மகிழ்ச்சியாக இருப்பது எப்படி பார்ப்போம் .

மகிழ்ச்சியாக அந்த மனநிலை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நாம் பார்ப்போம் உங்களை சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

 சாலையில் நடக்கும் போது எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

 அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள் சுட்டெரிக்கும் வெயிலை இருப்பீர்கள்.

 அதுபோல் அழகான பறவைகள் ரசிக்கின்ற தன்மையை நீங்கள் அனுபவித்தீர்கள்  சூரியனை அழகை நீங்கள் ரசித்து இருக்க மாட்டீர்கள்.

 நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நாம் அதனை ரசிக்க மனம் அற்றவராக இருக்கின்றோம் உங்களை சுற்றி இருக்க பொருட்கள்.

 உங்களை சுற்றி இருக்கிற இயற்கையான மரங்கள் பறவைகள் ஏன் நமது வீட்டில் இருக்கின்ற மனைவி நமது கூடவே இருக்கின்ற நண்பர்கள்.

நமது குழந்தைகள் என எல்லோரையும் நீங்கள் ரசித்து பார்த்து இருக்கின்றாள் அவர்களை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் .

ரசித்து அவர்களிடம் கொண்டாடுங்கள் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது உலகியல் ஆய்வின்படி ஒருவரின் மனதில் மகிழ்ச்சியை .

அவரை சுற்றி இருக்கும் விஷயங்களை முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம்.

 அளித்து நண்பர்கள், பலர் இருப்பார்கள் உங்களை குறை சொல்லாத, உங்களை நம்பிக்கையை சுவைக்காத நண்பர்களிடம்.

 நீங்கள் சேர்ந்து நேரத்தை செலவிடுங்கள், இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கிறது.

 உங்கள் மேல் அக்கறை வளர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் எதிர்பாராத சமயத்தில் அடுத்தவரின் வாழ்க்கையில் நீங்கள் நுழையும் போது .

அவர்கள் மீது, அக்கறையை வாழ்க்கை கொள்ளுங்கள். வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் எல்லா இடத்திலும்.

 இது பொருந்தும். நமது இடத்திற்கேற்ப தக்கவாறு, நமது அக்கறையை, நாம் பிறர் மீது நாம் வளர்த்துக் கொண்டால், செல்கின்ற இடமெல்லாம்.

 மகிழ்ச்சிக்கு குறையே இருக்க வாய்ப்பில்லை.எப்போதும் எந்த இடத்திலும் பிரச்சினைகளில் இருக்கக்கூடாது.

  நீங்கள் நினைப்பது தவறு. எந்த பிரச்சனை வந்தாலும் அதனை தாங்குகின்ற வலியை நமக்குள் வளர வேண்டும்.

 என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரச்சனைகளின் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்களுடைய தன்னம்பிக்கை தானாக அதிகரித்துவிடும்.

வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சனை வந்தாலும் இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கேள்வி வரவே வராது .

திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டால் பிரச்சனைகளால் உங்களுக்கு பிரச்சனை பெரியியா பிரச்சனை என்பது இருக்காது.

வாழ்க்கை எப்போதும் எதையாவது  கற்றுக்கொள்ளவேண்டும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுப்பதை நிறுத்தவும்.

நீங்கள் கேட்கலாம் அதுவும் உண்மைதான் ஆய்வின்படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன் இருப்பதன் மூலம் .

தான் உங்கள் மூளை வளர்ச்சி அடைகிறது மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் போது இதனால் தான் உங்களது குடும்ப நினைவுகளை .

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி பார்ப்போம் .

அசைபோட எப்போதும் பிஸியாக இருக்கும் எனவே மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும்.

 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தை நினைத்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம் இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது உங்கள் மனநிலையை பொறுத்து அமைகின்றது கதிரவன் காலையில் உதிக்கும் மகிழ்ச்சி

அந்த மனநிலை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நாம் பார்ப்போம் உங்களை சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

 மகிழ்ச்சியாக சாலையில் நடக்கும் போது எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

 அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள் சுட்டெரிக்கும் வெயிலை இருப்பீர்கள்.

 அதுபோல் அழகான பறவைகள் ரசிக்கின்ற தன்மையை நீங்கள் அனுபவித்தீர்கள்  சூரியனை அழகை நீங்கள் ரசித்து இருக்க மாட்டீர்கள்.

 நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நாம் அதனை ரசிக்க மனம் அற்றவராக இருக்கின்றோம் உங்களை சுற்றி இருக்க பொருட்கள்.

 உங்களை சுற்றி இருக்கிற இயற்கையான மரங்கள் பறவைகள் ஏன் நமது வீட்டில் இருக்கின்ற மனைவி நமது கூடவே இருக்கின்ற நண்பர்கள்.

நமது குழந்தைகள் என எல்லோரையும் நீங்கள் ரசித்து பார்த்து இருக்கின்றாள் அவர்களை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் .

ரசித்து அவர்களிடம் கொண்டாடுங்கள் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது உலகியல் ஆய்வின்படி ஒருவரின் மனதில் மகிழ்ச்சியை .

அவரை சுற்றி இருக்கும் விஷயங்களை முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம்.

 அளித்து நண்பர்கள், பலர் இருப்பார்கள் உங்களை குறை சொல்லாத, உங்களை நம்பிக்கையை சுவைக்காத நண்பர்களிடம்.

 நீங்கள் சேர்ந்து நேரத்தை செலவிடுங்கள், இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கிறது.

 உங்கள் மேல் அக்கறை வளர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் எதிர்பாராத சமயத்தில் அடுத்தவரின் வாழ்க்கையில் நீங்கள் நுழையும் போது .

அவர்கள் மீது, அக்கறையை வாழ்க்கை கொள்ளுங்கள். வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் எல்லா இடத்திலும்.

 இது பொருந்தும். நமது இடத்திற்கேற்ப தக்கவாறு, நமது அக்கறையை, நாம் பிறர் மீது நாம் வளர்த்துக் கொண்டால், செல்கின்ற இடமெல்லாம்.

 மகிழ்ச்சிக்கு குறையே இருக்க வாய்ப்பில்லை.எப்போதும் எந்த இடத்திலும் பிரச்சினைகளில் இருக்கக்கூடாது.

 என்று நீங்கள் நினைப்பது தவறு. எந்த பிரச்சனை வந்தாலும் அதனை தாங்குகின்ற வலியை நமக்குள் வளர வேண்டும்.

 என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரச்சனைகளின் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்களுடைய தன்னம்பிக்கை தானாக அதிகரித்துவிடும்.

வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சனை வந்தாலும் இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கேள்வி வரவே வராது .

திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டால் பிரச்சனைகளால் உங்களுக்கு பிரச்சனை பெரியியா பிரச்சனை என்பது இருக்காது.

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி பார்ப்போம் .

வாழ்க்கை எப்போதும் எதையாவது  கற்றுக்கொள்ளவேண்டும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுப்பதை நிறுத்தவும்.

நீங்கள் கேட்கலாம் அதுவும் உண்மைதான் ஆய்வின்படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன் இருப்பதன் மூலம் .

தான் உங்கள் மூளை வளர்ச்சி அடைகிறது மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் போது இதனால் தான் உங்களது குடும்ப நினைவுகளை .

அசைபோட எப்போதும் பிஸியாக இருக்கும் எனவே மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும்.

 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தை நினைத்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம் இருக்கிறது.

உங்களை சுற்றி இருப்பவர்கள் நீங்கள் அடிக்கடி அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் அவர்களைப் பாராட்டுங்கள் ஓகே.

உங்களது சோக நினைவுகள் எங்களுக்கு வருத்தத்தை கொடுத்தால், நடந்து முடிந்த விஷயங்களாக வேண்டும் நினைக்க வேண்டும்.

உங்களால் எதையும் மாற்றவும் முடியாது அவை நடந்து முடிந்த, பல விஷயங்கள் இருக்கின்றன. எனவே இல்லாதது.

 என்று நினைப்பதைவிட கடந்த காலத்தை நினைப்பதைவிட நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ் காலத்திலேயே.

 நீங்கள் வாழ்வில் நடப்பதை மட்டுமே நினைத்துப் பாருங்கள் பாரு கவலைகள் பறந்து ஓடிவிடும்.

நமக்கு பிடித்த விஷயங்களை நாம் செய்யும் போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றது. பல பேருக்கு, வாழ்க்கையின் மீது .

வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கின்றது. அதேசமயம் அதை வேண்டாம் .

என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழலில் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்பது சினிமா பார்பது .

புத்தகம் படிப்பது, பயணம் செய்வது அதை யாராலும் தடுக்க முடியாது இவற்றை அடிக்கடி நீங்கள் செய்து பழகிக் கொண்டால்.

 மகிழ்ச்சி மெல்லமெல்ல உங்களிடம் அதிகரித்துவிடும்.நீங்கள் எப்போதும் நீங்கள் சிரித்து பழக வேண்டும்.

நொடி என்ன நடக்கும் என்பது கூட தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை தான் நாம் வாழ்கின்ற இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை.

 உருவாக்கி கொண்டு நாம் அழ வேண்டும் எப்போதும் சிரிப்பதும் ஒன்றும் கஷ்டமான வேலை கிடையாது, நகைச்சுவை உணர்வு.

 கொண்டவராக நீங்கள் மாற்றி கொள்ளுங்கள் முடியவில்லையா, ஒரு நகைச்சுவை படத்தையாவது நீங்கள் பார்க்கலாம்.

  சந்தோஷமான நிரம்பி வழியும் நண்பர்களிடம் பேசலாம் அதாவது மனித நேயமுள்ள நண்பரிடம் நீங்கள் அதிகமாக பழகலாம்..

 சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம், அது நீங்கள் பயன்படுத்துவதுதான் உங்கள் கோபத்தை விட்டும் மருந்தாக இருக்கிறது..

 என்பதற்கான காரணங்கள், உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.முக்கியமானது ஒன்று கோபம் மற்றவர்களுக்காக நாம் உருவாக்குகின்றது.

 அடுத்தவர்களின் தவறுக்காக நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது தான் போகும் ஒரு சுய தண்டனை அதை ஏன் அடிக்கடி நாம் அனுபவிக்க வேண்டும் .

அதற்கு பதிலாக அவர்களை மனதார மன்னித்து பாருங்களேன், உங்கள் மனம் சந்தோஷமாக இருக்கும்.

 உங்கள் மனம் மகிழ்ச்சி அடையுங்கள் குணம் அதிகமாக வளர்ந்து விடும் தவறு செய்யாதவர்கள் யாரும் இந்த உலகத்தில் கிடையாது.

 மனித இனத்திலேயே தவறுகள் இருப்பவன்தான் தவறைத் திருத்திக் கொள்கின்ற உணர்வு அவனுக்கு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

 உங்கள் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் மதிப்பும் மகிழ்ச்சியும் மீண்டும் உங்களிடம் அதிகரித்துவிடும்.

வீடு அலுவலகம் சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே கொண்டு வாழ்கிறோம் .

அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில் நெருக்கமான உறவுகளை நேரம் செலவிடும் போது மகிழ்ச்சி அடைகின்றோம், .

அப்படி நெருக்கமான மனிதர்களை நீங்கள் அதிகம் வளர்த்துக் கொண்டால்  நெருக்கத்தை அதிகரிப்பதன் உங்களுடைய உற்சாகம் அதிகரித்து விடும் .

உங்களை சுற்றி இருப்பவர்கள் நீங்கள் அடிக்கடி அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் அவர்களைப் பாராட்டுங்கள் ஓகே.

இப்படி நீங்கள் நன்றி சொல்ல சொல்ல உங்களுடைய உடலும் உங்கள் மனமும் மகிழ்ச்சியாக அடைகின்றது.

அவர்கள் செய்யும் சிறு உதவியும் பெரு உதவியும் அதனை நிச்சயமாக நீங்கள் பாராட்ட மறக்காதீர்கள் நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.

 இப்படி நீங்கள் நன்றி சொல்ல சொல்ல உங்களுடைய உடலும் உங்கள் மனமும் மகிழ்ச்சியாக அடைகின்றது.

நீங்கள் எந்த ஒரு செயலும் செய்யும்போது விரும்பி செயல்களை செய்து முடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கும்.

 செயல்களை எப்பாடுபட்டாவது நீங்கள் செய்து முடித்து விடுங்கள் அந்த உறுதியான நம்பிக்கை உங்கள் மீதான நம்பிக்கையை தன்னம்பிக்கை.

 நீங்கள் அதிகம் வளர்த்துக்கொள்ளவேண்டும் உங்களிடம் அதிகமாக வளர்ந்துவிட்டால் இதில் ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது.

 உங்கள் நம்பிக்கையின் அளவுகள் குறையாமல் பாதுகாக்கலாம் எப்பொழுது எந்த ஒரு பொருள்களின் நல்ல எண்ணங்களாக சிந்தித்துக் கொள்ளுங்கள்.

 அப்படி இருக்கும்போது உங்களுடைய மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. ஆய்வின்படி தியானம் செய்பவர்களின் மூலையில்.

 தியானம் செய்யாத வரும் மூளையைவிட கற்றுக் கொள்ளும் திறனும் நினைவாற்றலும் திறன் 25% அதிகரித்து விடுகிறது .

எனவும் கொஞ்ச நேரம் நீங்கள் உங்கள் மனநிலையில் உங்கள் உடலுக்குள் இருக்கின்றன மணலில் சென்று கண்களை மூடிக்கொண்டு.

 உங்கள் உடலை நீங்களே கவனித்தால் அதுதான் இந்த தியானத்தை நீங்கள் செய்யும் போது எல்லா உறுப்புகளும் ஓய்வு பெறுகிறேன்.

 நம்முடைய உடல் ஓய்வு கிடைக்கிறது அந்த ஓய்வு பெறும் போது நமது மன நிலையில் ஒரு மாற்றங்கள் ஏற்படுகிறது.

 மகிழ்ச்சியாக ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது என்பதை நீங்களே உணரலாம் நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள்.

 மகிழ்ச்சியாக ஆனால் அதில் உங்கள் மனமும் உடலும் ஒன்றியிருக்கும் வேண்டும் தேவையற்ற சிந்தனைகளை பற்றி நீங்கள் ஒரு மணி சிந்திக்காதீர்கள் .

தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே மகிழ்ச்சி உங்களுக்கு குறையவே குறையாது.

 வாழ்க்கையில் தோல்வி வந்தாலும் கூட அது இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டு விட்டேன் நேரிடையாக நீங்கள் பேசினீர்கள்.

 இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா தோற்று விட்டது என்றால் அது எதிர்மறை சிந்தனை இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டது .

என நினைத்தால் அதுதான் நேர்மறை சிந்தனை இந்த குணத்தை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்கள் நம்பிக்கையை அதிகரித்துவிடும்.

 தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் அப்படியே மகிழ்ச்சியும் கூட நீங்கள் விரும்புவது போன்று.

 மனிதர்கள் வேண்டுமென்றால் இந்த உலகில் யாருமே கிடைக்க மாட்டார்கள் எனவே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும்.

 அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கு அதிகமாக விருப்பங்கள் காரணம் அன்பு செய்தால் அவ்வளவு சுகம் .

உங்களால் முடிக்க முடியாத சவால்கள் ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்களில் பல வரும்போதெல்லாம் உங்கள் நம்பிக்கை மீது உங்களுக்கே சந்தேகம்.

 மகிழ்ச்சியாக வந்துவிடும் அப்போதெல்லாம் உங்கள் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள் தோல்வி என்பது தற்காலிகமானது என்பது தவறல்ல.

 வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு எனவே இன்னொரு முறை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் ஏதேனும் ஒரு முயற்சியில்.

 உங்களால் ஜெயிக்க முடியாமல் போகலாம் அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப் போகாமல் இருப்பது நல்லது.

 உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் உங்களுக்கு நிச்சயமாக கிடைத்துவிடும் உலகில் மிகச்சிறந்த காதலன் காதலி நீங்களாக இருக்க வேண்டுமே.

 தவிர உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறையும் நிச்சயம் தேவைப்படுகிறது சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.

 எனவே உணவு உறக்கம் என உங்கள் விஷயங்களில் நீங்கள் அதை கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள் .

எப்போதும் நல்ல விஷயங்களை நாங்கள் செய்வோம் என்ற உணர்வு உங்களிடம் இருக்க வேண்டும் அதுவே எப்போதும் இன்பம் தடுக்கின்றது.

 நல்ல விஷயங்களை நீங்கள் செய்யும் போது என்னை பாராட்டுவதற்கு வேறு யாரும் வேண்டாம் நமது மூளையே நமது பாராட்டுக்கள் .

கொடுத்துவிடும் நம்மைப் பாராட்டி மகிழ்ச்சி ஆக்கிவிடுகிறது நமது உடலே மகிழ்ச்சியை கொடுத்தது தவறு செய்யும்போது.

 இதனால் குற்ற உணர்ச்சி நம்மை ஆகிவிடுகிறது துயரத்தை அதிகமாக கொடுத்துவிடுகிறது எனவே நல்லதே செய்வோம் மகிழ்ச்சியாக இருப்போம்.

 சந்தோஷமாக இருக்கும் மனசை சுதந்திரமாக இருப்போம் என்று நாம் நினைத்துக் கொண்டே நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்தோம்.

 என்றால் நிச்சயமாக எந்த ஒரு தோல்வியும் நாம் ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தில் நாம் மறந்து விடலாம் .

முதலில் தோல்வியை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் வந்து விட்டாலே நிம்மதியும் நன்மையும் அதிகமாக கிடைத்துவிடும்.

 தோல்வி என்பது வரும் ஆனால் நன்மை என்பது நாம் வரவழைக்க வேண்டும் இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

 இதை நீங்கள் புரிந்து கொண்டால் நன்மைகளை அதிகப்படுத்து விட்டால் தோல்விகள் குறைந்துவிடும் தோல்விகளை அதிகப்படுத்தும்.

 தன்மை குறைந்துவிடும் நாம் செய்யவேண்டியது நமது உடலும் உயிரும் செயல்பட வேண்டும்.

 என்பதுதான் என்னுடைய கருத்து வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *