய அவசர உலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் இருக்கும் .

சவால்கள் மிக அதிகமாக இருக்கின்றது தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற நேரம் காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் ஆனால் இந்த தரமான நேரமான பெற்றோர்கள்.

மற்றும் பிள்ளைகளுக்கு நடுவில் பிணைப்பை ஏற்படுத்த தேவைப்படுகிறது எவ்வளவு தான் என்றாலும் பிள்ளைகளுடன் செலவிடும் நேரத்தை நாம் தான் கண்டுபிடித்து அதை உருவாக்க வேண்டும்.

எப்படியெல்லாம் நேரத்தை உருவாக்கலாம் என்பதற்கான டிப்ஸ் இப்போது நாம் பார்க்கலாம்.

குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் நேரத்தை செலவிட காரணங்களின் படித்ததை சீக்கிரம் மறந்து விடுகிறார்கள் .

தரமான நேரத்தை செலவிடுவதற்கு உங்கள் குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் இன்றைய காலகட்டத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைந்து கொண்டே இருக்கிறது .

அப்படி நேரம் கிடைத்தாலும் பிள்ளைகளை டிவி ஸ்மார்ட் போன்ற என்று பெற்றோர்கள் அலுவலக வேலை சமையல் என்று நேரத்தை கழித்து விடுகிறோம் பிள்ளைகளோடு கிடைக்கும்.

நேரத்தை எளிமையாக குறைக்க சில வழிகள் இருக்கின்றன குறைந்தது வாரத்தில் ஒரு மணி நேரமாவது தாய் தந்தை தன் பிள்ளைகளோடு தனியாக நேரம் செலவிட வேண்டும் .

என்கின்றார்கள் உளவியல் ஆராட்சியாளர்கள் இது பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்கள் அளிக்கின்றது அவர்கள் கையாளவும் உதவியாக இருக்கின்றது.

குடும்பத்தார்கள் அனைவரும் வீட்டிலிருந்து சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் சாப்பிட நேரத்தை கலகலப்பாக மாற்ற வேண்டும் புதிய அனுபவமாக இருக்க வேண்டும்.

என்னிடம் இருக்கும் நேரத்தில் பெரியவர்கள் நாமும் குழந்தையாக மாறிவிடும் என்று அப்போது அவர்கள் உலகத்தை சரியாக புரிந்து கொள்வதோடு நாமும் முழு ஈடுபாட்டோடு நேரம் கழித்துக் கொள்ளலாம்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் உதவும் கருவிகள் சிறந்த கருவிகளை அட்டை பெற்றவர்கள் நடுவே இருக்கும் பிடித்த விளையாட்டு பெரிதளவில் உதவுகின்றது பிள்ளைகளோடு கிடைக்கும்.

நேரத்தில் அவர்களை திருத்துவதும் குறை சொல்வது அறிவுரை கூறுவது பிரச்சனைகளை பற்றி இப்போது போன்ற தவிர்த்துவிட்டு.

பிள்ளைகளை விருப்பத்திற்கேற்ப ஜாலியான தேர்வு செய்து நேரம் கழித்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் பயணங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தமான ஒன்று நடைபெறவுள்ளது பைக் ரைடிங் பிள்ளைகளோடு தனியாக ஒரு பயணம் செய்வது.

 அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது அதுமட்டுமல்லாமல் அப்பா அம்மா நமக்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டு இருக்கின்றார்.

என்ற உணர்வும் பிள்ளைகளுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.பிள்ளைகள் எதிர்பார்க்கும் முக்கியமான தருணங்கள் எவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 காய்ச்சல் வயிற்றுவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற போது பெற்றோர்கள் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை.

 நாம் கொண்டு வர வேண்டும் அவர்கள் விரும்புவார்கள் பயமாக உணரும்போது பாதுகாப்பில்லாமல் உணரும்போது .

அப்பா அம்மாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 பிள்ளைகள் வளரும்போது தாய் அல்லது தந்தை நாடுகளுக்கும் அன்புக்கும் இயங்குகின்றன அதேபோல் அவர்கள் வெற்றியை கொண்டாட பெற்றோர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

போட்டிகளில் பங்கு பெறுகின்ற போது பெற்றோர்கள் அறையிலிருந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.

 சாப்பிடும்போது பிள்ளைகள் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார் சில பிள்ளைகள் தனியாக சாப்பிடும் சாப்பாட்டை தவிர்த்துக் கொண்டிருப்பார்கள் .

நிகழ்வின்போது சேர்ந்து இருக்க விரும்புவார்கள் எவ்வளவு நேரங்களில் நம்மை அறியாமலேயே நாம் செலவு செய்து கொண்டிருக்கின்றோம் .

இன்றைய நாள் விரும்பினால் அது நமக்குத் திரும்பக் கிடைக்காத பெற்றோர்கள் நாம் நினைத்தால் நிச்சயமாக.

 நேரத்தை கண்டுபிடித்து உருவாக்க முடியும் அன்பை வெளிபடுத்த அவகாசம் மிகவும் வளர்ந்த பிறகு பிள்ளைகளை பொறுப்புகள் கூடிக்கொண்டே வரும் .

நண்பர்கள் வட்டம் வந்துவிடும் அப்போது பெற்றோர்கள் நினைத்தாலும் பிள்ளைகளிடம் நேரம் செலவு செய்ய போதுமான அளவு கிடைக்காது .

இப்போது கிடைக்கும் நம்முடைய குழந்தைகளின் இந்த பருவத்தில் அவரோடு இனிமையாக நேரம் கழிக்க திட்டமிடுகிறோம்.

 கிடைக்கும் அந்த நேரத்தில் பிள்ளைகளின் உலகில் நாமும் குழந்தையாக மாறி கொட்டமடித்து கொள்ள வேண்டும்.

 அவர்கள் உள்ளடக்கம் பெற்றோர் நிமிடங்களில் குழுவில் மருத்துவர்கள் மற்றும் நிமிடங்கள் சரிபார்க்கப்பட்டு .

எங்கள் குழுவில் அதை ஆராய்ச்சியில் நாம் முடிவுக்கு வந்துவிட்டோம்.

குறிப்பாக பெண்கள் தங்கள் கோபத்தை பணியிடத்தில் வெளிப்படுத்தக்கூடிய கோபத்தை அவர்கள் இருக்கும் இடத்தில் காட்டமாட்டார்கள்.

 உள்ள பிரச்சனைகளை வீட்டுக்கு வந்து பணியிடத்தில் தனித்தனியாக வெளியேறுவது குழந்தைகள் விருப்பமான வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை அமைத்திருக்க வேண்டும்.

 தெரிந்து கொள்ள வேண்டியவை அவர்களுக்கு செயல் பட வேண்டியவை பெரும்பாலும் நீங்கள் வேலையில் இருந்து வீடு திரும்பும் போது.

 அல்லது ஓய்வெடுக்க ஆர்வமாக இருக்கும் போது நீங்கள் தொலைக்காட்சி இயற்கை செல்போனை உங்கள் நண்பரிடம் ஒப்படைத்து விடலாம் .

குழந்தைகள் பள்ளியில் நடந்த விஷயங்களை புதிதாக ஏதேனும் பிரச்சனை என்றால் அதை நாம் கேட்டு அதை தெரிந்து கொண்ட.

 அவர்களுக்கு விடை அளிக்க வேண்டும் முடிந்தவரை அவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது அதேபோல் குழந்தையின் நுட்பமான விஷயங்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் .

இந்த விஷயங்கள் அனைத்தும் சரியாக செய்யப்படும் போதுதான் குழந்தைகள் பெற்றோர் போலவே உணரக் கூடாது .

பணியிடத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் எங்களிடம் அதிக நேரம் செலவிட முடியாது என்று பெரியவர்களால் புறப்படலாம்.

பெற்றோர் ஒரு நல்ல பெற்றோரின் வளர்ப்பை பிள்ளையின் சுயமாக சிந்திப்பதிலும் சுயமாக சந்திக்க வேண்டும்.

உங்கள் பிள்ளையை பெயர் முறையாக சிந்தனைகளுக்கு வெளிப்படுத்துதல் குழந்தைகள் சத்தம் போடுவது அவர்கள் கோரிக்கைகள்.

 அனைத்தையும் மறுப்பது அல்லது குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற விஷயங்களை.

 ஒரு பெற்றோராக ஒரு போதும் செய்யக் கூடாது இது போன்ற விஷயங்கள் உங்கள் குழந்தையின் மனநிலை மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

 உங்கள் கோபம் எதற்கென்றே தெரியாமல் புலம்புவார்கள் இது இன்னும் பல சிக்கல்களையும் குழப்பங்களையும் வழிவகுக்கின்றது.

 குழந்தைகளுக்கு முன் சண்டையிடுவது குழந்தைகள் பல நேரங்களில் நம் பெற்றோர்கள் பார்த்து இருப்போம்.

 அல்லது மற்ற தம்பதியர்கள் சண்டையிட்டு கூச்சலிட்டு பார்த்திருப்பீர்கள் அதை நாம் பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது.

 மற்றவர் சண்டையிடுவதை பார்ப்பது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் அதுபோல் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்.

 நீங்களும் உங்கள் துணை வரும் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்தால் இதைவிட மோசமாக அவர்கள் மனநிலை பாதிப்பு.

 சில நேரங்களில் சண்டையை தவிர்க்க முடியாதுதான் முடிந்தவரை அந்த சண்டையை சாந்தமாகி அதை அப்படியே மாற்றிவிட முயற்சி செய்யுங்கள் .

அவர்கள் முன் நீங்கள் செய்ய வேண்டாம் நீங்கள் வருத்தமாக இருந்தாள் அந்த எதிர்மறை உணர்ச்சி அவர்களை தாக்குகின்றது .

உங்கள் சண்டைகளுக்கு தங்களைத் தாங்களே குற்றம்சாட்டி கொள்வார்கள் குழந்தைகளுக்காக நாம் வளைந்து கொடுப்பது.

 உங்கள் குழந்தையுடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டுமென்றால் சில வரைமுறைகள் மிக முக்கியம் இதுபோன்ற வரைமுறைகள்.

 தான் பொறுப்பை கற்பிக்கின்றது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் அவர்கள் விரும்புவதை செய்ய முடியாது.

 என்று புரியவையுங்கள் ஒவ்வொரு குழந்தையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்முறையை விட்டுக் கொடுக்கலாம்.

 ஆனால் எப்போதுமே விட்டுக் கொடுக்க கூடாது உங்கள் குழந்தையை கெடுத்துவிடும் அவர்களின் சமூக வளர்ச்சியை மிகவும் பாதித்தது.

 உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஆதரவாக இல்லாமல் இருப்பது சில சமயங்களில் கடும் அலுவலக பணிகளுக்கு.

 நடுவில் ஒரு பெற்றோராக இருப்பது மிகவும் கடினம் தான் உங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும்.

 என்று அடிக்கடி வலியுறுத்த வேண்டும் அவர்கள் தரமான நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும் சில நேரங்களில் வேலையை தவிர்த்து.

 உங்கள் குழந்தையின் டான்ஸ் கிளாஸ் எடுத்து செல்லவேண்டும் அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டும்.

 பெற்றோர் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியம் பொத்தி பொத்தி வளர்ப்பது பெற்றோர்களின் போதும் தங்கள் குழந்தைகளை.

 பாதுகாக்க வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள் அவர்கள் வீட்டிற்கு தாமதமாக வந்தாலும் அல்லது மெசேஜ் பண்ணாமல் இருந்தாலும் .

பயப்படுவது சாதாரண விஷயம் தான் இருப்பினும் சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதும் மட்டுமல்லாமல் .

தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள் .

ஒரு நல்ல பெற்றோரின் வளர்ப்பை பிள்ளையின் சுயமாக சிந்திப்பதிலும் சுயமாக சந்திக்க வேண்டும் .

மற்றவர்களை மதிப்பதிலும் தான் அடங்கியிருக்கிறது இவை உங்களுக்கு புரிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஆம் நம்முடைய குழந்தைகளை நட்பாக நண்பர்களாக பழகி கொள்ள வேண்டும் நம்முடைய பழக்கம்.

 அவர்களுக்கு பயத்தையும் உருவாக்கக் கூடாது மரியாதை இல்லாமல் உருவாக்கக் கூடாது மரியாதையும் கொடுக்க வேண்டும்.

 அதுபோல் நாம் நட்பாக இருக்க வேண்டும் நம்மளை பார்த்தவர்கள் பயப்படாமல் நம்மளை அழுக வேண்டும் .

அவர்கள் நம்மிடம் எந்த ஒரு விஷயமானாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

 அப்படி அவர்களுக்கு உருவாக்க உருவாக்கினால் அவர்கள் நிச்சயமாக நம்மை நோக்கி வருவார்கள் எப்படி நண்பரிடம்.

 பகிர்ந்து கொள்கின்றார்கள் அதுபோல் நம்மிடமும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு சில சந்தேகங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள் .

அதற்கு நாம் விடை அளிக்கலாம் அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களை கட்டாயப்படுத்தி அவர்களை ஒரு காரியத்தை செய்ய விடக்கூடாது.

 அவர்கள் விருப்பம் போல் மனம் போல் அவர்கள் சொல்வது எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் நமக்கு இருக்கும்.

 என்பதை நீங்கள் நம்பினால் அவர்களுக்கு துணையாக இருக்கவேண்டும் உங்களுடைய மனநிலையை அவர்களுக்கு செலுத்தாமல் .

அவருடைய மனநிலை நீங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல மனநிலை இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

 அதே தீமையான மனநிலை இருந்தால் கண்டிப்பாக அதை மாற்றி அமைத்து வைத்த கற்றுக்கொடுக்க வேண்டும் .

இதுதான் உங்களுடைய பணியாக இருக்க வேண்டும் இப்படி இருந்தால் நிச்சயமாக.

 பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடைவெளி எதுவும் இல்லாமல் சுகமாக வாழ்வார்கள் வளர்வார்கள்.

 என்பது இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த செய்தி பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் .

மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டு அவர்களையும் பலப்படுத்தும்.

வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close