Hesley Weight Machine/ Weighing Machine /

வெயிட் மிஷின் நமக்கு முக்கியம் தேவை.

Weight Machine அன்பார்ந்த உலகத்தமிழ் பொதுமக்களே நண்பர்களே இன்றைய நான் பார்க்க வேண்டிய பொருள் வெயிட்டு மெஷின்  வெயிட் மிஷின் நமக்கு முக்கியம் தேவை ஏனென்றால்.

நாம் சாப்பிடுகின்ற உணவு கொழுப்புகள் அதிகமாக இருக்கும்போது உடல் எடை கூடுகின்றது அந்த உடல் எடை நமது உயரத்துக்குத் தகுந்தபடி இருக்கவேண்டும்.

அப்படி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு நமக்கு அவசியம் இந்த வெயிட் மிஷின் இந்த வெயிட் மிஷின் நம்முடைய உடலை அதிகமாக இருக்கும்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

இந்த காணப்படும் பொழுதும் இதைப் பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம் அப்படிப்பட்ட ஒரு மிஷின் இந்த வெயிட் மிஷின் தான் இந்த வெயிட் மிஷின் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது.

வசியமாக இருக்கிறது அதற்கு என்ன காரணம் என்றால் நம் உடல் நோய் வாய்ப்படும் போது அந்த நோய் உங்கள் உடலுக்கேற்ற உடல் எடை கூடி இருக்கிறதா குறைந்திருக்கிறதா .

என்பதை மருத்துவர்கள் இதைப் பயன்படுத்தி உங்கள் உயரத்துக்கு ஏற்ற வெயிட் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்பார்கள் அந்தப் பரிசோதனை நமக்கு முக்கியம்.

அந்த பரிசோதனையை டாக்டர் நோய்வாய் படும் பொழுது அவரிடம் செல்லும் பொழுது தான் அதை நான் பார்த்து தெரிந்து கொள்கின்றோம் ஆனால் நான் என்ன சொல்கிறேன் .

என்றால் இந்த மிஷினை நாம் இல்லத்திலேயே வைத்து இருந்தோம் என்றால் நமக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நம்முடைய உடலின் உயரத்துக்குத் தகுந்தபடி நாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த அளவு உடல் எடை கூடுகின்றது எந்த அளவுக்கு உடல் எடை குறைகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்து கொள்ளலாம் நோயில்லாமல் ஒரு வாழ்க்கை வாழலாம்.

அதற்காகத்தான் இதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது ஒன்றாக இருக்கிறது நாம் நோய் வந்த பிறகு அதை பார்த்து தெரிந்து கொள்வதை விட நம் இல்லத்தில் இருந்தால்.

மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் இதனால் நம் எடை கூறுவதையும் தடுக்கலாம் குறைவதையும் தடுக்கலாம்.

Weight Machine அதற்காக நான் இந்த அமேசான் மூலமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் மிகவும் குறைந்த அளவிலேயே இது விற்கப்படுகிறது இதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.

இது வந்து அட்வான்ஸ் மாடல் போல் இது காணப்படுகிறது தெரிகிறது . மிகவும் எளிதாக இருக்கிறது லைட் பேட்டில் கிடைக்கிறது விலையும் நேர்த்தியான விலையில் இருக்கிறது .

இதை நீட்சியாகவும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் அமேசானில் நல்ல விலையில் கிடைக்கிறது நீங்கள் பயன்படுத்த விரும்புகிறேன் என்றால் இதற்குண்டான தருகின்றேன்.

லிங்கை கிளிக் செய்தால் அமேசான் உடைய விற்பனை இடத்திற்கே சென்று விடுவீர்கள் அங்கே உங்களுக்கு தேவையானதை உங்களுடைய அக்கௌண்ட் மூலியமாக பெற்றுக்கொள்ளலாம் .

அதற்கு நீங்கள் உங்களுக்கு தேவையான பொழுது பதிவு செய்து அந்த பதிவுகளில் என்ன அவர்கள் சொல்கின்றார்கள் என்பதை புரிந்து அதன்படி நீங்கள் பதிவு செய்யலாம் .

BUY LINK

வெயிட் மிஷின்

வெயிட் மிஷின் மேலும் உள்ள லிங்கை கிளிக் பண்ணினால்.

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தால் அது அமேசான் உடைய ப்ராடக்ட் இருக்கின்ற இடத்திற்கு சென்று விடும் அங்கு உங்களுக்குத் தேவையான இந்த பொருளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் .

பை லிங்க் என்பதை கிளிக் செய்ய வேண்டும்அதற்குப் பிறகு அந்தப் பொருளை அவர்கள் மூன்று நாட்களிலும் ஏழு நாட்களில் ஐந்து நாட்களிலும் அவர்கள் சொல்கின்ற நாட்களில் நம் இல்லத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.

அதற்கு நீங்கள் கொடுக்க வேண்டியது உங்களுடைய மொபைல் நம்பர் இமெயிலில் உங்களுடைய விலாசம் உங்களைப் பற்றி அனைத்தும்.

அதில் பதிவு செய்துவிட்டால் உங்கள் இல்லத்தை தேடி அந்த பொருளானது வந்துவிடும் அந்தப் பொருள் ஏதாவது பழுது ஏற்பட்டால்.

ஒரு நாள் அல்லது 2 நாள் அதை மீண்டும் அவர்களுக்கு போன் பண்ணி சொல்லி அந்தப் பொருளை அனுப்பி வேறொரு பொருளையும் பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி அவர்கள் நமக்காக நல்ல படைப்புகளை செய்கின்றார்கள் அதனால் இந்த அமேசான் என்ற கம்பெனியை அந்த பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இது ஒரு பெரிய கம்பெனி என்பதால் பொருள்கள் விலை கம்மியாக முன் நல்ல பொருளாகவும் நமக்கு கிடைக்கிறது நம்பிக்கையாக அதை வாங்கி நாம் பயன்பெறலாம்.

இதன் பயன்படுத்த மிகவும் எளிதானது இதை பயன்படுத்தும்போது பூஜ்ஜியம் காட்டும் குறைந்த பேட்டரி மற்றும் அதிக சுமை குறிகாட்டிகள்.

பாதுகாப்பு மற்றும் ஆறுதல் வட்டமான மூளையின் வடிவமைப்பில் செய்திருக்கிறது அளவு மற்றும் தடிமனான கண்ணாடியின் மீது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உறுதியாக இருக்கின்றது பெரிய என் இடி காட்சிகள் படிக்க மிகவும் எளிதாக இருக்கும் இரண்டு பகுதியில் கூட நீங்க இதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

நவீன பாணி மற்றும் நேர்த்தியான மேற்பரப்பில் நம்பகமான மற்றும் சுத்தம் செய்ய மிகவும் எளிதானதே மிகவும் துல்லியமான சென்சார்கள் துல்லியமான வாசிப்புகள் வழங்குகின்றது.

இது 15 முதல் 45 முதல் 180 கிலோ வரை அளவிடு பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close